வாஇல் குனைம்

வேயில் ஓனிம் (வாஇல் ஃஙுனைம்) (Wael Ghonim, அரபு மொழி: وائل غنيم‎, பிற எழுத்துப்பெயர்புகள்: Ghoneim, Ghonaim) (பிறப்பு: எகிப்தின் கெய்ரோவில் 23 திசம்பர் 1980) ஓர் பன்னாட்டு செயல்திறனாளர், கணினி பொறியாளர் மற்றும் சனவரி 2010 முதல் கூகிள் நிறுவனத்தின் கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவின் விற்பனை சாற்றுதலுக்கு தலைவர் ஆவார்.

வேயில் ஓனிம் (வாஇல் ஃஙுனைம்)
وائل غنيم
வாஇல் குனைம்
பிறப்புதிசம்பர் 23, 1980 (1980-12-23) (அகவை 43)
கெய்ரோ, எகிப்து
இருப்பிடம்துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
தேசியம்எகிப்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்கெய்ரோ பல்கலைக்கழகம் (அறிவியல் இளங்கலை பட்டம்)
கெய்ரோவின் அமெரிக்கப் பல்கலைக்கழகம் (மேலாண்மை முதுகலைப்பட்டம்)
பணிகூகிள் கிழக்கு வடக்கு ஆபிரிக்க
சாற்றுதல் தலைவர்
பன்னாட்டு செயல்திறனாளர்
கணினி பொறியாளர்
செயற்பாட்டுக்
காலம்
1998-நடப்பு
பணியகம்கூகிள்
சமயம்முசுலிம்
பிள்ளைகள்2

2011ஆம் ஆண்டு எகிப்திய எழுச்சிக்கு வித்திட்ட காரணங்களில் ஒன்றாக அமைந்த "நாங்கள் அனைவரும் கலீத் சயீத்" என்ற ஃபேஸ்புக் பக்கத்திற்கு அவரே நிர்வாகி என்ற காரணத்தால் பதினோரு நாட்கள் காவலில் வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார். இதனை விவரித்த அவரது உணர்ச்சிமிகு நேர்காணல் மூலம் மக்களாட்சி புரட்சி புத்துயிர் பெற்று பன்னாட்டளவில் பாராட்டப்படலானார். அமெரிக்காவின் டயம் என்ற பத்திரிகையின் 2011இல் உலகின் மிகப்பிரபலமான 100 நபர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கின்றார்.

மேற்கோள்கள்

Tags:

அரபு மொழிஎகிப்துகிழக்கு ஆபிரிக்காகூகிள்கெய்ரோவடக்கு ஆப்பிரிக்கா

🔥 Trending searches on Wiki தமிழ்:

கீழடி அகழாய்வு மையம்எட்டுத்தொகை தொகுப்புமொழிபெயர்ப்புதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்கார்த்திக் ராஜாபூலித்தேவன்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)மருதமலை முருகன் கோயில்மார்பகப் புற்றுநோய்தமிழ் இலக்கணம்பிலிருபின்அர்ஜூன் தாஸ்கெல்லி கெல்லிஆகு பெயர்தமிழ்நாடு காவல்துறைதிராவிடர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சின்னம்மைஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்முனியர் சவுத்ரிஇசுலாமிய வரலாறுசமணம்புதன் (கோள்)மாநிலங்களவைவேற்றுமை (தமிழ் இலக்கணம்)அரிப்புத் தோலழற்சிஉமறுப் புலவர்பதினெண்மேற்கணக்குதொல். திருமாவளவன்முதலாம் கர்நாடகப் போர்பெரியபுராணம்கால்-கை வலிப்புசீரடி சாயி பாபாஇந்திய புவிசார் குறியீடுதிருமழபாடி வைத்தியநாதர் கோயில்மூலிகைகள் பட்டியல்வாரிசுகொங்கு வேளாளர்பிளிப்கார்ட்பெண்ணியம்நான்மணிக்கடிகைதமிழ் படம் 2 (திரைப்படம்)புனர்பூசம் (நட்சத்திரம்)களவழி நாற்பதுமுல்லைப்பாட்டுபஞ்சாயத்து ராஜ் சட்டம்கட்டற்ற மென்பொருள்மழைநீர் சேகரிப்புசிவாஜி (பேரரசர்)ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்தனுஷ் (நடிகர்)மாலை நேரத்து மயக்கம்தொண்டைக் கட்டுஇந்தியப் பிரதமர்சட்டவியல்கடல்சித்தர்கள் பட்டியல்எயிட்சுயாதவர்சடங்குகளில் தீட்டு நம்பிக்கைகள்வியாழன் (கோள்)சங்க காலப் புலவர்கள்வயாகராஅன்றில்பக்தி இலக்கியம்ஈ. வெ. இராமசாமிகார்லசு புச்திமோன்திருமூலர்இராகுல் காந்திசுருட்டைவிரியன்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்இயேசுபாலை (திணை)ஜிமெயில்இந்தியத் துணைக்கண்டம்திருப்பதிஐந்து எஸ்முன்மார்பு குத்தல்🡆 More