டேவிட் கார்பர்

டேவிட் கென்னத் கார்பர் (ஆங்கில மொழி: David Kenneth Harbour) (பிறப்பு: ஏப்ரல் 10, 1975 ) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார்.

இவர் 1999 ஆம் ஆண்டு முதல் புரோக்பேக் மவுண்டன் (2005), ண்டு ஒப் வாட்ச் (2012), பிளாக் மாஸ் (2015), சூசைட் ஸ்க்வாட் (2016), த ஈகுவலைசர் (2018), ஹெல்பாய் (2019), பிளாக் விடோவ் ‎(2021) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

டேவிட் கார்பர்
டேவிட் கார்பர்
பிறப்புடேவிட் கென்னத் கார்பர்
ஏப்ரல் 10, 1975 (1975-04-10) (அகவை 49)
ஒயிட் ப்ளைன்ஸ், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1999–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
லில்லி ஆலன் (தி. 2020)

இவர் 2016 ஆம் ஆண்டு முதல் அறிவியல் புனைகதை நாடகத் தொடரான ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் என்ற நெற்ஃபிளிக்சு தொடரில் 'ஜிம் ஹாப்பர்' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவர் மிகவும் அறியப்பட்டார். இந்த தொடருக்காக இவர் 2018 இல் விமர்சகர்களின் சாய்ஸ் தொலைக்காட்சி விருதைப் பெற்றார். அதை தொடர்ந்து பிரதானநேர எம்மி விருது மற்றும் கோல்டன் குளோப் விருதுக்கான பரிந்துரைகளையும் பெற்றார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஆங்கில மொழிஐக்கிய அமெரிக்காசூசைட் ஸ்க்வாட் (திரைப்படம்)த ஈகுவலைசர் (திரைப்படம்)நடிகர்பிளாக் விடோவ் (திரைப்படம்)புரோக்பேக் மவுண்டன்ஹெல்பாய்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பட்டினப் பாலைதிருநெல்வேலிகாளமேகம்கயிறு இழுத்தல்வ. உ. சிதம்பரம்பிள்ளைதிருமணம்அழகிய தமிழ்மகன்மதுராந்தகம் தொடருந்து நிலையம்இராமர்ஆதம் (இசுலாம்)தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்காப்பியம்அவிட்டம் (பஞ்சாங்கம்)பிரேமலதா விஜயகாந்த்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019ஹர்திக் பாண்டியாதிருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்கருப்பை நார்த்திசுக் கட்டிகினி எலிஆரணி மக்களவைத் தொகுதிஉஹத் யுத்தம்பகத் சிங்தமிழர் பருவ காலங்கள்தென்காசி மக்களவைத் தொகுதிபோயர்திருநங்கைஜோதிமணிஇலிங்கம்பதினெண்மேற்கணக்குசாத்தான்குளம்தமிழ்நாடு அமைச்சரவைசீரடி சாயி பாபாரமலான்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிஅன்னை தெரேசாதமிழ் மாதங்கள்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்இஸ்ரேல்அருந்ததியர்பிரபுதேவாபங்குனி உத்தரம்வரிதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்தமிழ்ப் பருவப்பெயர்கள்பாக்கித்தான்மஞ்சள் காமாலைகேபிபாராஇடலை எண்ணெய்கே. மணிகண்டன்அயோத்தி இராமர் கோயில்சாரைப்பாம்புசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்காடுவெட்டி குருதிராவிட முன்னேற்றக் கழகம்மொரோக்கோதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024அரிப்புத் தோலழற்சிவாணிதாசன்ஆண்டு வட்டம் அட்டவணைமூதுரைஆசாரக்கோவைதமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்நீலகிரி மக்களவைத் தொகுதிகஞ்சாதமிழ் இலக்கணம்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிசேரர்பூலித்தேவன்கரூர் மக்களவைத் தொகுதிஇந்தியன் (1996 திரைப்படம்)சஞ்சு சாம்சன்பனைஎஸ். சத்தியமூர்த்திகுற்றியலுகரம்ஆற்றுப்படைஞானபீட விருதுதவக் காலம்ரவிச்சந்திரன் அசுவின்🡆 More