11

கிபி ஆண்டு 11 (XI) என்பது ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.

அக்காலத்தில் இவ்வாண்டு "லெப்பிடசு மற்றும் தாவுரசு ஆளுநர்களின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Lepidus and Taurus) எனவும், பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் "ஆண்டு 764" எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 11 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது பதினோராம் ஆண்டாகும்.

நூற்றாண்டுகள்: கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: கிமு 10கள்  கிமு 0கள்  0கள்  - 10கள் -  20கள்  30கள்  40கள்

ஆண்டுகள்: 8     9    10  - 11 -  12  13  14
11
கிரெகொரியின் நாட்காட்டி 11
XI
திருவள்ளுவர் ஆண்டு 42
அப் ஊர்பி கொண்டிட்டா 764
அர்மீனிய நாட்காட்டி N/A
சீன நாட்காட்டி 2707-2708
எபிரேய நாட்காட்டி 3770-3771
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

66-67
-67--66
3112-3113
இரானிய நாட்காட்டி -611--610
இசுலாமிய நாட்காட்டி 630 BH – 629 BH
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 261
யூலியன் நாட்காட்டி 11    XI
கொரிய நாட்காட்டி 2344

நிகழ்வுகள்

இடம் வாரியாக

உரோமப் பேரரசு

  • ஜெர்மானியா உள்ளகம் (இன்றைய லக்சம்பேர்க், தெற்கு நெதர்லாந்து, பெல்ஜியத்தின் ஒரு பகுதி), மற்றும் ரைன் பகுதிகளை ஜெர்மானிக்கஸ் கைப்பற்றினான்.

ஆசியா

  • இரண்டாம் அர்த்தபானுஸ், பார்தியாவின் (இன்றைய ஈரானின் வடகிழக்குப் பகுதி) அரசனானான்.


மேற்கோள்கள்

Tags:

11 நிகழ்வுகள்11 மேற்கோள்கள்11அனோ டொமினிஅப் ஊர்பி கொண்டிட்டாஐரோப்பாகிபிகிறித்தவம்ஜூலியன் நாட்காட்டிமத்திய காலம் (ஐரோப்பா)ரோம எண்ணுருக்கள்வியாழக்கிழமை

🔥 Trending searches on Wiki தமிழ்:

துரைமுருகன்ஆண்டாள்பரதநாட்டியம்பழமுதிர்சோலை முருகன் கோயில்இனியவை நாற்பதுதமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்சுற்றுச்சூழல் மாசுபாடுகருக்காலம்ஆழ்வார்கள்திருநெல்வேலி மக்களவைத் தொகுதிஒட்டகம்நவரத்தினங்கள்கூகுள்மஞ்சும்மல் பாய்ஸ்கட்டுவிரியன்வே. செந்தில்பாலாஜிமு. க. முத்துஆத்திசூடிஇந்திய தேசிய காங்கிரசுமுத்துராமலிங்கத் தேவர்இலட்சம்கே. என். நேருசீரடி சாயி பாபாதமிழ்க் கல்வெட்டுகள்பெ. ஜான் பாண்டியன்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370ம. கோ. இராமச்சந்திரன்முயலுக்கு மூணு கால்மொழிபெயர்ப்புதமிழர்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்விரை வீக்கம்ஐம்பெருங் காப்பியங்கள்மொழிஇந்திரா காந்திவளைகாப்புஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்பொன்னுக்கு வீங்கிபெரியபுராணம்நீர் மாசுபாடுதிருநெல்வேலிபரகலா பிரபாகர்தமிழர் இசைக்கருவிகள் பட்டியல்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்வீரன் சுந்தரலிங்கம்விண்ணைத்தாண்டி வருவாயாசேரர்யாவரும் நலம்தினேஷ் கார்த்திக்ஈரான்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)இட்லர்வேலூர் மக்களவைத் தொகுதிபதிற்றுப்பத்துமனித எலும்புகளின் பட்டியல்ஐக்கூவேற்றுமை (தமிழ் இலக்கணம்)தினகரன் (இந்தியா)யாதவர்நம்ம வீட்டு பிள்ளைநிர்மலா சீதாராமன்சமணம்போயர்சின்னம்மைதிருப்பாவைஇந்தியப் பொதுத் தேர்தல்கள்நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள்தஞ்சாவூர்அக்கி அம்மைபுனர்பூசம் (நட்சத்திரம்)விபுலாநந்தர்பத்து தலதமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்ஐங்குறுநூறுதுபாய்சீமான் (அரசியல்வாதி)பனை🡆 More