இந்து குஃசு

இந்து குஃசு (Hindu Kush) என்பது வடமேற்கு பாகித்தானுக்கும் கிழக்கு மற்றும் நடு ஆப்கானித்தானுக்கும் இடையில் பரந்திருக்கும் மலைத் தொடராகும்.

இத்தொடரின் அதிஉயர் புள்ளி பாகித்தானில் உள்ள திரிச் மிர் (7,708 மீ அல்லது 25,289 அடி).

இந்து குஃசு
மலைத்தொடர்
இந்து குஃசு
ஆப்கானித்தானின் மலைகள்
நாடுகள் ஆப்கானித்தான், பாகித்தான்
பகுதி பாகித்தானின் வடக்குப் பகுதி
பகுதி இமயமலை
மிகவுயர் புள்ளி டிரிச் மிர்
 - உயர்வு 7,690 மீ (25,230 அடி)
 - ஆள்கூறுகள் 36°14′45″N 71°50′38″E / 36.24583°N 71.84389°E / 36.24583; 71.84389
இந்து குஃசு

இந்து குஃசு மலைத்தொடர் பாமிர், காரகோரம் ஆகிய மலைத்தொடர்களின் மேற்குத் தொடர்ச்சியாகும். அத்துடன் இது இமயமலையின் ஒரு உப மலைத்தொடருமாகும்.

மலைகள்

இந்து குஃசு மலைத்தொடரின் மலைகளின் உயரம் மேற்குத் திசை வழியே குறைந்து கொண்டு செல்லுகின்றது. காபூலுக்குக் கிட்டவாக நடுப்பகுதியில் இவற்றின் உயரம் 4,500 முதல் 6,000 மீட்டர் வரை உள்ளது; மேற்கில், இவற்றின் உயரம் 3,500 முதல் 4,000 மீட்டர்கள் (11,500 அடி முதல் 13,000 அடி) வரை உள்ளது. இந்து குஃசு மலைத்தொடரின் சராசரி உயரம் 4,500 மீட்டர்கள் (14,700 அடி). இவற்றின் நீளம் கிட்டத்தட்ட 966 கிலோமீட்டர்கள் (600 மைல்கள்). இவற்றில் 600 கிலோமீட்டர்கள் (370 மைல்கள்) தூர மலைகள் மட்டுமே இந்து குஃசு மலைகள் என அழைக்கப்படுகின்றன. இத்தொடரின் ஏனைய பகுதிகள் பல சிறிய மலைத்தொடர்களைக் கொண்டுள்ளன. இவை கோகி பாபா, சலாங்க், கோகி பாக்மன், சுபின் கார், சுலைமான் மலைத்தொடர், சியா கோகு போன்றவையாகும்.

இந்து குஃசு மலைத்தொடரில் இருந்து பாயும் ஆறுகளில், எல்மண்ட் ஆறு, அரி ஆறு, காபூல் ஆறு, மற்றும் சிசுடன் ஆற்றுப்படுகை போன்றனை முக்கியமானவை.


இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

இந்து குஃசு மலைகள்இந்து குஃசு இவற்றையும் காண்கஇந்து குஃசு மேற்கோள்கள்இந்து குஃசு வெளி இணைப்புகள்இந்து குஃசுஆப்கானித்தான்பாக்கித்தான்மலை

🔥 Trending searches on Wiki தமிழ்:

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிமொரோக்கோபெரியபுராணம்யூதர்களின் வரலாறுஉன்னாலே உன்னாலேஇந்து வாரிசுரிமைச் சட்டம், 1956குமரகுருபரர்சூரியக் குடும்பம்அழகி (2002 திரைப்படம்)சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)செம்பருத்திகுணங்குடி மஸ்தான் சாகிபுஹோலிஆற்றுப்படைஎங்கேயும் காதல்யானைபெருங்கடல்எனை நோக்கி பாயும் தோட்டாதிராவிசு கெட்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்கார்லசு புச்திமோன்சனீஸ்வரன்கூகுள்சின்னம்மைதமிழ்ப் பருவப்பெயர்கள்ரோபோ சங்கர்நெடுநல்வாடைஉயிர்ப்பு ஞாயிறுவெந்து தணிந்தது காடுமண்ணீரல்வேளாண்மைமோசேகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிஜெ. ஜெயலலிதாஇலக்கியம்முதற் பக்கம்நபிஜவகர்லால் நேருதமிழ் எண் கணித சோதிடம்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்மகேந்திரசிங் தோனிபரிவுஐ (திரைப்படம்)அமலாக்க இயக்குனரகம்இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்முடக்கு வாதம்குறை ஒன்றும் இல்லை (பாடல்)சிலுவைப் பாதைஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்திராவிட முன்னேற்றக் கழகம்பல்லவர்தமிழர் பண்பாடுமுத்தொள்ளாயிரம்பண்ணாரி மாரியம்மன் கோயில்வேதம்சிவாஜி (பேரரசர்)பகவத் கீதைகுற்றியலுகரம்இந்திரா காந்திமுக்கூடற் பள்ளுதேவநேயப் பாவாணர்வேதாத்திரி மகரிசிதமிழ் எண்கள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்என்விடியாகணினிஇராமச்சந்திரன் கோவிந்தராசுபஞ்சதந்திரம் (திரைப்படம்)தமிழக வெற்றிக் கழகம்இன்னா நாற்பதுமுலாம் பழம்இந்திய தேசியக் கொடிமக்காஅஜித் குமார்ஞானபீட விருதுமுப்பத்தாறு தத்துவங்கள்பதினெண்மேற்கணக்குதூத்துக்குடி மக்களவைத் தொகுதி🡆 More