மீலாதுன் நபி: நபிகளின் பிறந்தநாள்

மீலாதுன் நபி ( அல்லது மிலாத்-உன்-நபி, ஆங்: Mawlid, அரபு மொழி: مَوْلِدُ النَبِيِّ‎ mawlidu n-nabiyyi, “நபிகளின் பிறந்தநாள்” அல்லது mawlid an-nabī, சிலநேரங்களில் ميلاد , மீலாத் )என்பது இசுலாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தில் வருகின்ற முகமது நபி அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதாகும்.

மீலாதுன் நபி: பெயரியல், சட்டபூர்வத் தன்மை, பண்டிகை நாள்
மீலாதுன் நபி, லாகூர் பாக்கித்தான்

மௌலித் என்ற வசனம் உலகின்,எகிப்து போன்ற சில இடங்களில் உள்ள வரலாற்றுப் புகழ்மிக்க சூபி பெரியோர்களின் பிறந்த தினத்தைக் குறிக்கவும் உபயோகிக்கப்படுகின்றது.

பெயரியல்

மௌலித் என்றச் சொல் பெற்றெடுத்தல், கருத்தரித்தல், வம்சாவளி என்ற பொருள்தருகின்ற அராபிய வேர்ச்சொல் (அரபு மொழி: ولد‎) இடமிருந்து பெறப்பட்டுள்ளது.இச்சொல்லுக்கு பிறப்பு, குழந்தையின் பிறப்பு, வம்சாவளி போன்ற கருத்துக்கள் வழங்கப்படுகின்றது. தற்காலப் பயன்பாட்டில் இச்சொல் முகமது நபி பிறந்தநாளைக் குறிப்பதாகவே உள்ளது. இந்நிகழ்வு ஏனைய சொற்களாலும் அழைக்ப்படுகின்றது.

  • பரா வபாத்
  • ஈத் அல்-மவ்லித் அந்-நபவி
  • ஈத் இ மீலாத்-உந் நபவி
  • ஈத் இ மீலாதுன் நபி

சட்டபூர்வத் தன்மை

பாரம்பரிய சன்னி மற்றும் சீயா இஸ்லாமிய அறிஞர்கள் மீலாதுன்நபி கொண்டாட்டத்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர். கடந்த இரண்டரை நூற்றாண்டு காலப்பகுதிக்குள் தோற்றம் பெற்ற ஸலபி மற்றும் தேவ்பந்தி பிரிவுகளின் அறிஞர்கள் இதனை நிராகரிக்கின்றனர். முஸ்லிம் உலகின் பெரும்பான்மை இஸ்லாமிய அறிஞர்கள் மீலாதுன் நபி கொண்டாட்டத்து ஆதரவு தெரிவிக்கின்றனர். நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவது அவசியமானது என்றுஅவர்கள் கருதுகின்றதுடன், அது போற்றத்தக்க நிகழ்வு என்ற ரீதியில் நோக்குகின்றனர். எனினும் ஸலபிகள் அல்லது வஹாபிகள் எனும் பிரிவினர் மீலாதுன் நபி கொண்டாட்டத்தை அது நபிகளாரின் வழிமுறைக்கு மாறானது என எதிர்க்கின்றனர்.

பண்டிகை நாள்

இசுலாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி-அல்-அவ்வலில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சியா முஸ்லிம்கள் தங்கள் ஆறாவது இமாம் ஜாஃபர் அல்-சாதிக்கின் பிறந்தநாளும் முகமது நபிகளின் பிறந்தநாளும் ஒன்றாக வருவதாக மாதத்தின் 17வது நாளில் கொண்டாடுகின்றனர். சன்னி முஸ்லிம்கள் இதனை மாதத்தின் பன்னிரண்டாம் நாள் கொண்டாடுகின்றனர். இசுலாமிய நாட்காட்டி ஓர் சந்திர நாட்காட்டியாதலால், கிரெகொரியின் நாட்காட்டியில் குறிப்பிட்ட நாள் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும்.

மேற்கோள்கள்

உசாத்துணைகள்

மேலும் படிக்க

வெளியிணைப்புகள்

Tags:

மீலாதுன் நபி பெயரியல்மீலாதுன் நபி சட்டபூர்வத் தன்மைமீலாதுன் நபி பண்டிகை நாள்மீலாதுன் நபி மேற்கோள்கள்மீலாதுன் நபி உசாத்துணைகள்மீலாதுன் நபி மேலும் படிக்கமீலாதுன் நபி வெளியிணைப்புகள்மீலாதுன் நபிஅரபு மொழிஆங்கிலம்இசுலாமிய நாட்காட்டிமுகமது நபிரபி உல் அவ்வல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கருப்பைபொன்னுக்கு வீங்கிகொன்றைமண் பானைஆ. ப. ஜெ. அப்துல் கலாம்திருமுருகாற்றுப்படைஅன்னி பெசண்ட்பத்து தலகம்பர்சீனிவாச இராமானுசன்ஆசிரியர்மனித வள மேலாண்மைநீர்ப்பறவை (திரைப்படம்)இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்குப்தப் பேரரசுகொடைக்கானல்கண்ணப்ப நாயனார்அங்குலம்பௌத்தம்கள்ளழகர் கோயில், மதுரைஇந்திய அரசியலமைப்புமுதற் பக்கம்மலைபடுகடாம்காமராசர்ஆய்த எழுத்து (திரைப்படம்)இந்திகிருட்டிணன்சுந்தர காண்டம்இராபர்ட்டு கால்டுவெல்மூலம் (நோய்)ஆகு பெயர்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்திருப்பதிசித்தர்கலித்தொகைராதிகா சரத்குமார்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்ஏப்ரல் 27ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)இங்கிலீஷ் பிரீமியர் லீக்காதல் கொண்டேன்சடுகுடுதிருவையாறுவிராட் கோலிசீர் (யாப்பிலக்கணம்)சங்க காலம்குறிஞ்சிப் பாட்டுவேதநாயகம் பிள்ளைஅனுஷம் (பஞ்சாங்கம்)காதலுக்கு மரியாதை (திரைப்படம்)கருத்துபாளையத்து அம்மன்பாரத ரத்னாநாயன்மார்சினைப்பை நோய்க்குறிசித்த மருத்துவம்கண்ணனின் 108 பெயர் பட்டியல்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)சங்குஅம்மனின் பெயர்களின் பட்டியல்கண்ணாடி விரியன்மதுரைதிரு. வி. கலியாணசுந்தரனார்நாயக்கர்ஆண்டாள்இரட்டைக்கிளவிசவ்வரிசிஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்பெயரெச்சம்அக்கி அம்மைபறம்பு மலைமணிமேகலை (காப்பியம்)பகவத் கீதைநெல்உணவுசுனில் நரைன்🡆 More