1912 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

1912 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (சுவீடியம்: ஒலிம்பிஸ்கா சொம்மர்ஸ்பெலென் 1912), அலுவல்முறையாக ஐந்தாம் ஒலிம்பியாட்டின் விளையாட்டுப் போட்டிகள் (Games of the V Olympiad) சுவீடனின் இசுடாக்கோமில் 1912ஆம் ஆண்டு மே 5 நாளிலிருந்து சூலை 22 வரை நடைபெற்ற பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும்.

இருபத்து-எட்டு நாடுகளும் 48 பெண்கள் உள்ளிட்ட 2,408 போட்டியாளர்களும் 14 விளையாட்டுக்களில் 102 போட்டிகளில் பங்கேற்றனர். அலுவல்முறையான துவக்கவிழா நடந்த சூலை 6 இலிருந்து அனைத்து போட்டிகளும், மே 5 அன்று துவங்கிய டென்னிசு போட்டிகளும் சூன் 29 அன்று துவங்கிய காற்பந்து, துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் நீங்கலாக, ஒருமாதத்திற்குள் நடைபெற்றன. முழுமையும் தங்கத்தாலான பதக்கங்கள் வழங்கப்பட்ட கடைசி ஒலிம்பிக் போட்டியாக அமைந்தது. ஒலிம்பிக்கின் ஐந்து வளையங்களுக்கேற்ப ஐந்து கண்டங்களும் பங்கேற்ற முதல் ஒலிம்பிக் என்ற பெருமையும் பெற்றது; முதல்முறையாக ஆசியாவிலிருந்து சப்பான் பங்கேற்றது.

Games of the V Olympiad
1912 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
Poster for the 1912 Summer Olympics, designed by Olle Hjortzberg
நடத்தும் நகரம்ஸ்டாக்ஹோம், Sweden
பங்குபெறும் நாடுகள்28
வீரர்கள்2,406 (2,359 men, 47 women)
நிகழ்ச்சிகள்102 in 14 sports (18 disciplines)
துவக்கம்6 July 1912
நிறைவு22 July 1912
திறந்து வைத்தவர்
King Gustaf V
அரங்குStockholms Olympiastadion
Antwerp 1920
Berlin 1916
 →
1912 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
1912 ஒலிம்பிக்கில் பங்கேற்ற நாடுகள்

இந்த ஒலிம்பிக்கில் தான் முதன்முறையாக பெண்களுக்கான நீரில் பாய்தல், நீச்சற் போட்டி போட்டிகளும் ஆண்களுக்கான டெகாத்லான், பென்டாத்லான் போட்டிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. தடகளப் போட்டிகளில் மின்சார நேரமளவை அறிமுகப்படுத்தபட்டது. ஆனால் குத்துச்சண்டை போட்டிகள் நடத்த சுவீடன் ஒப்பவில்லை. இந்தப் போட்டிகளில் மிகக் கூடுதலான தங்கப் பதக்கங்களை ஐக்கிய அமெரிக்காவும் (25) மிகக் கூடுதலான மொத்த பதக்கங்களை சுவீடனும் (65) வென்றன.

பதக்கப் பட்டியல்

1912 ஒலிம்பிக் போட்டிகளில் மிகக் கூடிய பதக்கம் வென்ற முதல் பத்து நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த ஒலிம்பிக்கில்தான் கடைசியாக திடமான தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

வரிசை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 1912 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  USA 25 19 19 63
2 1912 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  SWE (நடத்தும் நாடு) 24 24 17 65
3 1912 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  GBR 10 15 16 41
4 1912 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  FIN 9 8 9 26
5 1912 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  FRA 7 4 3 14
6 1912 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  GER 5 13 7 25
7 1912 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  RSA 4 2 0 6
8 1912 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  NOR 4 1 4 9
9 1912 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  CAN 3 2 3 8
1912 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  HUN 3 2 3 8

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Tags:

ஆசியாகண்டம்சப்பான்சுவீடன்பல்துறை விளையாட்டுப் போட்டிகள்ஸ்டாக்ஹோம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்வயாகராஅக்கினி நட்சத்திரம்ஐம்பூதங்கள்இந்தியப் பிரதமர்செண்டிமீட்டர்கரிகால் சோழன்நன்னூல்ஐங்குறுநூறு - மருதம்எட்டுத்தொகைகேள்விநஞ்சுக்கொடி தகர்வுசேமிப்புமாணிக்கவாசகர்குமரகுருபரர்கர்மாஅழகர் கோவில்ஆயுள் தண்டனைதமிழ்நாடு சட்டப் பேரவைஇந்திய தேசிய காங்கிரசுதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்பாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)குறிஞ்சி (திணை)தொழிற்பெயர்ஜோதிகாகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)தஞ்சைப் பெருவுடையார் கோயில்புதுச்சேரிம. கோ. இராமச்சந்திரன்பெரும்பாணாற்றுப்படைபோயர்நரேந்திர மோதிதமிழ் நீதி நூல்கள்கண்ணதாசன்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்தேவாரம்மீராபாய்சின்னம்மைகார்லசு புச்திமோன்அம்பேத்கர்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)யானைஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்ஓரங்க நாடகம்தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்சீறாப் புராணம்மரவள்ளிபிரசாந்த்கவிதைகபிலர்இந்தியாவில் பாலினப் பாகுபாடுஜி. யு. போப்ர. பிரக்ஞானந்தாஇந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370அகரவரிசைமுலாம் பழம்நீரிழிவு நோய்வானிலைதமிழ் இலக்கியம்மருது பாண்டியர்விஜய் (நடிகர்)சங்க காலப் புலவர்கள்தசாவதாரம் (இந்து சமயம்)உடுமலைப்பேட்டைஐம்பெருங் காப்பியங்கள்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்பிரேமலுதிருவள்ளுவர்சதுரங்க விதிமுறைகள்பழனி முருகன் கோவில்கிராம்புஅறுபடைவீடுகள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்குறை ஒன்றும் இல்லை (பாடல்)🡆 More