வல்லாரை: ஒரு முலிகை

Hydrocotyle asiatica லி.Trisanthus cochinchinensis லொரைரோ.

வல்லாரை
வல்லாரை: ஒரு முலிகை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
மெய்யிருவித்திலையி
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Apiales
குடும்பம்:
Mackinlayaceae
பேரினம்:
Centella
இனம்:
C. asiatica
இருசொற் பெயரீடு
Centella asiatica
(லி.) உர்பான்
வேறு பெயர்கள்

வல்லாரை (Centella asiatica) (Asiatic pennywort, Indian pennywort) ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய கீரை வகைத்தாவரமாகும். ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளுக்கு உரியதாகும். இது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தாவரம். இதன் இலைப்பகுதிகள் உணவாகப் பயன்படுவதால் இத்தாவரம், கீரையினங்களுள் அடங்கும்.

இது பல மருத்துவ குணங்களைக் கொண்டதாக கருதப்படுகிறது. வல்லாரையை அடிப்படையாக கொண்டு சந்தையில் வல்லாரை கரைசல், களிம்பு, மாத்திரை, சோப்பு, இலைத்தூள், எண்ணை, அழகுசாதனப் பொருட்கள் போன்றவை கிடைக்கின்றன. ஆனால் இவற்றை தயாரிக்கும் அளவுக்கு வணிக ரீதியாக வல்லாரை பயிரிடப்படுவதில்லை. வல்லாரை வனம், இன வாழிடத்தில் மட்டும் சேகரிக்கப்படுவது என்கிறார். எஸ். செல்வராஜ். மேலும் வல்லாரைக்கு சம்பந்தமில்லாத தாவரங்களான எலிக்காதிலை கொடி, மலை வல்லாரை போன்றவற்றை வல்லாரை என்ற பெயரில் சந்தையில் விற்கும் போக்கு உள்ளது. என ஆய்வாளர்களான சுபரமணியன் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் கூறுகின்றனர்.

மேற்கோள்கள்

Tags:

கரோலசு லின்னேயசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் இலக்கணம்ஆபுத்திரன்தமிழச்சி தங்கப்பாண்டியன்யாவரும் நலம்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்நந்திக் கலம்பகம்மு. க. முத்துகொடைக்கானல்வேலுப்பிள்ளை பிரபாகரன்சிவாஜி (பேரரசர்)உணவுஇடிமழைசிங்கம் (திரைப்படம்)தமிழர் பண்பாடுதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்எல் நீனோ-தெற்கத்திய அலைவுமுதல் மரியாதைராதிகா சரத்குமார்இலட்சம்அறிவுசார் சொத்துரிமை நாள்பரணி (இலக்கியம்)பிரியா பவானி சங்கர்உமறுப் புலவர்திருமலை (திரைப்படம்)காம சூத்திரம்பள்ளர்இரசினிகாந்துவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)புரோஜெஸ்டிரோன்ஜன கண மனதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்தாஜ் மகால்நன்னூல்பெயரெச்சம்சீவக சிந்தாமணிகோத்திரம்மழைஆதலால் காதல் செய்வீர்சிவபுராணம்இந்திய மக்களவைத் தொகுதிகள்கல்விஇந்திய அரசியலமைப்புஇயற்கை வளம்லால் சலாம் (2024 திரைப்படம்)உன்னை நினைத்துசின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)நீதிக் கட்சிவினோஜ் பி. செல்வம்அகத்திணைகருப்பை நார்த்திசுக் கட்டிவானிலைவெண்குருதியணுசெக் மொழிதிருநாள் (திரைப்படம்)மீனா (நடிகை)முன்மார்பு குத்தல்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்தற்கொலை முறைகள்அரண்மனை (திரைப்படம்)பிலிருபின்காதல் கோட்டைபஞ்சாப் கிங்ஸ்டிரைகிளிசரைடுதிருவிழாஆண்டு வட்டம் அட்டவணைஇந்திய அரசியல் கட்சிகள்பிட்டி தியாகராயர்கலிங்கத்துப்பரணிபனைஇடமகல் கருப்பை அகப்படலம்அந்தாதிமுத்துராஜாமாணிக்கவாசகர்விநாயகர் அகவல்அம்மனின் பெயர்களின் பட்டியல்இந்திரா காந்திதிவ்யா துரைசாமிபி. காளியம்மாள்🡆 More