சிரிய உள்நாட்டுப் போர்

சிரிய உள்நாட்டுப் போர் என்பது சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரினைக் குறிக்கும்.

துனீசியப் புரட்சியின் தாக்கத்தால் அராபிய நாடுகளில் எழுந்த தொடர் போராட்டங்களின் அங்கமாக சிரியாவில் 26 சனவரி 2011 முதல் நடைபெற்றுவரும் போராகும். இந்தப் போர் முன்பு எப்போதும் நடந்திராத ஒன்றாக விவரிக்கப்படுகிறது.

சிரியா உள்நாட்டுப் போர்
அரபு எழுச்சி பகுதி
சிரிய உள்நாட்டுப் போர்
நாள் 15 மார்ச்சு 2011 (2011-03-15)ongoing
(13 ஆண்டு-கள், 3 வாரம்-கள் and 3 நாள்-கள்)
இடம் சிரியா முழுவதும் மற்றும் அண்டை நாடுகளில் சிறிது பிரச்சனைகளுடன்
நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
பிரிவினர்
சிரியா சிரியா அரசு
  • சிரியா ஆயுதப்படை
  • ஜெய்ஷ் அல்-ஷாபி
  • ஷபிஹா

சிரிய உள்நாட்டுப் போர் ஈரான்

  • புரட்சி மெய்க்காவல் படை
  • பசிஜ்

வெளிநாட்டு போராளிகள்:

(வெளிநாட்டு பங்களிப்புகளை பற்றி மேலும் அறிய, இங்கே பார்க்கவும்)

சிரியா Syrian National Coalition
  • சுதந்திர சிரியாப் படை
  • Syrian Islamic Liberation Front
Supported by:

சிரிய உள்நாட்டுப் போர் முஜாஹிதீன்

  • Al-Nusra Front
  • Ghuraba al-Sham
  • Syrian Islamic Front
Supported by:
  • சிரிய உள்நாட்டுப் போர் Al-Qaeda in Iraq

சிரிய உள்நாட்டுப் போர் Kurdish Democratic Union Party

  • Popular Protection Units

For more on Kurdish involvement, see here

தளபதிகள், தலைவர்கள்
சிரியா பஷர் அல்-அசாத்

சிரியா Maher al-Assad (காயம்) சிரியா Fahd Jassem al-Freij
சிரியா Ali Abdullah Ayyoub
சிரியா Mohammed Dib Zaitoun
சிரியா Wael Nader al-Halqi
சிரியா Assef Shawkat 
சிரியா Dawoud Rajiha 
சிரியா Hisham Ikhtiyar 
சிரியா Hasan Turkmani 

சிரியா George Sabra

சிரியா Ghassan Hitto
சிரியா Salim Idris
சிரியா Mustafa al-Sheikh
சிரியா Riad al-Asaad
(WIA)
சிரியா Moaz al-Khatib
சிரியா Abdulbaset Sieda
சிரியா Burhan Ghalioun


சிரிய உள்நாட்டுப் போர் Abu Mohammad al-Golani


சிரிய உள்நாட்டுப் போர் Salih Muslim Muhammad

பலம்
சிரியா Syrian Armed Forces: 200,000 (by Nov 2011),

120,000 (by Jan 2013)
110,000 (by Apr 2013)
சிரியா General Security Directorate: 8 000
சிரியா Shabiha militiamen: 10 000 fighters
சிரியா National Defense Force: 10 000 soldiers
சிரியா 50 000 new localised recruits trained by Iran, Hezbollah (Iranian claim)
ஈரான் 15,000 soldiers
ஹிஸ்புல்லா: 1,500–5,000 fighters
Iraqi Shi'ite militias: 500 fighters

40,000 (by May 2012)

140,000 (by Apr 2013)
Specifics:

  • சிரியா 30,000 defectors
    (by Jul 2012)

சிரிய உள்நாட்டுப் போர் 4,000–10,000 YPG fighters

இழப்புகள்
Syrian government

15,283 soldiers and policemen killed
1,000 government officials killed
1,030+ government forces captured
Iran and Hezbollah
614 killed PFLP–GC
14+ killed

14,302–14,954 fighters killed*

979–2,715 protesters killed
36,637 protesters and fighters captured

62,550–63,800 deaths documented by opposition (March 2013)**

70,000 Syrians killed overall (February 2013 UN estimate)
120,000 killed overall (April 2013 SOHR estimate)
548 foreign civilians killed (see here)


ஈராக் 14 Iraqi soldiers killed
துருக்கி 2 Turkish F4 Phantom pilots killed
லெபனான் 2 Lebanese soldiers killed
யோர்தான் 1 Jordanian soldier killed


2.5-3 million internally displaced
1,204,707 refugees (March 2013 UNHCR figure)
130,000 missing or detained

*Number possibly higher due to the opposition counting rebels that were not defectors as civilians.
**Number includes foreign opposition fighters, but does not include Shabiha militiamen or pro-government foreign combatants who have been killed.
சிரிய உள்நாட்டுப் போர்
22 மார்ச் அன்றைய நிலவரப்படி

சிரியாவில் 1962ஆம் ஆண்டு முதல் நெருக்கடி நிலை ஆட்சி நடைபெற்று வருகிறது. இது குடிமக்களுக்கான அரசியலமைப்பு பாதுகாவல்களை இடைநீக்கம் செய்துள்ளது. அஃபேஸ் அல்-அஸாத்தின் முப்பதாண்டுகள் ஆட்சிக்குப் பிறகு அவரது மகன் பஷர் அல்-அஸாத் கடந்த பத்தாண்டுகளாக ஆண்டு வருகிறார்.

மார்ச் 18, 19 நாட்களில் நிகழ்ந்த போராட்டங்கள் பல பத்தாண்டுகளில் நடந்தேறியதில்லை எனவும் சிரியாவின் அரசு போராடும் மக்களுக்கு எதிராக வன்முறையால் பதிலடி கொடுத்திருக்கிறார்கள் என்றும் ஊடகச் செய்திகள் கூறின. இந்த வன்முறையை ஐக்கிய நாடுகள் செயலாளர்-நாயகம் பான் கி மூன் "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கூறினார்.

உலக நாடுகளின் இராணுவப் பங்களிப்பு

சிரிய உள்நாட்டுப் போர் 
உலக வரைபடமும், சிரியாவும்
  சிரியா
  சிரிய அரசை ஆதரிக்கும் நாடுகள்
  சிரியப் போராளிகளை ஆதரிக்கும் நாடுகள்
  சிரிய அரசு, சிரியப் போராளிகள் என இருதரப்பிற்கும் பிளவுபட்ட ஆதரவு

போரின் பாதிப்புகள்

உயிரிழப்புகள்

20 ஆகஸ்ட் 2014 அன்றைய ஐக்கிய நாடுகள் அவையின் ஆய்வின்படி, 1,91,369 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிரியா அகதிகள்

சிரியா உள்நாட்டுப் போரில், 2012 முதல் 2017 முடிய சிரிய மக்களை இசுலாமிய அரசு பயங்கரவாதிகள் மற்றும் பிற இசுலாமிய பயங்கரவாத அமைப்புகள் தாக்கிக் கொன்றதாலும், சிரியர்களின் வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டதாலும், சிரிய மக்கள் சிரியாவை விட்டு அகதிகளாக வெளியேறினர்.

2018 ஆம் ஆண்டு போர்

இந்த உள்நாட்டுப் போரானது மீண்டும் 2018 ஆம் ஆண்டு ஆரம்பம் ஆனது. சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கூட்டா பகுதி மீது ரஷியாவால் ஆதரிக்கப்படும் சிரியா அரசுப் படைகள் பெப்ரவரி 18, 2018 ஆம் நாள் முதல் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் 121 பேர் குழந்தைகள் என பிரிட்டனை தலைமையகமாக கொண்டு இயங்குகின்ற கண்காணிப்பு குழுவான "சிரியன் அப்சர்வேட்டிரி ஃபார் ஹூமன் ரைட்ஸ்" அமைப்பு கூறியுள்ளது.

இதையும் காண்க

மேலும் படிக்க

  • Lawson, Fred, தொகுப்பாசிரியர் (2009). Demystifying Syria. 

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

சிரிய உள்நாட்டுப் போர் 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


Tags:

சிரிய உள்நாட்டுப் போர் உலக நாடுகளின் இராணுவப் பங்களிப்புசிரிய உள்நாட்டுப் போர் போரின் பாதிப்புகள்சிரிய உள்நாட்டுப் போர் சிரியா அகதிகள்சிரிய உள்நாட்டுப் போர் 2018 ஆம் ஆண்டு போர்சிரிய உள்நாட்டுப் போர் இதையும் காண்கசிரிய உள்நாட்டுப் போர் மேலும் படிக்கசிரிய உள்நாட்டுப் போர் மேற்கோள்கள்சிரிய உள்நாட்டுப் போர் வெளியிணைப்புகள்சிரிய உள்நாட்டுப் போர்2010-2011 மத்திய கிழக்கு வட ஆப்பிரிக்க எதிர்ப்புப் போராட்டங்கள்சிரியாதுனீசியப் புரட்சி

🔥 Trending searches on Wiki தமிழ்:

இரத்தக்கழிசல்இரண்டாம் உலகப் போர்நான் வாழவைப்பேன்ஏப்ரல் 24உலக ஆய்வக விலங்குகள் நாள்டுவிட்டர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்அறுவகைப் பெயர்ச்சொற்கள்பிளாக் தண்டர் (பூங்கா)சப்ஜா விதைஇந்திய மக்களவைத் தொகுதிகள்இன்ஸ்ட்டாகிராம்கமல்ஹாசன்ஜெயகாந்தன்கருமுட்டை வெளிப்பாடுகூலி (1995 திரைப்படம்)கருட புராணம்காரைக்கால் அம்மையார்வினோத் காம்ப்ளிசிற்பி பாலசுப்ரமணியம்தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்அன்னை தெரேசாஇணையம்முதற் பக்கம்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)முத்துராஜாதமிழ் உரைநூல் ஆசிரியர்கள்மாரியம்மன்முத்துராமலிங்கத் தேவர்படித்தால் மட்டும் போதுமாமருதம் (திணை)நெடுநல்வாடைபாட்டாளி மக்கள் கட்சிஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்திணைபறவைக் காய்ச்சல்புரோஜெஸ்டிரோன்தேவாங்குபோயர்திருமலை (திரைப்படம்)பூலித்தேவன்நாயன்மார் பட்டியல்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்மு. கருணாநிதிபொருளாதாரம்பால் (இலக்கணம்)தீரன் சின்னமலைமருது பாண்டியர்அன்மொழித் தொகைஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தற்கொலை முறைகள்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)விஜய் வர்மாபவன் கல்யாண்புதுக்கவிதைமதுரைக்காஞ்சிதமிழ்நாட்டின் அடையாளங்கள்மணிமேகலை (காப்பியம்)தமிழ் எண் கணித சோதிடம்ஆத்திசூடிதளபதி (திரைப்படம்)சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்முத்தொள்ளாயிரம்காதல் (திரைப்படம்)ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)கன்னத்தில் முத்தமிட்டால்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்சாருக் கான்சுற்றுச்சூழல் பாதுகாப்புஇரா. இளங்குமரன்மகரம்குறிஞ்சி (திணை)அகநானூறுகணையம்மாத்திரை (தமிழ் இலக்கணம்)அத்தி (தாவரம்)முல்லைப்பாட்டு🡆 More