இருபதாம் செஞ்சுரி பாக்ஸ் திரைப்பட கூட்டுத்தாபனம் அல்லது 20- ஆம் சென்சுரி பாக்ஸ் (ஆங்கில மொழி: 20th Century Studios) இஃது அமெரிக்கா வில் உள்ள ஆறு முக்கிய திரைப்பட படபிடிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும்.
இந்த நிறுவனம் அவதார், டைட்டானிக், ஸ்டார் வார்ஸ், ஐஸ் ஏஜ், எக்ஸ்-மென், டை ஹார்ட் உள்ளிட்ட பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளது.
வகை | துணை நிறுவனம் 21ஆம் சென்சுரி பாக்ஸ் |
---|---|
நிறுவுகை | மே 31, 1935 |
நிறுவனர்(கள்) | ஜோசப் எம். ச்சென்க் Darryl F. Zanuck |
தலைமையகம் | பாக்ஸ் பிளாசா, செஞ்சுரி சிட்டி, லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
முதன்மை நபர்கள் | ரூப்பர்ட் மர்டாக், தலைவர் |
தொழில்துறை | திரைப்படம் |
உற்பத்திகள் | திரைப்படம், தொலைக்காட்சி திரைப்படம் |
உரிமையாளர்கள் | சுயாதீனமாக (1935–1985) நியூசு கார்ப்பரேசன் (1985–2013) 21ஆம் சென்சுரி பாக்ஸ் (2013–2019) |
தாய் நிறுவனம் | Fox Filmed Entertainment (Fox Entertainment Group) |
பிரிவுகள் | 20ஆம் சென்சுரி பாக்ஸ் அனிமேஷன் Fox Searchlight Pictures பாக்ஸ் டிஜிட்டல் ஸ்டுடியோ பாக்ஸ் 2000 பிக்சர்ஸ் பாக்ஸ் அனிமேஷன் ஸ்டுடியோஸ் பாக்ஸ் அணு பாக்ஸ் இன்டராக்டிவ் 20ஆம் சென்சுரி பாக்ஸ் ஹோம் எண்டர்டெயின்மெண்ட் பாக்ஸ் தொலைக்காட்சி ஸ்டுடியோஸ் 20ஆம் தொலைக்காட்சி 20ஆம் சென்சுரி பாக்ஸ் தொலைக்காட்சி 20ஆம் சென்சுரி பாக்ஸ் ஜப்பான் |
துணை நிறுவனங்கள் | புளூ ஸ்கை ஸ்டுடியோஸ் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் |
இணையத்தளம் | www |
இடம் | திரைப்படம் | ஆண்டு | வருவாய் |
---|---|---|---|
1 | அவதார் ‡ | 2009 | $2,789,679,794 |
2 | டைட்டானிக் ‡ | 1997 | $2,187,463,944 |
3 | ஸ்டார் வார்சு எபிசோடு 1 ‡ | 1999 | $1,027,044,677 |
4 | போகீமியன் ராப்சொடி | 2018 | $903,655,259 |
5 | ஐஸ் ஏஜ்:டான் ஆஃப் த டைனொசார்சு | 2009 | $886,686,817 |
6 | ஐஸ் ஏஜ்:கான்டினென்டல் | 2012 | $877,244,782 |
7 | ஸ்டார் வார்சு: எபிசோடு 3 | 2005 | $848,754,768 |
8 | இன்டிபென்டன்சு டே | 1996 | $817,400,891 |
9 | டெட்பூல் 2 | 2018 | $785,046,920 |
10 | டெட்பூல் | 2016 | $783,112,979 |
11 | ஸ்டார் வார்சு ‡ | 1977 | $775,398,007 |
12 | எக்சு-மென்: இடேசு ஒஃப் பியூச்ச ஃபாசுற்று | 2014 | $747,862,775 |
13 | டோன் ஒப் த பிளனட் ஒப் தி ஏப்ஸ் | 2014 | $710,644,566 |
14 | ஐஸ் ஏஜ்:தி மெல்ட்டவுன் ‡ | 2006 | $660,940,780 |
15 | ஸ்டார் வார்சு: எபிசோடு 2 | 2002 | $649,398,328 |
16 | த மார்சன் | 2015 | $630,161,890 |
17 | ஹவ் டு ட்ரெய்ன் யுவர் டிராகன் 2 | 2014 | $621,537,519 |
18 | லோகன் | 2017 | $616,225,934 |
19 | லைஃப் ஆஃப் பை | 2012 | $609,016,565 |
20 | தி குரூட்சு | 2013 | $587,204,668 |
21 | நைட் அட் த மியூசியம் | 2006 | $574,480,841 |
22 | தி எம்பயர் ஸ்டிரைக்சு பேக் ‡ | 1980 | $547,969,004 |
23 | தி டே ஆஃப்டர் டுமார்ரோ | 2004 | $544,272,402 |
24 | எக்ஸ்-மென்: அப்போகலிப்ஸ் | 2016 | $543,934,787 |
25 | தி ரெவனன்ட் | 2015 | $532,950,503 |
I ‡—மீண்டும் திரையிடப்பட்டதையும் சேர்த்து
This article uses material from the Wikipedia தமிழ் article 20ஆம் சென்சுரி பாக்ஸ், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.