திரைப்படம் பிளாக் விடோவ்

பிளாக் விடோவ் (ஆங்கில மொழி: black widow) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும்.

மார்வெல் காமிக்ஸ் வரைகதையான பிளாக் விடோவ் என்ற பாத்திரத்தை மையமாக வைத்து மார்வெல் ஸ்டுடியோ என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது.

பிளாக் விடோவ்
திரைப்படம் பிளாக் விடோவ்
இயக்கம்கேட் சோட்லண்ட்
தயாரிப்புகேவின் பிகே
திரைக்கதைஎரிக் பியர்சன்
இசைஅலெக்சாண்டர் டெசுபிளாத்
நடிப்பு
ஒளிப்பதிவுகேப்ரியல் பெரிஸ்டைன்
படத்தொகுப்பு
கலையகம்மார்வெல் ஸ்டுடியோ
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுசூன் 29, 2021 (2021-06-29)(உலகளவில்)
சூலை 9, 2021 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்134 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$200 மில்லியன்
மொத்த வருவாய்$ 379.6 மில்லியன்

இந்த திரைப்படத்தை எரிக் பியர்சன் என்பவர் திரைக்கதை எழுத, கேட் சோட்லண்ட் இயக்கியுள்ளனர். இந்த திரைப்படத்தில் ஸ்கார்லெட் ஜோஹான்சன், புளோரன்சு புயூ, டேவிட் கார்பர், பாக்பென்லே, ஓல்கா குரிலென்கோ, வில்லியம் கேர்ட், ரே வின்ஸ்டோன், ரேச்சல் வய்ஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள். இது 2016 ஆம் ஆண்டில் வெளியான கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் திரைப்படத்திற்கு பிறகு அமைக்கப்பட்ட பிளாக் விடோவ்வின் கடந்த காலத்தை பற்றிய கதை

பிளாக் விடோவ் படம் ஐக்கிய அமெரிக்காவில் ஜூலை 9, 2021 அன்று திரையரங்குகளிலும் மற்றும் டிஸ்னி+ மூலமும் ஆம் ஆண்டு வெளியானது. இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் நான்காம் கட்டத்தில் முதல் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

கதை சுருக்கம்

கேப்டன் அமெரிக்காவின் நிகழ்வுகளைத் தொடர்ந்து: உள்நாட்டுப் போர் (2016) நடாஷா ரோமனோஃப் தனியாக இருப்பதைக் காண்கிறார் மற்றும் அவரது கடந்த கால உறவுகளுடன் ஒரு ஆபத்தான சதியை எதிர்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார். அவளை வீழ்த்துவதற்கு எதுவும் நிறுத்தாத ஒரு சக்தியால் பின்தொடரப்படும் ரோமனோஃப், ஒரு உளவாளியாக தனது வரலாற்றையும், அவள் ஒரு அவென்ஜராக ஆவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே விட்டுச் சென்ற உடைந்த உறவுகளையும் சமாளிக்க வேண்டும்.

நடிகர்கள்

  • டேவிட் கார்பர் - அலெக்ஸி ஷோஸ்டகோவ் / ரெட் கார்டியன்
    • ரஷியன் நாட்டு சிறந்த சிப்பாய் மற்றும் நடாஷா மற்றும் யெலெனாவின் தந்தை.
  • ரே வின்ஸ்டோன் - ட்ரேகோவ்: சிவப்பு அறையின் தலைவர்
  • ரேச்சல் வய்ஸ் - மெலினா வோஸ்டோகாப் / பிளாக் விடோவ்
    • பயிற்சி பெற்ற ஒரு உளவாளி, நடாஷா மற்றும் யெலெனாவின் தாய்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

திரைப்படம் பிளாக் விடோவ் கதை சுருக்கம்திரைப்படம் பிளாக் விடோவ் நடிகர்கள்திரைப்படம் பிளாக் விடோவ் மேற்கோள்கள்திரைப்படம் பிளாக் விடோவ் வெளி இணைப்புகள்திரைப்படம் பிளாக் விடோவ்ஆங்கில மொழிஐக்கிய அமெரிக்காபிளாக் விடோவ்மார்வெல் காமிக்ஸ்மார்வெல் ஸ்டுடியோமீநாயகன்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வளைகாப்புபொன்னுக்கு வீங்கிகள்ளழகர் கோயில், மதுரைவெ. இராமலிங்கம் பிள்ளைகண்ணகிகாடுவெட்டி குருதிரிகடுகம்தமிழ் இலக்கியம்பஞ்சபூதத் தலங்கள்இராமர்பாம்புஇயேசுதங்கம்குமரகுருபரர்விஷால்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்வணிகம்இயேசு காவியம்பகத் பாசில்சினைப்பை நோய்க்குறிதிருப்பதிநாடார்இலக்கியம்தேவநேயப் பாவாணர்தனுசு (சோதிடம்)நன்னன்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்சன்ரைசர்ஸ் ஐதராபாத்மட்பாண்டம்சப்தகன்னியர்தினமலர்பொதுவுடைமைகோயம்புத்தூர்குண்டூர் காரம்பறவைக் காய்ச்சல்திக்கற்ற பார்வதிதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்யாவரும் நலம்கடையெழு வள்ளல்கள்சுற்றுலாகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)அக்கிமருதம் (திணை)உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)திருவாசகம்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்சிறுநீர்ப்பாதைத் தொற்றுகுழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்வடிவேலு (நடிகர்)சதுரங்க விதிமுறைகள்அருணகிரிநாதர்தசாவதாரம் (இந்து சமயம்)இன்ஸ்ட்டாகிராம்பல்லவர்திராவிடர்பி. காளியம்மாள்சித்த மருத்துவம்உமறுப் புலவர்சீமான் (அரசியல்வாதி)சேமிப்புபோக்கிரி (திரைப்படம்)ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்அம்மனின் பெயர்களின் பட்டியல்கருப்பை நார்த்திசுக் கட்டிகலிங்கத்துப்பரணிதிராவிட மொழிக் குடும்பம்தேவாங்குநீர்நிலைவெள்ளி (கோள்)காற்றுஓரங்க நாடகம்காயத்ரி மந்திரம்விஜய் (நடிகர்)சயாம் மரண இரயில்பாதைசூரைசேலம்தற்கொலை முறைகள்பதினெண்மேற்கணக்குஅத்தி (தாவரம்)🡆 More