ஹெப்தலைட்டுகள்: ஆசிய இனக்குழுவினர்

ஹெப்தலைட்டுகள் (Hephthalites or Ephthalites or Ye-tai) என்பவர்கள் நடு ஆசியாவின் கால்நடைகளை மேய்க்கும் நாடோடி மற்றும் வேளாண் இன மக்களின் கூட்டுக் குழுவினர் ஆவர்.

கி பி ஐந்தாம் நூற்றாண்டில் புதிய புல்வெளிகளைத் தேடி நடு ஆசியாவின் மேற்கில் கிழக்கு ஐரோப்பாவிலும், கிழக்கு ஆசியாவிலும் தங்கள் நிலப்பரப்பை விரிவு படுத்தினார்கள். ஹெப்தலைட்டு மக்கள் வெள்ளை ஹூணர்களுடன் தொடர்புடையவர்களாக கருதப்படுகிறது.

ஹெப்தலைட்டு பேரரசு
408–670
கி பி 500-இல் ஹெப்தலைட்டுகள் பேரரசு (பச்சை நிறம்)
கி பி 500-இல் ஹெப்தலைட்டுகள் பேரரசு (பச்சை நிறம்)
தலைநகரம்கண்டசு
(பாக்திரியா
சியால்கோட்
பேசப்படும் மொழிகள்பாக்திரிய மொழி
காந்தாரி மொழி
சோக்டியன் மொழி
கொராஸ்மியன் மொழி
துருக்கிய மொழி
சகர் மொழி
சமஸ்கிருதம்
சமயம்
பௌத்தம்
மாணி சமயம்
நெஸ்டோரியம்
சரத்துஸ்திர சமயம்
இந்து சமயம்
தெக்ஜின் 
• 430/440 – ≈490
கிங்கிலா
• 490/500 – 515
தோரமனா
• 515–528
மிகிராகுலன்
வரலாற்று சகாப்தம்பிந்தைய தொன்மைக் காலம்
• தொடக்கம்
408
• முடிவு
670
முந்தையது
பின்னையது
ஹெப்தலைட்டுகள்: ஹெப்தலைட்டு பேரரசின் பகுதிகள், பெயர் இலக்கணம், தோற்றம் [[குசான் பேரரசு]]
ஹெப்தலைட்டுகள்: ஹெப்தலைட்டு பேரரசின் பகுதிகள், பெயர் இலக்கணம், தோற்றம் [[சாசானியப் பேரரசு]]
ஹெப்தலைட்டுகள்: ஹெப்தலைட்டு பேரரசின் பகுதிகள், பெயர் இலக்கணம், தோற்றம் [[குப்தப் பேரரசு]]
ஹெப்தலைட்டுகள்: ஹெப்தலைட்டு பேரரசின் பகுதிகள், பெயர் இலக்கணம், தோற்றம் கிடாரைட்டுகள்
[[காபூல் சாகி]] ஹெப்தலைட்டுகள்: ஹெப்தலைட்டு பேரரசின் பகுதிகள், பெயர் இலக்கணம், தோற்றம்
கோக்துருக்கியர்கள் ஹெப்தலைட்டுகள்: ஹெப்தலைட்டு பேரரசின் பகுதிகள், பெயர் இலக்கணம், தோற்றம்
ஜின்பில்கள் ஹெப்தலைட்டுகள்: ஹெப்தலைட்டு பேரரசின் பகுதிகள், பெயர் இலக்கணம், தோற்றம்
சகானியர்கள் ஹெப்தலைட்டுகள்: ஹெப்தலைட்டு பேரரசின் பகுதிகள், பெயர் இலக்கணம், தோற்றம்
தற்போதைய பகுதிகள்ஹெப்தலைட்டுகள்: ஹெப்தலைட்டு பேரரசின் பகுதிகள், பெயர் இலக்கணம், தோற்றம் Afghanistan
ஹெப்தலைட்டுகள்: ஹெப்தலைட்டு பேரரசின் பகுதிகள், பெயர் இலக்கணம், தோற்றம் China
ஹெப்தலைட்டுகள்: ஹெப்தலைட்டு பேரரசின் பகுதிகள், பெயர் இலக்கணம், தோற்றம் India
ஹெப்தலைட்டுகள்: ஹெப்தலைட்டு பேரரசின் பகுதிகள், பெயர் இலக்கணம், தோற்றம் Kazakhstan
ஹெப்தலைட்டுகள்: ஹெப்தலைட்டு பேரரசின் பகுதிகள், பெயர் இலக்கணம், தோற்றம் Kyrgyzstan
ஹெப்தலைட்டுகள்: ஹெப்தலைட்டு பேரரசின் பகுதிகள், பெயர் இலக்கணம், தோற்றம் Pakistan
ஹெப்தலைட்டுகள்: ஹெப்தலைட்டு பேரரசின் பகுதிகள், பெயர் இலக்கணம், தோற்றம் Tajikistan
ஹெப்தலைட்டுகள்: ஹெப்தலைட்டு பேரரசின் பகுதிகள், பெயர் இலக்கணம், தோற்றம் Turkmenistan
ஹெப்தலைட்டுகள்: ஹெப்தலைட்டு பேரரசின் பகுதிகள், பெயர் இலக்கணம், தோற்றம் Uzbekistan

ஹெப்தலைட்டு பேரரசின் பகுதிகள்

ஆறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உச்ச கட்டத்தில் இருந்த ஹெப்தலைட்டுகளின் பேரரசு தற்கால ஆப்கானித்தான், துருக்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், கசக்ஸ்தான், பாகிஸ்தான், இந்தியா மற்றும் சீனாவின் சிங்ஜியாங் பகுதிகளை கொண்டிருந்தது.

பெயர் இலக்கணம்

ஹெப்தலைட்டு என்பது பண்டைய கிரேக்கச் சொல்லாகும்.

பண்டைய இந்தியாவில் ஹெப்தலைட்டுகளைப் பற்றிய குறிப்புகள் இல்லை எனினும் ஹெப்தலைட்டுக்கள் ஹூணர்கள் அல்லது துருக்கர்களைக் குறிப்பதாகும். ஹெப்தலைட்டுகளை ஆர்மீனியர்கள் ஹைதல் என்றும், பாரசீகர்கள் மற்றும் அரபியர்கள் ஹைதாலியர்கள் என்றும் குறிப்பிப்பிட்டனர். ஹெப்தலைட்டுகளின் பேச்சு மொழி பாக்திரியா மொழியாகும்

தோற்றம்

ஹெப்தலைட்டுகள்: ஹெப்தலைட்டு பேரரசின் பகுதிகள், பெயர் இலக்கணம், தோற்றம் 
ஹெப்தலைட்டு மன்னர் கிங்கிலனின் ஐந்தாம் நூற்றாண்டு நாணயம்

ஹெப்தலைட்டு மக்கள் கிழக்கு பாரசீகத்தின் வெள்ளை ஹூணர்கள் என்றும் துருக்கியர்கள் என்றும் கருதப்படுகிறார்கள்.

ஹெப்தலைட்டுகள்: ஹெப்தலைட்டு பேரரசின் பகுதிகள், பெயர் இலக்கணம், தோற்றம் 
கி பி 500-இல் ஹெப்தலைட்டு பேரரசு மேலோங்கி இருந்த காலத்தில் ஆசியாவின் வரைபடம்
ஹெப்தலைட்டுகள்: ஹெப்தலைட்டு பேரரசின் பகுதிகள், பெயர் இலக்கணம், தோற்றம் 
இந்தோ-ஹெப்தலைட்டு மன்னர் நாப்கி மல்காவின் நாணயம், ஆப்கானித்தான்/கந்தகார், ஆண்டு 475 - 576
ஹெப்தலைட்டுகள்: ஹெப்தலைட்டு பேரரசின் பகுதிகள், பெயர் இலக்கணம், தோற்றம் 
வெள்ளை ஹூண ஹெப்தலைட்டு ஆட்சியாளர்

சமயம்

ஹெப்தலைட்டு மக்கள் பௌத்தம், மாணி சமயம், நெஸ்டோரியம் மற்றும் சரத்துஸ்திர சமயம் மற்றும் இந்து சமயங்களைப் பின்பற்றினர். ஹெப்தலைட்டுகளின் பகுதியான பால்க் பகுதியில் நூறு பௌத்த விகாரைகளுடன் 30,000 பௌத்த பிக்குகள் இருந்ததாக யுனேஸ்கோ நிறுவனம் கூறியுள்ளது.

படையெடுப்புகள்

வடகிழக்கு இந்து குஷ் மலைத் தொடர்களில் அமைந்த பாக்திரியாப் பகுதியைத் தலைமையிடமாகக் கொண்ட ஹெப்தலைட்டுகள், கி பி 479-இல் சோக்தியானாப் பகுதியைக் கைப்பற்றி, அங்கு வாழ்ந்த கிடாரைட்டுகளை மேற்கு நோக்கித் துரத்தி அடித்தனர். கி பி 493-இல் வடமேற்கு சீனாவின் பகுதிகளைக் கைப்பற்றினர்.

கி பி ஐந்தாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியாவின் வடமேற்கு பகுதிகளைக் கைப்பற்ற வந்த ஹெப்தலைட்டுகளின் கூட்டாளிகளான ஹூணர்களைக் குப்தப் பேரரசர் ஸ்கந்தகுப்தர் விரட்டியடித்தான். பின்னர் ஐந்தாம் நூற்றாண்டின் முடிவில் ஹூணர்கள் குப்தப் பேரரசை வென்று மத்திய மற்றும் வட இந்தியாவைக் கைப்பற்றினர். கி பி 510-இல் ஹெப்தலைட்டுகளின் பேரரசன் தோரமணன் கீழ் ஒருங்கிணைந்த ஹூணர்களை குப்தப் பேரரசன் பானுகுப்தன் தோற்கடித்தார். கி பி ஆறாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஹெப்தலைட்டுகளின் கூட்டாளிகளான ஹூணர்களை, சந்தேல அரசரான யசோதர்மன் மற்றும் குப்தப்பேரரசர் நரசிம்மகுப்தர் இந்தியாவை விட்டு விரட்டியடித்தனர்.

வழித்தோன்றல்கள்

இந்து சமய காபூல் சாகி மன்னர் கி பி 670-இல் ஹெப்தலைட்டுகளின் இறுதி மன்னரான யுதிஷ்டிரனை வென்று, ஹெப்தலைட்டுகளின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தார்.

நடு ஆசியாவின் தற்கால பஷ்தூன் மக்கள், துருக்மேனிய மக்கள் மற்றும் கஜகஸ்தானியர்களின் முன்னோர்கள் என ஹெப்தலைட்டுகள் கருதப்படுகிறார்கள். ஹெப்தலைட்டுகள் - குஜ்ஜர் இன கலப்பால் பிறந்தவர்களே இராஜபுத்திரர்கள் என சர்ச்சைக்குரிய கருத்து நிலவுகிறது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

ஹெப்தலைட்டுகள்: ஹெப்தலைட்டு பேரரசின் பகுதிகள், பெயர் இலக்கணம், தோற்றம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hephthalites
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

ஊசாத்துணை

Tags:

ஹெப்தலைட்டுகள் ஹெப்தலைட்டு பேரரசின் பகுதிகள்ஹெப்தலைட்டுகள் பெயர் இலக்கணம்ஹெப்தலைட்டுகள் தோற்றம்ஹெப்தலைட்டுகள் சமயம்ஹெப்தலைட்டுகள் படையெடுப்புகள்ஹெப்தலைட்டுகள் வழித்தோன்றல்கள்ஹெப்தலைட்டுகள் மேலும் காண்கஹெப்தலைட்டுகள் மேற்கோள்கள்ஹெப்தலைட்டுகள் வெளி இணைப்புகள்ஹெப்தலைட்டுகள் ஊசாத்துணைஹெப்தலைட்டுகள்நடு ஆசியாஹூணர்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

விராட் கோலிஅணி இலக்கணம்தமிழக வெற்றிக் கழகம்பெரியபுராணம்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்மாதேசுவரன் மலைசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்வேர்க்குருஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)வேற்றுமை (தமிழ் இலக்கணம்)நாளந்தா பல்கலைக்கழகம்தைப்பொங்கல்வேற்றுமையுருபுசீமான் (அரசியல்வாதி)அழகிய தமிழ்மகன்பல்லவர்பஞ்சாப் கிங்ஸ்இடிமழைசீர் (யாப்பிலக்கணம்)விஸ்வகர்மா (சாதி)கன்னியாகுமரி மாவட்டம்ஔவையார்ஆற்றுப்படையாழ்அயோத்தி தாசர்எண்வாட்சப்காம சூத்திரம்நெல்வேதம்இந்தியத் தேர்தல் ஆணையம்தாவரம்இரட்சணிய யாத்திரிகம்பொன்னுக்கு வீங்கிகல்லீரல் இழைநார் வளர்ச்சிஅகத்திணைகூர்ம அவதாரம்தேவாரம்அறுசுவைபுலிகாரைக்கால் அம்மையார்ஐஞ்சிறு காப்பியங்கள்சென்னையில் போக்குவரத்துமாநிலங்களவைபுற்றுநோய்வரலாறுபறையர்இந்திய ரிசர்வ் வங்கிகண்டம்காவிரி ஆறுமுதுமலை தேசியப் பூங்காதிருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்விண்டோசு எக்சு. பி.விவேகானந்தர்வசுதைவ குடும்பகம்வெ. இறையன்புகொல்லி மலைநேர்பாலீர்ப்பு பெண்தன்வினை / பிறவினை வாக்கியங்கள்மே நாள்தமிழ்நாட்டின் நகராட்சிகள்தங்கம்நிணநீர்க்கணுஞானபீட விருதுவணிகம்புதுக்கவிதைமொழிபெயர்ப்புகுண்டலகேசிஇந்தியப் பிரதமர்திரு. வி. கலியாணசுந்தரனார்இயற்கைஒன்றியப் பகுதி (இந்தியா)பாலை (திணை)தேவநேயப் பாவாணர்ஆய்வுதிராவிட மொழிக் குடும்பம்ஜன்னிய இராகம்கேட்டை (பஞ்சாங்கம்)திருமணம்🡆 More