மைக்கோலைவ் மாநிலம்

மைக்கோலைவ் மாகாணம் (Mykolaiv Oblast), உக்ரைன் நாட்டின் மாகாணங்களில் ஒன்றாகும்.

இதன் நிர்வாகத் தலைநகரம் மைக்கோலைவ் நகரம் ஆகும். 24,598 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மைக்கோலைவ் மாகாணத்தின் 2021-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 11,08,394 ஆகும். 2022-ஆம் ஆண்டில் உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது, மைக்கோலைவ் மாகாணத்தை உருசியப் படைகளால் கைப்பற்ற முடியாது திரும்பியது.

மைக்கோலைவ் மாகாணம்
Миколаївська область
மாகாணம்
மைக்கோலைவ் மாநிலம்
கொடி
கொடி
சின்னம்
சின்னம்
அடைபெயர்(கள்): Миколаївщина (Mykolaivshchyna)
மைக்கோலைவ் மாநிலம்
ஆள்கூறுகள்: 47°26′N 31°48′E / 47.43°N 31.80°E / 47.43; 31.80
நாடுமைக்கோலைவ் மாநிலம் Ukraine
தலைநகரம்மைக்கோலைவ் நகரம்
அரசு
 • ஆளுநர்விட்டாலிவ் கிம்
 • மைக்கோலைவ் மாகாணக் குழு64 உறுப்பினர்கள்
 • குழுத் தலைவர்விக்டோரியா மோஸ்கலென்கோ
பரப்பளவு
 • மாகாணம்24,598 km2 (9,497 sq mi)
பரப்பளவு தரவரிசை14ஆம் இடம்
மக்கள்தொகை (2021)
 • மாகாணம்11,08,394
 • தரவரிசை18ஆம் இடம்
 • அடர்த்தி45/km2 (120/sq mi)
 • நகர்ப்புறம்7,61,278
 • நாட்டுப்புறம்3,47,116
நேர வலயம்கிழக்கத்திய ஐரோப்பிய நேரம் (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கழக்கத்திய ஐரோப்பிய கோடை நேரம் (ஒசநே+3)
அஞ்சல் குறியீட்டு எண்54000-56999
பிராந்திய குறியீட்டு எண்+380-51
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுISO 3166-2:UA
மாவட்டங்கள்19
நகரங்கள் (மொத்தம்)10
மண்டல நகரங்கள்5
நகர்புற குடியிருப்புகள்17
கிராமங்கள்820
FIPS 10-4UP16
இணையதளம்www.mk.gov.ua
www.mk-oblrada.gov.ua

அமைவிடம்

மைக்கோலைவ் மாகாணத்தின் மேற்கிலும், தென்மேற்கிலும் ஒடேசா மாகாணமும், வடக்கில் கிரோவோக்ராட் மாகாணமும், வடகிழக்கில் நிப்ரோபெட்ரோவ்ஸ்க் மாகாணமும், தென்கிழக்கில் கெர்சன் மாகாணமும், தெற்கில் கருங்கடல் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

2005-ஆம் ஆண்டில் மைக்கோலைவ் மாகாணத்தின் மக்கள் தொகை 1.2 மில்லியன் ஆக இருந்தது. இதன் 66% மக்கள் நகர்புறங்களில் வாழ்கின்றனர். 60% மக்கள் இம்மாகாணத்தின் தலைநகரமும், தொழில் துறை நகரமான மைக்கோலைவ் நகரத்தில் வாழ்கின்றனர். 3,47,116 (31.3%) மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இம்மாகாணத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 45 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாகாணத்தில் உக்ரைனிய மக்கள் 81.9% ஆக உள்ளனர்.

மாகாணப் பிரிவுகள்

மைக்கோலைவ் மாகாணம் 19 மாவட்டங்களாகளாகவும், 4 நகராட்சிகளாகவும், 820 கிராமங்களாகவும் பிரிக்கப்பட்ட்டுள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

மைக்கோலைவ் மாநிலம் அமைவிடம்மைக்கோலைவ் மாநிலம் மக்கள் தொகை பரம்பல்மைக்கோலைவ் மாநிலம் மாகாணப் பிரிவுகள்மைக்கோலைவ் மாநிலம் மேற்கோள்கள்மைக்கோலைவ் மாநிலம் வெளி இணைப்புகள்மைக்கோலைவ் மாநிலம்உக்ரைன்உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்புசதுர கிலோ மீட்டர்மக்கள் தொகைமைக்கோலைவ் நகரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

காயத்ரி மந்திரம்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுசுரதாமுல்லைப் பெரியாறு அணைபுங்கைதாய்ப்பாலூட்டல்முல்லை (திணை)சங்ககாலத் தமிழக நாணயவியல்தேவயானி (நடிகை)கடலோரக் கவிதைகள்பல்லவர்பதிற்றுப்பத்துமுடக்கு வாதம்சுப்பிரமணிய பாரதிதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்முதல் மரியாதைவெப்பநிலைபரணர், சங்ககாலம்கருத்துநஞ்சுக்கொடி தகர்வுநேர்பாலீர்ப்பு பெண்மகேந்திரசிங் தோனிகடையெழு வள்ளல்கள்காற்றுஅங்குலம்ஐங்குறுநூறு - மருதம்தேவிகாமாற்கு (நற்செய்தியாளர்)தமிழில் சிற்றிலக்கியங்கள்மு. க. ஸ்டாலின்மத கஜ ராஜாமீனம்மாத்திரை (தமிழ் இலக்கணம்)ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்சோமசுந்தரப் புலவர்காவிரி ஆறுகருக்காலம்சச்சின் டெண்டுல்கர்அய்யா வைகுண்டர்இன்னா நாற்பதுசினேகாதிராவிட முன்னேற்றக் கழகம்நுரையீரல் அழற்சிதமிழ்மலையாளம்அட்சய திருதியைபத்துப்பாட்டுஅண்ணாமலை குப்புசாமிதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்காடுவெட்டி குருமொழிபெயர்ப்புகிராம நத்தம் (நிலம்)முத்தரையர்ஊராட்சி ஒன்றியம்மக்களவை (இந்தியா)அமலாக்க இயக்குனரகம்வாதுமைக் கொட்டைதிராவிசு கெட்ஆண் தமிழ்ப் பெயர்கள்ஈரோடு தமிழன்பன்விவேகானந்தர்இரட்டைமலை சீனிவாசன்தொலைக்காட்சிகிறிஸ்தவம்ஸ்ரீலீலாதிணை விளக்கம்நீரிழிவு நோய்திதி, பஞ்சாங்கம்ஔவையார்காதல் கொண்டேன்தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புமண்ணீரல்கார்ல் மார்க்சுசுற்றுச்சூழல் பாதுகாப்புநிணநீர்க் குழியம்கொன்றைசித்ரா பௌர்ணமிகிராம்புடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்🡆 More