2014 திரைப்படம் மேகா

மேகா (Megha) 2014 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும்.

திரில்லர் வகையை சேர்ந்த இப்படத்தை இயக்கியவர் கார்த்திக் ரிஷி. ஆல்பர்ட் ஜேம்ஸ் மற்றும் S. செல்வக்குமார் கூட்டாக தயாரித்த இப்படத்தில் அஸ்வின் ககுமனு, சிருஷ்டி டங்கே மற்றும் அங்கனா ராய் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஜெயப்பிரகாசு, ரவி பிரகாசு, ஆடுகளம் நரேன், மீரா, நித்யா ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ஆகஸ்ட் 29, 2014 அன்று வெளிவந்தது.

மேகா
2014 திரைப்படம் மேகா
இயக்கம்கார்த்திக் ரிஷி
தயாரிப்புஆல்பர்ட் ஜேம்ஸ்
S. செல்வக்குமார்
இசைஇளையராஜா
நடிப்பு ஜெயப்பிரகாசு
ஒளிப்பதிவுஆர். பி. குருதேவ்
படத்தொகுப்புராம் சுதர்சன்
கலையகம்ஜி. பி. ஸ்டூடியோ
விநியோகம்ஜெ. கே. எஸ். பிலிம் கார்ப்பரேசன்
வெளியீடுஆகத்து 29, 2014 (2014-08-29)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

இசை

இளையராஜா பாடல்கள் மற்றும் பின்னணி இசையமைத்தார். இப்படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெற்றன. அவற்றில் ஒன்று அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் இடம்பெற்ற "புத்தம் புது காலை" என்ற பாடலாகும். இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை பிடித்திருந்ததால் இதில் பணியாற்ற சம்மதித்ததாக இளையராஜா தெரிவித்தார்.

சான்றுகள்

இணைப்புகள்

Tags:

2014 திரைப்படம் மேகா நடிகர்கள்2014 திரைப்படம் மேகா இசை2014 திரைப்படம் மேகா சான்றுகள்2014 திரைப்படம் மேகா இணைப்புகள்2014 திரைப்படம் மேகாஅஸ்வின் ககுமனுஆடுகளம் நரேன்இளையராஜாஜெயப்பிரகாசுதமிழ்மீரா கிருஷ்ணன்ரவி பிரகாசு (தமிழ் நடிகர்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாடு அமைச்சரவைதிட்டக் குழு (இந்தியா)திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில்குறுந்தொகைபரணி (இலக்கியம்)திருமலை நாயக்கர்திருக்குர்ஆன்நிதி ஆயோக்சித்தர்இன்குலாப்சொக்கத்தங்கம் (திரைப்படம்)இந்தியத் தலைமை நீதிபதிசீரகம்உ. வே. சாமிநாதையர்கிராம சபைக் கூட்டம்வட்டாட்சியர்வாரன் பபெட்அநீதிநீதி இலக்கியம்வறட்சிசிறுபாணாற்றுப்படைஇரட்சணிய யாத்திரிகம்கலம்பகம் (இலக்கியம்)மெய்யெழுத்துதொல். திருமாவளவன்பிள்ளைத்தமிழ்அணி இலக்கணம்பிரேமலுகங்கைகொண்ட சோழபுரம்பழனி முருகன் கோவில்பெண் தமிழ்ப் பெயர்கள்புதிய ஏழு உலக அதிசயங்கள்தளபதி (திரைப்படம்)தமிழர் இசைக்கருவிகள் பட்டியல்விராட் கோலிசிலம்பம்நற்றிணைமண்ணீரல்தொகாநிலைத்தொடர்நான் அவனில்லை (2007 திரைப்படம்)ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்உயிர்மெய் எழுத்துகள்இராபர்ட்டு கால்டுவெல்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)முதற் பக்கம்குறை ஒன்றும் இல்லை (பாடல்)ரத்னம் (திரைப்படம்)அறுசுவைஅறுவகைப் பெயர்ச்சொற்கள்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்அசை (ஒலியியல்)வேதநாயகம் பிள்ளைபுறநானூறுதொன்மம்கட்டபொம்மன்பெயரெச்சம்பாரதிய ஜனதா கட்சிஇந்திய அரசியல் கட்சிகள்எதற்கும் துணிந்தவன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)வ. வே. சுப்பிரமணியம்தேவாங்குஇலங்கையின் தலைமை நீதிபதிஅயோத்தி தாசர்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்கா. ந. அண்ணாதுரைஉப்புச் சத்தியாகிரகம்இந்திய மக்களவைத் தொகுதிகள்மேழம் (இராசி)ஒத்துழையாமை இயக்கம்உருவக அணிமுரசொலி மாறன்சிவபுராணம்திணைஉலக மனித உரிமைகள் சாற்றுரைமாத்திரை (தமிழ் இலக்கணம்)மரம்ஆத்திசூடிதமிழ்நாட்டின் மாவட்டங்கள்🡆 More