லோகன்: ஸ்பானிஷ் திரைப்படம்

லோகன் என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும்.

இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸ் என்ற வரைகதை புத்தகத்தில் வெளியான வால்வரின் என்ற ஒரு கற்பனை கதாபாத்திரத்தை மையமாக வைத்து மார்வெல் மகிழ்கலை, டி.எஸ்.ஜி என்டர்டெயின்மென்ட், ஹட்ச் பார்க்கர் புரொடக்ஷன்ஸ் மற்றும் டோனர்ஸ் கொம்பனி போன்ற நிறுவனங்கள் தயாரித்து 20ஆம் சென்சுரி பாக்ஸ் என்ற நிறுவனம் மூலம் விநியோகிக்கப்பட்டது. இது எக்ஸ்-மென் என்ற திரைப்படத் தொடரின் பத்தாவது படமும் மற்றும் வோல்வரின் (2009), வோல்வரின்-2 (2013) போன்ற திரைபடத்தொடரின் இறுதி படமும் ஆகும்.

லோகன்
இயக்கம்ஜேம்ஸ் மங்கோல்ட்
தயாரிப்பு
  • ஹட்ச் பார்க்கர்
  • சைமன் கின்பெர்க்
  • லாரன் ஷுலர் டோனர்
திரைக்கதை
  • ஸ்காட் பிராங்க்
  • ஜேம்ஸ் மங்கோல்ட்
  • மைக்கேல் கிரீன்
இசைமார்கோ பெல்ட்ராமி
நடிப்பு
ஒளிப்பதிவுஜான் மதிசன்
படத்தொகுப்பு
  • மைக்கேல் மெக்கஸ்கர்
  • டிர்க் வெஸ்டர்வெல்ட்
கலையகம்
விநியோகம்20ஆம் சென்சுரி பாக்ஸ்
வெளியீடுபெப்ரவரி 17, 2017 (2017-02-17)(பெர்லின்)
மார்ச்சு 3, 2017 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்137 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$97–127 மில்லியன்
மொத்த வருவாய்$619 மில்லியன்

இந்த திரைப்படத்தை 'ஜேம்ஸ் மங்கோல்ட்' என்பவர் இயக்க, ஹியூ ஜேக்மன், பேட்ரிக் ஸ்டீவர்ட், ரிச்சர்ட் இ. கிராண்ட், பாய்ட் ஹோல்ப்ரூக், ஸ்டீபன் மெர்ச்சண்ட், டஃப்னே கீன் போன்ற பலர் நடித்துள்ளார்கள். லோகன் என்ற படம் மார்ச்சு 3, 2017 அன்று வெளியாகி உலகளவில் 619 மில்லியன் வசூலித்தது.

கதை சுருக்கம்

இந்த திரைப்படத்தின் கதை 2029 ஆம் ஆண்டில் நடப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. தனது சக்திகளைக் கொஞ்சம் கொஞ்சமாய் இழந்துவரும் லோகன் உடல் நிலை மற்றும் பழையதை மறந்து வரும் சார்லஸ் சேவிரை கவனித்துக்கொண்டு இறுதி நாட்களைக் கடத்தி வருகிறார். டிரான்ஸிஜென் என்ற நிறுவனம் பல குழந்தைகளை மியூட்டன்ட்களாக மாற்றி வருகிறார்கள். அதில் 11 வயது லௌரா அங்கு இருக்கும் ஒரு நர்ஸின் உதவியுடன் தப்பித்து விடுகிறாள். இவளும் லோகனுக்கு இருக்கும் அதே சக்திகளை கொண்டவள். டக்கோட்டாவில் இருக்கும் ஈடென் என்னும் இடத்துக்கு எல்லா மியூட்டன்ட் சிறுவர்களையும் அழைத்துச் செல்ல வேண்டும். லோகன் லௌராவை வில்லன்களிடம் இருந்து மீட்டு, பத்திரமாக ஈடெனுக்கு எப்படி அழைத்துச் சென்றாரார் இபோது தான் கதை.

நடிகர்கள்

  • ஹியூ ஜேக்மன் - லோகன்
  • பேட்ரிக் ஸ்டீவர்ட் - சார்லஸ் சேவியர்
  • ரிச்சர்ட் இ. கிராண்ட் - டாக்டர் ஜாண்டர் ரைஸ்
  • பாய்ட் ஹோல்ப்ரூக் - டொனால்ட் பியர்ஸ்
  • ஸ்டீபன் மெர்ச்சண்ட் - கலிபன்
  • டஃப்னே கீன் - லௌரா

மேற்கோள்கள்

வெளிப்புற இணைப்புகள்

Tags:

லோகன் கதை சுருக்கம்லோகன் நடிகர்கள்லோகன் மேற்கோள்கள்லோகன் வெளிப்புற இணைப்புகள்லோகன்20ஆம் சென்சுரி பாக்ஸ்எக்ஸ்-மென் (திரைப்படத் தொடர்)ஐக்கிய அமெரிக்காமார்வெல் காமிக்ஸ்மார்வெல் மகிழ்கலைமீநாயகன் திரைப்படம்வரைகதைவால்வரின் - காமிக்ஸ் மாயாஜால கதைகள்வோல்வரின் (திரைப்படம்)வோல்வரின்-2

🔥 Trending searches on Wiki தமிழ்:

விராட் கோலிமுத்தரையர்திருப்பூர் குமரன்அறுபடைவீடுகள்பரணி (இலக்கியம்)சிதம்பரம் நடராசர் கோயில்மதுரைமழைநீர் சேகரிப்புஇன்ஸ்ட்டாகிராம்தைராய்டு சுரப்புக் குறைதமிழ் மாதங்கள்பள்ளர்சிலப்பதிகாரம்சூரரைப் போற்று (திரைப்படம்)உணவுஇல்லுமினாட்டிகோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)காற்று வெளியிடைவாரணம் ஆயிரம் (திரைப்படம்)புலிமுருகன்நெல்சேக்கிழார்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்மருது பாண்டியர்ஆர். சுதர்சனம்மியா காலிஃபாபதிற்றுப்பத்துபுங்கைசிறுநீரகம்குருதி வகைசென்னையில் போக்குவரத்துஆய்த எழுத்து (திரைப்படம்)கட்டுரைஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370முரசொலி மாறன்வேலைக்காரி (திரைப்படம்)தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019பஞ்சாப் கிங்ஸ்அக்கி அம்மைஅத்தி (தாவரம்)செங்குந்தர்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்சின்ன வீடுதமிழ்நாடுசரண்யா பொன்வண்ணன்அபினிஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்ஆந்திரப் பிரதேசம்வெந்து தணிந்தது காடுபூப்புனித நீராட்டு விழாதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்தனுஷ் (நடிகர்)தமிழ்நாட்டின் அடையாளங்கள்தமன்னா பாட்டியாதமிழ்மதுரைக் காஞ்சிகுப்தப் பேரரசுகாயத்ரி மந்திரம்விளக்கெண்ணெய்கம்பராமாயணத்தின் அமைப்புசுற்றுச்சூழல் பாதுகாப்புஆபுத்திரன்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்சன்ரைசர்ஸ் ஐதராபாத்நாயன்மார் பட்டியல்உலகம் சுற்றும் வாலிபன்கருப்பசாமிசீரடி சாயி பாபாபத்து தலபெயரெச்சம்திராவிடர்பெரியாழ்வார்கூகுள்ஜவகர்லால் நேருமருதம் (திணை)காவிரி ஆறுகொடைக்கானல்விநாயகர் அகவல்மறைமலை அடிகள்🡆 More