ஒடெசா

ஒடெசா (Odessa, உக்ரைனியன்: Оде́са ; உருசியம்: Оде́сса ) உக்ரைனின் மூன்றாவது பெரிய நகரமாகும்.

இது ஒடேசா மாகாணத்தின் தலைநகரம் ஆகும். மேலும் இது உக்ரைனின் முதன்மையான சுற்றுலாவிடமாகவும் கடல் துறையாகவும் போக்குவரத்து மையமாகவும் விளங்குகின்றது. கருங்கடலின் வடமேற்கு கடலோரத்தில் அமைந்துள்ளது. ஒடெசா ஒப்லாஸ்த்தின் நிர்வாக மையமாகவும் பலவின பண்பாட்டு மையமாகவும் விளங்குகின்றது. ஒடெசா சிலநேரங்களில் "கருங்கடலின் முத்து", எனவும் "தெற்குத் தலையகர்" ( உருசியப் பேரரசு மற்றும் சோவியத் ஒன்றியம் ஆட்சியில்) எனவும் "தெற்கு பால்மைரா"எனவும் குறிப்பிடப்படுகின்றது.

ஒடெசா
Одесса (உருசிய மொழி)
Одеса (உக்குரேனிய மொழி)
இடச்சுற்றாக: ரிசலியூ சிற்றரசருக்கான நினைவிடம், வொரோன்சோவ் கலங்கரைவிளக்கம், நகரப் பூங்கா, ஓப்பரா & பாலே அரங்கம், பொடெம்கின் படிகள், ரிசலியூ சதுக்கம்
இடச்சுற்றாக: ரிசலியூ சிற்றரசருக்கான நினைவிடம், வொரோன்சோவ் கலங்கரைவிளக்கம், நகரப் பூங்கா, ஓப்பரா & பாலே அரங்கம், பொடெம்கின் படிகள், ரிசலியூ சதுக்கம்
ஒடெசா-இன் கொடி
கொடி
ஒடெசா-இன் சின்னம்
சின்னம்
Official logo of ஒடெசா
Logo
ஒடெசா is located in Odessa Oblast
ஒடெசா
ஒடெசா
உக்ரைனில் அமைவிடம்
ஒடெசா is located in உக்ரைன்
ஒடெசா
ஒடெசா
ஒடெசா (உக்ரைன்)
ஆள்கூறுகள்: 46°29′8.6″N 30°44′36.4″E / 46.485722°N 30.743444°E / 46.485722; 30.743444
நாடுஒடெசா உக்ரைன்
மாகாணம்ஒடெசா மாகாணம்
நகராட்சிஒடெசா நகராட்சி
துறைமுகம் நிறுவப்பட்டதுசெப்டம்பர் 2, 1794
அரசு
 • நகரத் தந்தைகென்னடி துருக்கனாவ்
பரப்பளவு
 • மொத்தம்236.9 km2 (91.5 sq mi)
ஏற்றம்40 m (130 ft)
உயர் புள்ளி65 m (213 ft)
தாழ் புள்ளி−4.2 m (−13.8 ft)
மக்கள்தொகை (2015)
 • மொத்தம்10,16,515
 • அடர்த்தி4,300/km2 (11,000/sq mi)
இனங்கள்ஆங்கில மொழி: Odessite
உக்ரைனியன்: одесит, одеситка
உருசியம்: одессит, одесситка
நேர வலயம்EET (ஒசநே+2)
 • கோடை (பசேநே)EEST (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு65000–65480
தொலைபேசி குறியீடு+380 48
இணையதளம்www.omr.gov.ua/en/
12001இல் பெருநகரப் பகுதி மக்கள்தொகை
ஒடெசா
ஐ நா சபை 2005-இல் வெளியிட்ட உக்ரைன் நாட்டின் வரைபடம், 784.93 மைல்கள் (1,263.22 km) நீளம் மற்றும் 346.4 மைல்கள் (557.5 km) அகலம்

ஒடெசா நிறுவப்படும் முன்னர் இந்தவிடத்தில் தொன்மை கிரேக்க குடியிருப்பு இருந்தது. பின்னர் தாதர்கள் குடியிருப்பும், கிரீமியாவின் கான் 1440இல் நிறுவிய "அசிபே" நகரும் இருந்தன. லித்துவிய சிற்றரசர் ஆட்சியில் சிறிதுகாலம் இருந்தபின்னர் அசிபேயும் அதன் சுற்றுவட்டாரங்களும் 1529இல் உதுமானியர்களின் கீழ் இருந்தது. 1792இல் உதுமானியப் பேரரசின் தோல்விக்குப் பிறகு உருசியா இதைக் கைப்பற்றியது. 1794இல் உருசியப் பேரரசின் மகா கத்தரீன் அரசாணைப்படி ஒடெசா முறையாக உருவாக்கப்பட்டது. 1819 முதல் 1858 வரை ஒடெசா கட்டற்றத் துறைமுகமாக இருந்தது. சோவியத் காலத்தில் சோவியத் ஒன்றியத்தின் முதன்மையான வணிகத் துறைமுகமாக விளங்கியது. சோவியத் கடற்படைத் தளமும் நிறுவப்பட்டது. சனவரி 1, 2000இல் ஒடெசா வணிகத் துறைமுகம் 25 ஆண்டுகளுக்கு கட்டற்றத் துறைமுகமாகவும் கட்டற்ற பொருளியல் வலயமாகவும் அறிவிக்கப்பட்டது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Tags:

en:WP:IPA for Russianஉக்குரேனிய மொழிஉக்ரைன்உருசியப் பேரரசுஉருசியம்ஒடெசா மாகாணம்சோவியத் ஒன்றியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பஞ்சதந்திரம் (திரைப்படம்)வெற்றிக் கொடி கட்டுபிள்ளைத்தமிழ்மயக்கம் என்னகண்ணதாசன்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்தேர்தல்சேக்கிழார்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)புறப்பொருள் வெண்பாமாலைமதுரை வீரன்வேதம்குறுந்தொகைராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்சன்ரைசர்ஸ் ஐதராபாத்மதராசபட்டினம் (திரைப்படம்)குழந்தை பிறப்புபுறப்பொருள்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்கல்லணைவியாழன் (கோள்)சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிதெலுங்கு மொழிமகாபாரதம்இந்திய ரிசர்வ் வங்கிஆகு பெயர்நீர்தமிழ்நாட்டின் நகராட்சிகள்முல்லைப்பாட்டுதமிழர் அளவை முறைகள்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்முக்குலத்தோர்மருது பாண்டியர்சிவன்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்இந்தியக் குடியரசுத் தலைவர்பெண்களுக்கு எதிரான வன்முறைதிருப்பூர் குமரன்இந்திய உச்ச நீதிமன்றம்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்நீக்ரோஇலங்கைகரிகால் சோழன்திவ்யா துரைசாமிதிருமால்மோகன்தாசு கரம்சந்த் காந்திஉலா (இலக்கியம்)மண்ணீரல்தமிழர் பண்பாடுயானை2024 இந்தியப் பொதுத் தேர்தல்மட்பாண்டம்பொருநராற்றுப்படைபுனித யோசேப்புகூகுள்திருமந்திரம்இரசினிகாந்துபனிக்குட நீர்சீனாஆளி (செடி)சிதம்பரம் நடராசர் கோயில்தமிழிசை சௌந்தரராஜன்தரணிஏப்ரல் 25உரிச்சொல்மண் பானைஇலக்கியம்அன்னை தெரேசாகரிசலாங்கண்ணிராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்கூலி (1995 திரைப்படம்)மயில்நீதி இலக்கியம்எஸ். ஜானகிகாதல் தேசம்முகுந்த் வரதராஜன்உயர் இரத்த அழுத்தம்காம சூத்திரம்🡆 More