கேஜிபி

கேஜிபி (ரஷ்ய மொழியில்: КГБ, Комитет государственной безопасности, கமித்தியெத் கசுதார்ஸ்த்வின்னய் பெசப்பாஸ்னஸ்தி, or Committee for State Security) என்பது சோவியத் ஒன்றியத்தின் தேசிய பாதுகாப்பு முகாமையாக 1954 ல் இருந்து 1991 வரை செயல்பட்ட ஒரு அரசுத் துறையாகும்.

இதன் பெரும்பான்மையான ஆவணங்கள் இன்னும் ரகசியமாகவே உள்ளன ஆனாலும் இணையத்தில் இரு ஆவணப்படங்கள் உள்ளன. 1983ஆம் ஆண்டு தி டைம்ஸ் இதழ் கேஜிபியினை உலகின் மிகவும் சிறந்த உளவுத்துறை நிறுவனமாக கூறியது. இதன் மைல் கல்லாக அமெரிக்காவின் அணு ஆயுத ரகசியங்களை ரகசியமாக சோவியத் ஒன்றியத்திற்கு கிடைக்க செய்ததை கூறுவர்.

அரசுப் பாதுகாப்புக்கான செயற்குழு
கே.ஜி.பி
Комитет государственной безопасности
Komitet gosudarstvennoy bezopasnosti
கேஜிபி
The KGB Sword-and-Shield emblem.
துறை மேலோட்டம்
அமைப்பு1954
கலைப்பு6 நவம்பர் 1991 (நடப்புன் படி)
3 டிசம்பர் 1991 (சட்டப்படி)
பின்வந்த அமைப்பு
  • நடுவண் பாதுகாப்பு சேவைகள்
ஆட்சி எல்லைசோவியத் அமைச்சரவை
தலைமையகம்மாஸ்கோ, சோவியத் ஒன்றியம்
அமைச்சர்
  • (etc.)

Tags:

ஐக்கிய அமெரிக்காசோவியத் ஒன்றியம்ரஷ்ய மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

இன்ஸ்ட்டாகிராம்தற்கொலை முறைகள்முடக்கு வாதம்பணவீக்கம்பறவைபயில்வான் ரங்கநாதன்ஜோக்கர்பிரேமலுபாவலரேறு பெருஞ்சித்திரனார்ஆழ்வார்கள்பட்டினப் பாலைசெண்டிமீட்டர்பாரதிய ஜனதா கட்சிசுந்தரமூர்த்தி நாயனார்இந்தியன் பிரீமியர் லீக்ரெட் (2002 திரைப்படம்)சுய இன்பம்மாதம்பட்டி ரங்கராஜ்காரைக்கால் அம்மையார்குப்தப் பேரரசுதமிழர் நெசவுக்கலைஅம்மனின் பெயர்களின் பட்டியல்கலாநிதி மாறன்காதல் (திரைப்படம்)குதிரைமலை (இலங்கை)சேரர்சூரைடிரைகிளிசரைடுமாரியம்மன்ம. பொ. சிவஞானம்அண்ணாமலை குப்புசாமிமருதமலை முருகன் கோயில்வே. செந்தில்பாலாஜிஇரண்டாம் உலகம் (திரைப்படம்)108 வைணவத் திருத்தலங்கள்கொல்லி மலைமு. வரதராசன்சீரடி சாயி பாபாமுக்குலத்தோர்யாழ்கா. ந. அண்ணாதுரைதேவயானி (நடிகை)பாண்டியர்ஒற்றைத் தலைவலிபிள்ளையார்மே நாள்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்விண்ணைத்தாண்டி வருவாயாபிட்டி தியாகராயர்ஜெ. ஜெயலலிதாவேலைக்காரி (திரைப்படம்)இந்திய அரசியலமைப்பின் முகப்புரைஅரிப்புத் தோலழற்சிமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்ரஜினி முருகன்குறுந்தொகைகவலை வேண்டாம்கபிலர் (சங்ககாலம்)ஆந்தைசிலம்பம்மகரம்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்முத்துராஜாபுலிகாடழிப்புநாடார்கோத்திரம்சீனாகுறவஞ்சிராஜா ராணி (1956 திரைப்படம்)69 (பாலியல் நிலை)வைதேகி காத்திருந்தாள்வாணிதாசன்பழமுதிர்சோலை முருகன் கோயில்லால் சலாம் (2024 திரைப்படம்)நாலாயிர திவ்வியப் பிரபந்தம்தமிழிசை சௌந்தரராஜன்ஐங்குறுநூறு🡆 More