குக்கட்பள்ளி

குகட்பள்ளி (Kukatpally) என்பது இந்தியாவின் தெலங்ணாவில் ஐதராபாத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.

இது மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தின்மல்கஜ்கிரி வருவாய் பிரிவில் உள்ள பாலநகர் மண்டலத்தின் தலைமையகம்ம் ஆகும். பெருநகர ஐதராபாத்து மாநகராட்சியில் இணைவதற்கு முன்னர் இது ஒரு நகராட்சியாக இருந்தது. இப்போது இது "பெருநகர ஐதராபாத்து மாநகராட்சியின் வடக்கு மண்டலத்" தலைமையகமாக உள்ளது.

குக்கட்பள்ளி
புறநகர்
ரெய்ன்ட்ரீ பூங்கா (மலேசிய நகரீயம்)
ரெய்ன்ட்ரீ பூங்கா (மலேசிய நகரீயம்)
அடைபெயர்(கள்): கேபி
குக்கட்பள்ளி is located in தெலங்காணா
குக்கட்பள்ளி
குக்கட்பள்ளி
தெலங்காணாவில் குக்கட்பள்ளியின் அமைவிடம்
குக்கட்பள்ளி is located in இந்தியா
குக்கட்பள்ளி
குக்கட்பள்ளி
குக்கட்பள்ளி (இந்தியா)
ஆள்கூறுகள்: 17°29′N 78°25′E / 17.483°N 78.417°E / 17.483; 78.417
நாடுஇந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டம்
நகரம்ஐதராபாத்து
அரசு
 • வகைமேயர்-நிர்வாகம்
 • நிர்வாகம்பெருநகர ஐதராபாத் மாநகராட்சி
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்500 072,500 085
வாகனப் பதிவுடிஎஸ்-07
மக்களவைத் தொகுதிமல்கஜ்கிரி
சட்டப் பேரவைத் தொகுதிகுக்கட்பள்ளி
திட்டமிடல் நிர்வாகம்ஐதராபாத்து பெருநகர மேம்பாட்டு ஆணையம்
நிர்வாகம்பெருநகர ஐதராபாத் மாநகராட்சி

இதன் சாலைகள், ஐதராபாத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் ஆலோசனை நகரத்தின் தகவல் தொழில்நுட்ப மையத்திற்கு அருகாமையில் உள்ளது.

புள்ளிவிவரங்கள்

குக்கட்பள்ளியின் புவி ஆயத்தொலைவுகள் 17 ° 29′N 78 ° 25′E ஆகும். பேசப்படும் முக்கிய மொழி தெலுங்கு, சிலர் உருது மொழியை பேசுகிறார்கள். இந்தியையும் புரிந்துகொள்கிறார்கள். இது ஐதராபாத்தில் மிகவும் பரபரப்பான வணிக மையங்களில் ஒன்றாகு. இது ஆடை மற்றும் உணவகங்களுக்கு பிரபலமானது. ஐதராபாத்தில் ஒரு கிமீ 2 க்கு 33,076 நபர்களைக் கொண்ட மிகப்பெரிய மக்கள் தொகை அடர்த்தி கொண்டபகுதியாகும்.

வரலாறு

இது, ஐதராபாத்தின் வடமேற்கு பகுதியில் ஒரு தொழில்துறை பகுதியாக இருந்தது. 1990களின் முற்பகுதியில் இதன் மக்கள் தொகை அதிகரிக்கத் தொடங்கியது, பலர் ஆந்திராவிலிருந்து குடிபெயர்ந்து இப்பகுதியைச் சுற்றி குடியேறினர்.

கலாச்சாரம்

பதுகம்மா, உகாதி, வரலட்சுமி நோன்பு, அட்லத்தாடி, விநாயக சதுர்த்தி, சங்கராந்தி, தீபாவளி, போனலு, ரமலான், பக்ரீத், மற்றும் மிலாதுன் நபி போன்ற விழாகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகின்றன. விஜயதசமியும் முக்கியமான திருவிழாவில் ஒன்றாகும்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

குக்கட்பள்ளி 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kukatpally
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

குக்கட்பள்ளி புள்ளிவிவரங்கள்குக்கட்பள்ளி வரலாறுகுக்கட்பள்ளி கலாச்சாரம்குக்கட்பள்ளி மேற்கோள்கள்குக்கட்பள்ளி வெளி இணைப்புகள்குக்கட்பள்ளிஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்ஐதராபாத்து (இந்தியா)தெலங்காணாபுறநகர்மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆனைக்கொய்யாமொரோக்கோபர்வத மலைஅம்பேத்கர்இயேசுவின் சாவுஉணவுபரதநாட்டியம்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)பாரிவாதுமைக் கொட்டைபாடுவாய் என் நாவேதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்இயற்கை வளம்மாதேசுவரன் மலைசிறுபாணாற்றுப்படைதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்துரை வையாபுரிவிருத்தாச்சலம்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிகஞ்சாமூவேந்தர்வியாழன் (கோள்)திருநெல்வேலி மக்களவைத் தொகுதிசத்குருசி. விஜயதரணிஆழ்வார்கள்அன்னை தெரேசாபூட்டுசென்னைசினைப்பை நோய்க்குறிகங்கைகொண்ட சோழபுரம்செம்மொழிஅண்ணாமலையார் கோயில்தவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)கட்டுவிரியன்திரு. வி. கலியாணசுந்தரனார்தங்கர் பச்சான்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்சன்ரைசர்ஸ் ஐதராபாத்புவிவெப்பச் சக்திஅஇஅதிமுக தலைமையிலான கூட்டணிஸ்ரீலீலாஉயிர்மெய் எழுத்துகள்தமிழக வெற்றிக் கழகம்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிசிலிக்கான் கார்பைடுஇரட்சணிய யாத்திரிகம்சேலம் மக்களவைத் தொகுதிரமலான் நோன்புஅயோத்தி இராமர் கோயில்தமிழ் மன்னர்களின் பட்டியல்பயண அலைக் குழல்வேளாண்மைமுகம்மது நபிஇந்தியக் குடியரசுத் தலைவர்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்மோசேஅனுமன்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்மெய்யெழுத்துமங்கோலியாகாப்பியம்தமிழ் எண் கணித சோதிடம்மகேந்திரசிங் தோனிமயக்கம் என்னகருக்கலைப்புமக்களாட்சிஅல் அக்சா பள்ளிவாசல்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)தென் சென்னை மக்களவைத் தொகுதிபாவலரேறு பெருஞ்சித்திரனார்தாயுமானவர்முத்தொள்ளாயிரம்புற்றுநோய்குறிஞ்சி (திணை)மதுரை மக்களவைத் தொகுதிநுரையீரல் அழற்சி🡆 More