லிவி

லிவி (Livy) என அழைக்கப்படும் டைட்டசு லிவியசு (Titus Livius; கிமு 59 – கிபி 17), பண்டைய உரோமை வரலாற்றாளர் ஆவார்.

இவர் உரோமின் புராணக் கதைகளில் இருந்து கிமு 753 இல் உரோம் நகரம் நிறுவப்பட்டது முதல், தனது காலத்தில் அகசுட்டசு பதவியேற்கும் வரை வரை அப் ஊர்பி கொண்டிட்டா என்ற தலைப்பில் உரோம், மற்றும் உரோமை மக்களின் நினைவுச்சின்ன வரலாற்றை எழுதினார். லிவி யூலியோ குளோடிய மரபின் உறுப்பினர்களுடன் பழகியவர், அத்துடன் அகசுட்டசின் நண்பரும் ஆவார். அகசுட்டசின் இளம் பேரனும், வருங்காலப் பேரரசருமான குளோடியசு, இவ்வரலாற்றை எழுதுவதற்கு லிவிக்கு அறிவுறுத்தினார்.

லிவி
Livy
லிவி
பிறப்புடைட்டசு லிவியசு
கிமு 59
பட்டாவியம், (இத்தாலி)
இறப்புகிபி 17 (அகவை 74–75)
பட்டாவியம்
பணிவரலாற்றாளர்
செயற்பாட்டுக்
காலம்
இலத்தீனின் பொற்காலம்
கல்விப் பின்னணி
Influences
கல்விப் பணி
துறைவரலாறு
Main interestsவரலாறு, வாழ்க்கை வரலாறு, பேச்சாளர்

லிவியின் படைப்புகள்

நாகரிகத்தின் அடித்தளத்திலிருந்து என்று பெயரிட்டார். 142 தொகுதிகளை கொண்டதாகும், இவற்றுள் 35 தொகுதிகளே கிடைத்துள்ளது.

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

லிவி யின் படைப்புகள்லிவி குறிப்புகள்லிவி மேற்கோள்கள்லிவி வெளி இணைப்புகள்லிவிஅகஸ்ட்டஸ்அப் ஊர்பி கொண்டிட்டாஉரோம்குளோடியசுஜூலியோ குளாடிய மரபுபண்டைய ரோம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அணி இலக்கணம்விவேகானந்தர்எஸ். ஜானகிதமிழ்நாடுகொடைக்கானல்சேமிப்புகுருதி வகைதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்இடைச்சொல்இராமாயணம்கருப்பசாமிதமிழர் தொழில்நுட்பம்கன்னத்தில் முத்தமிட்டால்திணைவண்ணார்ஒற்றைத் தலைவலிஉரிச்சொல்தேசிக விநாயகம் பிள்ளைஅம்பேத்கர்இந்திய தேசிய காங்கிரசுதிராவிட இயக்கம்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்மகரம்சுபாஷ் சந்திர போஸ்கருத்தரிப்புகிராம்புமுல்லைக்கலிபொது ஊழிஇசுலாமிய வரலாறுசார்பெழுத்துகுறவஞ்சிஅயோத்தி தாசர்வேளாண்மைபுங்கைமீனா (நடிகை)நீர் மாசுபாடுசிங்கம் (திரைப்படம்)அறிவுசார் சொத்துரிமை நாள்வாணிதாசன்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்பத்துப்பாட்டுஎஸ். பி. பாலசுப்பிரமணியம்ஏப்ரல் 26தமிழ் எண்கள்கபிலர்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்பாலை (திணை)திருநாவுக்கரசு நாயனார்வெந்து தணிந்தது காடுஅறுவகைப் பெயர்ச்சொற்கள்எலுமிச்சைதமிழ்ஒளிநற்கருணைபாரதிய ஜனதா கட்சிபதிற்றுப்பத்துஓரங்க நாடகம்வட்டாட்சியர்செயங்கொண்டார்தமிழ் விக்கிப்பீடியாதமன்னா பாட்டியாஇந்திரா காந்திநாயன்மார் பட்டியல்அஸ்ஸலாமு அலைக்கும்கம்பராமாயணத்தின் அமைப்புயாதவர்வரலாற்றுவரைவியல்கிறிஸ்தவம்இயற்கை வளம்சாத்துகுடிசேரர்நாம் தமிழர் கட்சிகரிசலாங்கண்ணிபுலிமார்க்கோனிதமிழக வரலாறுகாடுவெட்டி குருபாண்டியர்🡆 More