பருவப் பெயர்ச்சிக் காற்று

பருவப்பெயர்ச்சிக் காற்று (monsoon) என்பது நிலத்திற்கும் கடலிற்கும் இடையேயுள்ள வெப்பநிலை வேறுபாட்டினால் பருவந்தோறும் உருவாகும் காற்றுப்பெயர்ச்சி ஆகும்.

உலகின் பல பகுதிகளில் இது ஏற்பட்டாலும் அவற்றில் முதன்மையாகக் கருதப்படுவது ஆசிய பருவப்பெயர்ச்சியே. இது பருவந்தோறும் மழையைக் கொணர்வதால் பருவமழை எனவும் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இது, அரபிக் கடல் மற்றும் இந்து சமுத்திரப் பகுதிகளில் வீசும் காற்றுகளைக் குறிக்கவே பயன்பட்டது. இந்தியாவுக்குத் தென்மேற்குப் பகுதியிலிருந்து வீசும்காற்று, தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று (south west monsoon) என்றும், வங்காள விரிகுடாப் பகுதியிலிருந்து வீசும் காற்று, வடகிழக்குப் பருவமழை (north east monsoon)என்றும் குறிப்பிடப்படுகின்றது. இப்பருவப் பெயர்ச்சிக் காற்றுகள் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு மழையைக் கொண்டு வருகின்றன. சில பகுதிகள் இரண்டு பருவப்பெயர்ச்சிக் காற்றுக் காலங்களின்போதும் மழையைப் பெற, தமிழ் நாட்டின் பல பகுதிகள், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் உள்ளிட்ட வேறு சில பகுதிகள் ஒரு பருவத்தில் மட்டுமே மழையைப் பெறுகின்றன.

பருவப் பெயர்ச்சிக் காற்று
இந்தியாவின் விந்திய மலைத்தொடர் அருகே உள்ள மழைக்கால முகில்கள்

பருவமழை ஏற்படக் காரணம்

பருவப் பெயர்ச்சிக் காற்று 
தென்மேற்கு பருவக்காற்று, வடகிழக்கு பருவக்காற்றோட்டங்கள்.

சூரியனைப் பொறுத்து புவியின் சுழற்சியச்சு சாய்ந்திருப்பதனால் பருவப்பெயர்ச்சிக் காற்று (பருவக்காற்று) தூண்டப்படுகிறது. நிலமும் கடலும் கதிரவனின் கதிர்களுக்குட்டாலும் நிலம் வேகமாக சூடடைகிறது; நீரின் தன் வெப்ப ஏற்புத்திறன் அதிகம் ஆதலால், கடல் எளிதில் சூடடைவதில்லை. அதாவது, நிலத்திற்கு மேலுள்ள வளி அதிக வெப்பநிலையிலும் கடலின் மேலிருக்கும் வளி குறைந்த வெப்பநிலையிலும் காணப்படுகின்றன. இதுவே நிலத்தின் மேலிருக்கும் வளியழுத்தம் குறைவதற்கும் கடலின் மேல்பகுதி வளியழுத்தம் அதிகமாவதற்கும் காரணமாகின்றது. அதிகவழுத்தப் பகுதியிலிருந்து தாழ்வழுத்தப் பகுதிக்கு காற்று பெயர்கின்றது. இதுவே பருவக்காற்று உருவாகக் காரணமாகும்.

முதன்மைக் கட்டுரைகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

    • செயற்கைக்கோள் படங்களுக்கு [1]
    • இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை [2]
    • மாவட்ட-வாரியாக மழையளவு [3]

Tags:

பருவப் பெயர்ச்சிக் காற்று பருவமழை ஏற்படக் காரணம்பருவப் பெயர்ச்சிக் காற்று முதன்மைக் கட்டுரைகள்பருவப் பெயர்ச்சிக் காற்று மேற்கோள்கள்பருவப் பெயர்ச்சிக் காற்று வெளியிணைப்புகள்பருவப் பெயர்ச்சிக் காற்றுஇலங்கைதமிழ் நாடுதென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்றுவங்காள விரிகுடாவடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்று

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்பூப்புனித நீராட்டு விழாகபிலர்அழகர் கோவில்அறுசுவைபயில்வான் ரங்கநாதன்அம்பேத்கர்பஞ்சாங்கம்திக்கற்ற பார்வதிகற்றாழைமலேரியாதிராவிட இயக்கம்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்எயிட்சுதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்இந்தியாவில் பாலினப் பாகுபாடும. பொ. சிவஞானம்பள்ளுசேரன் செங்குட்டுவன்நாடகம்தமிழர் பண்பாடுபரிதிமாற் கலைஞர்பல்லவர்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்சித்த மருத்துவம்முகலாயப் பேரரசுவெந்தயம்சீவக சிந்தாமணிஅதிமதுரம்இடைச்சொல்ஈரோடு தமிழன்பன்தாயுமானவர்புற்றுநோய்கொன்றை வேந்தன்மஞ்சும்மல் பாய்ஸ்காற்றுகார்ல் மார்க்சுவிஷ்ணுவிண்டோசு எக்சு. பி.வெ. இறையன்புதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தொல்காப்பியம்சிலப்பதிகாரம்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்இடிமழைபெரியபுராணம்இந்தியத் தலைமை நீதிபதிஅகத்தியம்ரா. பி. சேதுப்பிள்ளைதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்மருது பாண்டியர்தாவரம்நேர்பாலீர்ப்பு பெண்மருதநாயகம்இன்ஸ்ட்டாகிராம்காதல் கொண்டேன்தெலுங்கு மொழிபட்டினப் பாலைஇந்தியன் பிரீமியர் லீக்யாதவர்திரிகடுகம்அறுபடைவீடுகள்அகநானூறுதிருவரங்கக் கலம்பகம்கண்ணனின் 108 பெயர் பட்டியல்பர்வத மலைசட் யிபிடிசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)வரலாற்றுவரைவியல்இமயமலைகாவிரி ஆறுநவக்கிரகம்போதைப்பொருள்முருகன்ஐக்கிய நாடுகள் அவைஇயற்கை வளம்காச நோய்பறவை🡆 More