திரைப்படம் பிளாக் விடோவ்

பிளாக் விடோவ் (ஆங்கில மொழி: black widow) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும்.

மார்வெல் காமிக்ஸ் வரைகதையான பிளாக் விடோவ் என்ற பாத்திரத்தை மையமாக வைத்து மார்வெல் ஸ்டுடியோ என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது.

பிளாக் விடோவ்
திரைப்படம் பிளாக் விடோவ்
இயக்கம்கேட் சோட்லண்ட்
தயாரிப்புகேவின் பிகே
திரைக்கதைஎரிக் பியர்சன்
இசைஅலெக்சாண்டர் டெசுபிளாத்
நடிப்பு
ஒளிப்பதிவுகேப்ரியல் பெரிஸ்டைன்
படத்தொகுப்பு
கலையகம்மார்வெல் ஸ்டுடியோ
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுசூன் 29, 2021 (2021-06-29)(உலகளவில்)
சூலை 9, 2021 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்134 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$200 மில்லியன்
மொத்த வருவாய்$ 379.6 மில்லியன்

இந்த திரைப்படத்தை எரிக் பியர்சன் என்பவர் திரைக்கதை எழுத, கேட் சோட்லண்ட் இயக்கியுள்ளனர். இந்த திரைப்படத்தில் ஸ்கார்லெட் ஜோஹான்சன், புளோரன்சு புயூ, டேவிட் கார்பர், பாக்பென்லே, ஓல்கா குரிலென்கோ, வில்லியம் கேர்ட், ரே வின்ஸ்டோன், ரேச்சல் வய்ஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள். இது 2016 ஆம் ஆண்டில் வெளியான கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் திரைப்படத்திற்கு பிறகு அமைக்கப்பட்ட பிளாக் விடோவ்வின் கடந்த காலத்தை பற்றிய கதை

பிளாக் விடோவ் படம் ஐக்கிய அமெரிக்காவில் ஜூலை 9, 2021 அன்று திரையரங்குகளிலும் மற்றும் டிஸ்னி+ மூலமும் ஆம் ஆண்டு வெளியானது. இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் நான்காம் கட்டத்தில் முதல் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

கதை சுருக்கம்

கேப்டன் அமெரிக்காவின் நிகழ்வுகளைத் தொடர்ந்து: உள்நாட்டுப் போர் (2016) நடாஷா ரோமனோஃப் தனியாக இருப்பதைக் காண்கிறார் மற்றும் அவரது கடந்த கால உறவுகளுடன் ஒரு ஆபத்தான சதியை எதிர்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார். அவளை வீழ்த்துவதற்கு எதுவும் நிறுத்தாத ஒரு சக்தியால் பின்தொடரப்படும் ரோமனோஃப், ஒரு உளவாளியாக தனது வரலாற்றையும், அவள் ஒரு அவென்ஜராக ஆவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே விட்டுச் சென்ற உடைந்த உறவுகளையும் சமாளிக்க வேண்டும்.

நடிகர்கள்

  • டேவிட் கார்பர் - அலெக்ஸி ஷோஸ்டகோவ் / ரெட் கார்டியன்
    • ரஷியன் நாட்டு சிறந்த சிப்பாய் மற்றும் நடாஷா மற்றும் யெலெனாவின் தந்தை.
  • ரே வின்ஸ்டோன் - ட்ரேகோவ்: சிவப்பு அறையின் தலைவர்
  • ரேச்சல் வய்ஸ் - மெலினா வோஸ்டோகாப் / பிளாக் விடோவ்
    • பயிற்சி பெற்ற ஒரு உளவாளி, நடாஷா மற்றும் யெலெனாவின் தாய்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

திரைப்படம் பிளாக் விடோவ் கதை சுருக்கம்திரைப்படம் பிளாக் விடோவ் நடிகர்கள்திரைப்படம் பிளாக் விடோவ் மேற்கோள்கள்திரைப்படம் பிளாக் விடோவ் வெளி இணைப்புகள்திரைப்படம் பிளாக் விடோவ்ஆங்கில மொழிஐக்கிய அமெரிக்காபிளாக் விடோவ்மார்வெல் காமிக்ஸ்மார்வெல் ஸ்டுடியோமீநாயகன்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்பித்தப்பைதிராவிட இயக்கம்உரிச்சொல்நயன்தாராமுக்குலத்தோர்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்உலா (இலக்கியம்)லியோஅருந்ததியர்மீனா (நடிகை)ஜோதிகாவிராட் கோலிசிலப்பதிகாரம்அரண்மனை (திரைப்படம்)வெந்தயம்தாவரம்மாதம்பட்டி ரங்கராஜ்கலாநிதி மாறன்காரைக்கால் அம்மையார்திருநாவுக்கரசு நாயனார்தைப்பொங்கல்ஜி. யு. போப்உரைநடைகடல்பச்சைக்கிளி முத்துச்சரம்மருதம் (திணை)திருமணம்வேதாத்திரி மகரிசிமுகேசு அம்பானிபஞ்சதந்திரம் (திரைப்படம்)குடும்பம்திருட்டுப்பயலே 2குண்டலகேசிதமிழிசை சௌந்தரராஜன்வேதம்பாரதிய ஜனதா கட்சிசைவ சமயம்கல்லீரல்கரூர் மக்களவைத் தொகுதிமத்திய சென்னை மக்களவைத் தொகுதிகருப்பை நார்த்திசுக் கட்டிவானொலிபுனித வெள்ளிஉ. வே. சாமிநாதையர்திருப்பாவைகண்ணே கனியமுதேதிருநங்கைமும்பை இந்தியன்ஸ்உமறு இப்னு அல்-கத்தாப்அஸ்ஸலாமு அலைக்கும்மரவள்ளிசெவ்வாய்க்கிழமை (திரைப்படம்)ஐக்கிய நாடுகள் அவைதற்கொலை முறைகள்கமல்ஹாசன்ஹதீஸ்சொல்லாட்சிக் கலைபோதைப்பொருள்கபிலர் (சங்ககாலம்)எல். முருகன்தமிழில் சிற்றிலக்கியங்கள்விபுலாநந்தர்எட்டுத்தொகை தொகுப்புஇங்கிலாந்துவினைச்சொல்கலைதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005தேவேந்திரகுல வேளாளர்சைவத் திருமுறைகள்புற்றுநோய்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)ஆனந்தம் விளையாடும் வீடுகொன்றைஇலங்கைதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தேம்பாவணிதிராவிடர்பறையர்🡆 More