சோக்தியானா

சோக்தியானா (Sogdiana) அல்லது சோக்தியா (Sogdia); புதிய பாரசிக மொழி:: سُغْد, சோகிது) பண்டைய இந்தோ ஐரோப்பிய பாரசீக மக்கள் வாழ்ந்த தற்கால தாஜிகிஸ்தான், மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளை உள்ளடக்கியதாகும்.

அகாமனிசியப் பேரரசில் சோக்தியானா ஒரு மாகாணமாக விளங்கியது. கி மு 328இல் மாசிடோனியாவின் மன்னர் அலெக்சாண்டர் சோக்தியானவை கைப்பற்றினார். பின்னர் கிரேக்க பாக்திரியா பேரரசு மற்றும் சாசானியப் பேரரசுகளில் சோக்தியானா ஒரு பகுதியாக விளங்கியது.

சோக்தியா
Sogdia
சோக்தியானா
செலூக்கியப் பேரரசின் கீழ் சோக்தியானா, அண். கிமு 300 பேரரசர் அலெக்சாந்தரின் ஆட்சியின் பின்னர் உருவான ஒரு தியாடோச்சி இராச்சியம்.
மொழிகள் சோக்திய மொழி
சமயம் சொராட்டிரிய நெறி, பௌத்தம், மானிசம், நெஸ்டோரியக் கொள்கை
தலைநகரங்கள் சமர்கந்து, புகாரா, குஜாந்து, கேசு
பரப்பளவு ஆமூ தாரியாவுக்கும் சீர் தாரியாவுக்கும் இடையில்
காலம் கிமு 6ஆம் நூற்றாண்டு முதல் கிபி 11ஆம் நூற்றாண்டு வரை
சோக்தியானா
கிரேக்க பாக்திரியா பேரரசில் சோக்தியானா

அமைவிடம்

சோக்தியானா பகுதியின் முக்கிய நகரம் சமர்கந்து ஆகும். ஆமூ தாரியா ஆறு இப்பகுதியை வளப்படுத்துகிறது.

சமயங்கள்

சோக்தியானா பகுதி மக்கள் பௌத்தம், சரத்துஸ்திர சமயங்களைப் பயின்றனர். பின்னர் சாமானிது பேரரசின் இறுதி காலத்தில், கி பி 999இல் சோக்தியானா மக்கள் இசுலாமிய சமயத்திற்கு மாற்றப்பட்டனர்.

மொழிகள்

இப்பகுதியில் பாரசீக மொழி மற்றும் துருக்கிய மொழிகள் வழக்கில் இருந்தது.

நடு ஆசியாவும் பட்டுப்பாதையும்

நடு ஆசியாவின் சோக்தியானா பகுதியில் பட்டுப்பாதை செல்வதால், சீனாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே முக்கிய வணிக மையமாக சோக்தியானா விளங்கியது.

சோக்தியானா 
சோக்தியன் புத்தாண்டு நிகழ்ச்சியில் மக்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


Tags:

சோக்தியானா அமைவிடம்சோக்தியானா சமயங்கள்சோக்தியானா மொழிகள்சோக்தியானா மேற்கோள்கள்சோக்தியானா வெளி இணைப்புகள்சோக்தியானாஅகாமனிசியப் பேரரசுஅலெக்சாண்டர்இந்திய-ஐரோப்பிய மொழிகள்உஸ்பெகிஸ்தான்கிரேக்க பாக்திரியா பேரரசுசாசானியப் பேரரசுதாஜிகிஸ்தான்பாரசீகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தனுசு (சோதிடம்)ஜே பேபிவேதம்அறுபது ஆண்டுகள்சவ்வரிசிசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிசுற்றுச்சூழல் மாசுபாடுஅழகிய தமிழ்மகன்விஸ்வகர்மா (சாதி)திருச்சிராப்பள்ளிதிருத்தணி முருகன் கோயில்விவேகானந்தர்சிவாஜி (பேரரசர்)சிறுநீர்ப்பாதைத் தொற்றுநீரிழிவு நோய்முத்துராஜாஜவகர்லால் நேருஆடை (திரைப்படம்)கங்கைகொண்ட சோழபுரம்நற்றிணைஅறிவுசார் சொத்துரிமை நாள்பதிற்றுப்பத்துஅனுமன்இந்திய நாடாளுமன்றம்செஞ்சிக் கோட்டைவீரமாமுனிவர்சுரதாநாயன்மார் பட்டியல்வல்லினம் மிகும் இடங்கள்ஜன்னிய இராகம்தமிழ் எண்கள்பிள்ளைத்தமிழ்எல் நீனோ-தெற்கத்திய அலைவுதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்ராதிகா சரத்குமார்ஔவையார் (சங்ககாலப் புலவர்)காடுகள்ளுகூலி (1995 திரைப்படம்)திருநங்கைபள்ளுபுறப்பொருள்திருவண்ணாமலைபனைஎஸ். பி. பாலசுப்பிரமணியம்முல்லை (திணை)உலகம் சுற்றும் வாலிபன்ஜிமெயில்சிவபுராணம்நம்மாழ்வார் (ஆழ்வார்)சார்பெழுத்துவசுதைவ குடும்பகம்மேலாண்மைதமிழர் விளையாட்டுகள்தண்டியலங்காரம்அகமுடையார்கபிலர் (சங்ககாலம்)பஞ்சாங்கம்விசயகாந்துஇராவணன்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்இந்தியப் பிரதமர்ஏலகிரி மலைதமிழிசை சௌந்தரராஜன்அய்யா வைகுண்டர்கினோவாநவக்கிரகம்திரு. வி. கலியாணசுந்தரனார்பாளையத்து அம்மன்தமிழ் மாதங்கள்மஞ்சும்மல் பாய்ஸ்நந்திக் கலம்பகம்சைவத் திருமுறைகள்பெரியண்ணாயூடியூப்அண்ணாமலையார் கோயில்ம. கோ. இராமச்சந்திரன்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)சங்கம் மருவிய காலம்🡆 More