ஒடெசா மாகாணம்

ஒடேசா மாகாணம் (Odessa Oblast), உக்ரைன் நாட்டின் தென்மேற்கில் கருங்கடலை ஒட்டி அமைந்த மாகாணம் ஆகும்.

இதன் தலைநகரம் ஒடெசா நகரம் ஆகும். இம்மாகாணத்தின் கருங்கடல் கடற்கரையில் 8 துறைமுகங்கள் உள்ளது. இம்மாகாணத்தில் 80,000 ha (200,000 ஏக்கர்கள்) பரப்பளவில் ஒயின் தயாரிக்கப்படும் திராட்ச்சைப் பழத்தோட்டங்களும், ஐந்து பெரிய ஏரிகளும் உள்ள்து.

ஒடெசா மாகாணம்
Одеська область
மாகாணம்
ஒடேஸ்கா மாகாணம்
கொடி
கொடி
சின்னம்
சின்னம்
ஒடெசா மாகாணம்
ஆள்கூறுகள்: 47°00′N 30°00′E / 47.000°N 30.000°E / 47.000; 30.000
நாடுஉக்ரைன்
தலைநகரம்ஒடெசா
அரசு
 • ஆளுநர்மாக்சிம் மர்சென்கோ
 • ஒடெசா மாகாணக் குழு84 உறுப்பினர்கள்
 • தலைவர்செர்கி பாரசென்கோ (பெட்ரே போரோசென்கோ)
பரப்பளவு
 • மொத்தம்33,314 km2 (12,863 sq mi)
பரப்பளவு தரவரிசைRanked 1st
மக்கள்தொகை (2021)
 • மொத்தம்ஒடெசா மாகாணம் 23,68,107
 • தரவரிசைRanked 6
நேர வலயம்கிழக்கத்திய ஐரோப்பிய நேரம் (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கிழக்கத்திய ஐரோப்பிய நேரம் (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு எண்கள்65000-68999
பிராந்திய குறியீடு+380-48
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுISO 3166-2:UA
மாவட்டங்கள்26
நகரங்கள் (மொத்தம்)19
• மண்டல நகரங்கள்7
நகர்புற குடியிருப்புகள்33
கிராமங்கள்1138
FIPS 10-4UP17
இணையதளம்www.oda.odessa.gov.ua

அமைவிடம்

33,314 சதுர கிலோமீட்டர்கள் (12,863 sq mi) பரப்பளவு கொண்ட புல்வெளிகள் கொண்ட ஒடேசா மாகாணத்தின் தெற்கில் டான்யூப் ஆறு பாய்கிறது. தினிஸ்டர் ஆற்றின் முகத்துவாரம் ஒடேசா மாகாணத்தின் தெற்கில், கடங்கடலை ஒட்டியுள்ளது.

இதன் கிழக்கில் மைக்கோலைவ் மாநிலம், தெற்கில் கருங்கடல் மற்றும் மேற்கில் மால்டோவா நாடும் அமைந்துள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

2021-ஆம் ஆண்டில் ஒடேசா மாகாணத்தின் மக்கள் தொகை 23,68,107 ஆகும். அதில் 43% மக்கள் ஒடெசா போன்ற நகரங்களில் வாழ்கின்றனர் இம்மாகாண்த்தின் பெரும்பான்மையான மக்கள் உக்ரைனிய மக்கள் ஆவர். மேலும் பல்கேரியர்கள் 6.1% மற்றும் ரோமானியர்கள் 5.0% வாழ்கின்றனர். ஒடெசா நகரத்தில் யூதர்கள் மற்றும் கிரேக்கர்கள் சிறிதளவு வாழ்கின்றனர். இம்மாகாணத்தில் கிழக்கு மரபுவழி திருச்சபையினர் 84%, சமயமற்றோர் 8%, கிறித்தவர் அல்லாதோர் 6% வாழ்கின்றனர்.

மாகாண நிர்வாகம்

ஒடேசா மாகாணம் 26 மாவட்டங்களும், 7 நகராட்சிகளும், 1,138 கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

ஒடெசா மாகாணம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Odessa Oblast
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

ஒடெசா மாகாணம் அமைவிடம்ஒடெசா மாகாணம் மக்கள் தொகை பரம்பல்ஒடெசா மாகாணம் மாகாண நிர்வாகம்ஒடெசா மாகாணம் இதனையும் காண்கஒடெசா மாகாணம் மேற்கோள்கள்ஒடெசா மாகாணம் வெளி இணைப்புகள்ஒடெசா மாகாணம்உக்ரைன்ஒடெசாகருங்கடல்திராட்சைப்பழம்துறைமுகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அழகர் கோவில்சீறாப் புராணம்சப்தகன்னியர்பாவலரேறு பெருஞ்சித்திரனார்தீரன் சின்னமலைமுடக்கு வாதம்கட்டுரைதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்அட்சய திருதியைவன்னியர்உரைநடைஆதலால் காதல் செய்வீர்கருத்தரிப்புஉ. வே. சாமிநாதையர்இந்தியாஅண்ணாமலை குப்புசாமிநாலடியார்சிவபுராணம்பொது ஊழிஅன்புமணி ராமதாஸ்கண்ணகிவெ. இறையன்புமாதேசுவரன் மலைஅறுவகைப் பெயர்ச்சொற்கள்இடிமழைபாண்டி கோயில்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்கலாநிதி மாறன்பிள்ளையார்விளையாட்டுஆந்தைஇந்து சமய அறநிலையத் துறைபிள்ளைத்தமிழ்நீரிழிவு நோய்மூலம் (நோய்)ஜிமெயில்செம்மொழிமோகன்தாசு கரம்சந்த் காந்திஅக்கி அம்மைஇமயமலைதிருவோணம் (பஞ்சாங்கம்)சுடலை மாடன்விடுதலை பகுதி 1சங்க இலக்கியம்பர்வத மலைதிருத்தணி முருகன் கோயில்அழகிய தமிழ்மகன்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்தமிழ்நாடுதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005சித்திரைத் திருவிழாஇந்தியன் (1996 திரைப்படம்)இயற்கைபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்திருநெல்வேலிபுறாகஜினி (திரைப்படம்)பயில்வான் ரங்கநாதன்காடுமீன் வகைகள் பட்டியல்பறம்பு மலைமதுரைதிராவிட இயக்கம்கம்பராமாயணத்தின் அமைப்புபசுமைப் புரட்சிவெள்ளியங்கிரி மலைதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்சிவாஜி கணேசன்மழைஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்பித்தப்பைதெலுங்கு மொழிஇந்திய அரசியல் கட்சிகள்சிவனின் 108 திருநாமங்கள்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)திருமுருகாற்றுப்படைவேற்றுமை (தமிழ் இலக்கணம்)🡆 More