14

கிபி ஆண்டு 14 (XIV) என்பது ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.

அக்காலத்தில் இவ்வாண்டு "பொம்பெயசு மற்றும் அப்புலெயசு ஆளுநர்களின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Pompeius and Appuleius) எனவும், பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் "ஆண்டு 767" எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 14 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது பதினான்காம் ஆண்டாகும்.

நூற்றாண்டுகள்: கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: கிமு 10கள்  கிமு 0கள்  0கள்  - 10கள் -  20கள்  30கள்  40கள்

ஆண்டுகள்: 11     12    13  - 14 -  15  16  17
14
கிரெகொரியின் நாட்காட்டி 14
XIV
திருவள்ளுவர் ஆண்டு 45
அப் ஊர்பி கொண்டிட்டா 767
அர்மீனிய நாட்காட்டி N/A
சீன நாட்காட்டி 2710-2711
எபிரேய நாட்காட்டி 3773-3774
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

69-70
-64--63
3115-3116
இரானிய நாட்காட்டி -608--607
இசுலாமிய நாட்காட்டி 627 BH – 626 BH
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 264
யூலியன் நாட்காட்டி 14    XIV
கொரிய நாட்காட்டி 2347
14
14 ஆம் ஆண்டில் உரோமைப் பேரரசு (கரும், இளம் பச்சை தவிர்த்து)

நிகழ்வுகள்

இடம் வாரியாக

உரோமப் பேரரசு

  • உரோமைப் பேரரசை நிறுவிய அகஸ்ட்டஸ் இறக்கிறான். இவன் கடவுளாக அறிவிக்கப்படுகிறான்.
  • அகஸ்டசின் பெறாமகன் திபேரியசு பேரரசன் ஆகிறான்.
  • அகஸ்டசின் இறப்பை அடுத்து ரைன் ஆற்றின் படையினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்; செருமானிக்கசு, துரூசசு ஆகியோர் கிளர்ச்சியை அடக்கினர்.
  • செருமனியின் படைத்தளபதியாக செருமானிக்கசு நியமிக்கப்பட்டான். இவன் நடத்திய போர் 16 ஆம் ஆண்டில் முடிவடைந்தது.
  • செருமனியின் ரூர் ஆற்றுக் கரைகளில் வாழ்ந்த மார்சி இனத்துக்கெதிராக செருமானிக்கசு பெரும் தாக்குதலை நடத்தினான். மார்சி இனத்தவர் பலர் கொல்லப்பட்டனர்.
  • கணக்கெடுப்பு ஒன்றின் படி, உரோமைப் பேரரசில் 4,973,000 குடிமக்கள் வாழ்ந்தனர்.

ஆசியா


இறப்புகள்

மேற்கோள்கள்

Tags:

14 நிகழ்வுகள்14 இறப்புகள்14 மேற்கோள்கள்14அனோ டொமினிஅப் ஊர்பி கொண்டிட்டாஐரோப்பாகிபிகிறித்தவம்ஜூலியன் நாட்காட்டிதிங்கட்கிழமைமத்திய காலம் (ஐரோப்பா)ரோம எண்ணுருக்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அப்துல் ரகுமான்அன்னி பெசண்ட்ஆய்த எழுத்து (திரைப்படம்)ஏற்காடுஓரங்க நாடகம்உலர் பனிக்கட்டிபரதநாட்டியம்திருமந்திரம்காயத்ரி மந்திரம்மாசாணியம்மன் கோயில்திருக்குர்ஆன்பால் (இலக்கணம்)தமிழக வரலாறுந. பிச்சமூர்த்திதமிழ் இணைய மாநாடுகள்சிலப்பதிகாரம்பிரேமலுபெண் தமிழ்ப் பெயர்கள்இந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்அருணகிரிநாதர்காதல் தேசம்இங்கிலீஷ் பிரீமியர் லீக்முல்லைக்கலிசன்ரைசர்ஸ் ஐதராபாத்மனித உரிமைபோக்குவரத்துவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிபுங்கைஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்ஆப்பிள்சூளாமணிதிருக்குறள் பகுப்புக்கள்சீர் (யாப்பிலக்கணம்)தமிழ்ப் புத்தாண்டுஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்கொங்கு வேளாளர்பாவலரேறு பெருஞ்சித்திரனார்இந்திய வரலாறுபாரத ரத்னாதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005வீரப்பன்பிரெஞ்சுப் புரட்சிநருடோசங்க காலப் புலவர்கள்முத்துராமலிங்கத் தேவர்வீரமாமுனிவர்பாண்டியர்ஆண்டு வட்டம் அட்டவணைமழைஇந்தியாஅன்னை தெரேசாதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்விஜய் வர்மாபறவைக் காய்ச்சல்இலங்கைபாட்ஷாகுற்றியலுகரம்வசுதைவ குடும்பகம்பெண்சட்டம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)அஜித் குமார்சேமிப்புபனைசுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிமண் பானைஅய்யா வைகுண்டர்திருமலை நாயக்கர் அரண்மனைகுடலிறக்கம்தமிழ்நாடு சட்டப் பேரவைபல்லவர்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்தமிழில் கணிதச் சொற்கள்முத்துராஜாபரிபாடல்தேவதாசி முறைஅட்சய திருதியைவாலி (கவிஞர்)🡆 More