உருவாண்டா இனப்படுகொலை

உருவாண்டா இனப்படுகொலை (Rwandan Genocide) என்பது 1994 ம் ஆண்டு உருவாண்டாவில் நூறாயிரக்கணக்கில் துட்சி இனத்தவர்களும், ஊட்டு மிதவாதிகளும் கொல்லப்பட்ட நிகழ்வாகும்.

இதன் போது சில மாதக் காலப் பகுதியில் 500 000 மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள். பெருந்தொகையானோர் ஊனமாக்கப்பட்டோர். பெரும் உடைமை அழிவும் நிகழ்ந்தது. இந்த படுகொலை தொடங்கிய நாள் ஏப்ரல் 7 1994.

உருவாண்டா இனப்படுகொலை
உருவாண்டா இனப்படுகொலை
இடம்ருவாண்டா
காலம்1994
இனக்குழுக்கள்பெரும்பான்மையாக கொல்லப்பட்டோர் துட்சி இனக்குழு, கொன்றவர்கள் உகூட்டு இனக்குழு,
காரணங்கள்
காரணம்1உகூட்டு இனவாதக் கொள்கை
காரணம்3காலனித்துவக் காலத்தில் துட்சி இனத்தவர்கள் பெல்ஜித்தினால் சலுகை வழங்கப்பட்டமை.
மனித இழப்புகள்
கொல்லப்பட்டோர்800 000 மேல்
பாலிய வன்முறை200 000 - 500 000 பெண்கள் கற்பழிப்பு
ஊனமாக்கப்பட்டோர்60 000 படு மோசமான நிலை
அனாதையானோர்75 000
அகதியானோர்{{{அகதியானோர்}}}
சட்ட நடவடிக்கைகள்
அனைத்துலக சட்ட நடவடிக்கைகள்International Criminal Tribunal for Rwanda, Gacaca court
தண்டிக்கப்பட்டோர்20 தண்டனை வழங்கப்பட்டது, பல்லாயிரக்கணக்காணோர் சிறையில்

பெரும்பான்மையினரான ஊட்டு இன அரசின் இனவாதக் கொள்கைகள் இந்தப் படுகொலைகளுக்கு காரணமாக அமைந்தன.

இவற்றையும் பாக்க

விக்கிசெய்திகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

உருவாண்டா இனப்படுகொலை இவற்றையும் பாக்கஉருவாண்டா இனப்படுகொலை மேற்கோள்கள்உருவாண்டா இனப்படுகொலை வெளி இணைப்புகள்உருவாண்டா இனப்படுகொலைஉருவாண்டாதுட்சிஹூட்டு இனக்குழு

🔥 Trending searches on Wiki தமிழ்:

வேதம்மதராசபட்டினம் (திரைப்படம்)தினமலர்பத்து தலதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்தமிழர்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்பஞ்சதந்திரம் (திரைப்படம்)வட்டாட்சியர்அவிட்டம் (பஞ்சாங்கம்)குழந்தை பிறப்புசீனாசமூகம்தமிழர் பண்பாடுகொன்றைவேற்றுமைத்தொகைபாடாண் திணைஇரட்டைக்கிளவிரச்சித்தா மகாலட்சுமிபறம்பு மலைமகரம்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்நிலாநல்லெண்ணெய்இயற்கைபாரத ரத்னாபஞ்சாயத்து ராஜ் சட்டம்ஆயுள் தண்டனைதேர்தல்பொருளாதாரம்மாசிபத்திரிதொழிற்பெயர்திணைமீராபாய்தமிழ் தேசம் (திரைப்படம்)அகத்தியர்நீர் மாசுபாடுநாம் தமிழர் கட்சிபுலிநுரையீரல்அறுபடைவீடுகள்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுசிங்கம் (திரைப்படம்)பெயர்இந்திய தேசிய சின்னங்கள்வீரமாமுனிவர்அப்துல் ரகுமான்பெண்களின் உரிமைகள்வெ. இராமலிங்கம் பிள்ளைஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்நாடகம்இந்தியப் பிரதமர்இந்தியன் பிரீமியர் லீக்மயில்கம்பராமாயணத்தின் அமைப்புஉத்தரகோசமங்கைநன்னன்வெப்பநிலைபதிற்றுப்பத்துஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்அறிவியல்நேர்பாலீர்ப்பு பெண்மயக்கம் என்னஇந்திய இரயில்வேமுல்லைப் பெரியாறு அணைகிராம சபைக் கூட்டம்மண்ணீரல்உமறுப் புலவர்குறை ஒன்றும் இல்லை (பாடல்)எட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்விசயகாந்துபெரும்பாணாற்றுப்படைதேவகுலத்தார்மானிடவியல்செஞ்சிக் கோட்டைஇன்குலாப்குமரகுருபரர்🡆 More