மேல்-இடையுயிர்

இணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர் • இதழ்குவி உயிர்.

பா · · தொ அ.ஒ.அ. உயிரொலி அட்டவணை படிமம் • மேல்-இடையுயிர் ஒலி
முன் முன்-​அண்மை நடு பின்-​அண்மை பின்
மேல்
மேல்-இடையுயிர்
iy
ɨʉ
ɯu
ɪʏ
ɪ̈ʊ̈
ʊ
eø
ɘɵ
ɤo
ɤ̞
ɛœ
ɜɞ
ʌɔ
æ
ɐ
aɶ
ä
ɑɒ
கீழ்-மேல்
மேலிடை
இடை
கீழ்-இடை
மேல்-கீழ்
கீழ்

மேல்-இடையுயிர் என்பது சில பேச்சு மொழிகளில் காணப்படும் உயிர் வகைகளுள் ஒன்று. இவ்வுயிர் வகையை இடை-மூடுயிர், அரை மூடுயிர் போன்ற சொற்களாலும் குறிப்பிடுவது உண்டு. இதை ஒலிக்கும்போது நாக்கு, மேலுயிருக்கு உரிய நிலையில் இருந்து இடையுயிருக்கு உரிய திசையில் மூன்றில் இரண்டு பங்கு தூரத்தில் இருக்கும். அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில் பின்வரும் மேல்-இடையுயிர்கள் தரப்பட்டுள்ளன.

  • மேல்-இடை முன் இதழ்விரி உயிர் [e]
  • மேல்-இடை முன் இதழ்குவி உயிர் [ø]
  • மேல்-இடை நடு இதழ்விரி உயிர் [ɘ]
  • மேல்-இடை நடு இதழ்குவி உயிர் [ɵ]
  • மேல்-இடை பின் இதழ்விரி உயிர் [ɤ]
  • மேல்-இடை பின் இதழ்குவி உயிர் [o]

தமிழில்

தமிழில் இந்த வகையைச் சேர்ந்த உயிரொலிகள் எதுவும் இல்லை.

உசாத்துணைகள்

  • கருணாகரன், கி., ஜெயா, வ., மொழியியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். 2007.
  • சுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.

Tags:

இதழமைவுநிலை

🔥 Trending searches on Wiki தமிழ்:

அருந்ததியர்கூகுள்அன்புவினையெச்சம்பழமொழி நானூறுகிராம சபைக் கூட்டம்உவமையணிதொல். திருமாவளவன்ரமலான் நோன்புவைப்புத்தொகை (தேர்தல்)மூதுரைநேர்பாலீர்ப்பு பெண்மருதமலை முருகன் கோயில்இராமலிங்க அடிகள்இந்தியாவில் இட ஒதுக்கீடுதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019ஐ (திரைப்படம்)பாண்டவர் பூமி (திரைப்படம்)சிவாஜி கணேசன்சித்தார்த்குலுக்கல் பரிசுச் சீட்டுபூலித்தேவன்நாயன்மார்வன்னியர்மு. கருணாநிதிரமலான்வேலுப்பிள்ளை பிரபாகரன்சித்தர்கொன்றை வேந்தன்இசுலாத்தின் ஐந்து தூண்கள்தமிழர் பண்பாடுசினைப்பை நோய்க்குறிவிழுப்புரம் மக்களவைத் தொகுதிதமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்விண்ணைத்தாண்டி வருவாயாவி.ஐ.பி (திரைப்படம்)ம. பொ. சிவஞானம்மஞ்சள் காமாலைசுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்கருக்காலம்முகம்மது நபிவே. செந்தில்பாலாஜிந. பிச்சமூர்த்திபஞ்சதந்திரம் (திரைப்படம்)காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிபரிதிமாற் கலைஞர்நாயக்கர்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்சூல்பை நீர்க்கட்டிசெங்குந்தர்செக் மொழிநற்கருணைபுறப்பொருள்கீழாநெல்லிகலாநிதி வீராசாமிசப்தகன்னியர்தமிழ்நெடுநல்வாடை (திரைப்படம்)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஔவையார்இந்திய மக்களவைத் தொகுதிகள்கம்பராமாயணம்நீர் மாசுபாடுசுற்றுச்சூழல் பாதுகாப்புகுருதிச்சோகைமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைமாத்திரை (தமிழ் இலக்கணம்)திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்ரோபோ சங்கர்சுந்தர காண்டம்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்தமிழக வரலாறுஆறுமுக நாவலர்ஊராட்சி ஒன்றியம்பச்சைக்கிளி முத்துச்சரம்சுயமரியாதை இயக்கம்யூதர்களின் வரலாறு🡆 More