கீழ்-இடையுயிர்

இணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர் • இதழ்குவி உயிர்.

பா · · தொ அ.ஒ.அ. உயிரொலி அட்டவணை படிமம் • கீழ்-இடையுயிர் ஒலி
முன் முன்-​அண்மை நடு பின்-​அண்மை பின்
மேல்
கீழ்-இடையுயிர்
iy
ɨʉ
ɯu
ɪʏ
ɪ̈ʊ̈
ʊ
eø
ɘɵ
ɤo
ɤ̞
ɛœ
ɜɞ
ʌɔ
æ
ɐ
aɶ
ä
ɑɒ
கீழ்-மேல்
மேலிடை
இடை
கீழ்-இடை
மேல்-கீழ்
கீழ்

கீழ்-இடையுயிர் என்பது சில பேச்சு மொழிகளில் பயன்படும் ஒரு வகை உயிரொலி ஆகும். இவ்வுயிர் வகையை இடை-திறப்புயிர், அரைத் திறப்புயிர் போன்ற சொற்களாலும் குறிப்பிடுவது உண்டு. இதை ஒலிக்கும்போது நாக்கு, கீழுயிருக்கு உரிய நிலையில் இருந்து இடையுயிருக்கு உரிய திசையில் மூன்றில் இரண்டு பங்கு தூரத்தில் இருக்கும். அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடி பின்வரும் கீழ்-இடையுயிர்களைக் கொண்டுள்ளது.

  • கீழ்-இடை முன் இதழ்விரி உயிர் [ɛ]
  • கீழ்-இடை முன் இதழ்குவி உயிர் [œ]
  • கீழ்-இடை நடு இதழ்விரி உயிர் [ɜ]
  • கீழ்-இடை நடு இதழ்குவி உயிர் [ɞ]
  • கீழ்-இடை பின் இதழ்விரி உயிர் [ʌ]
  • கீழ்-இடை பின் இதழ்குவி உயிர் [ɔ]

தமிழில்

தமிழில் இந்த வகையைச் சேர்ந்த உயிரொலிகள் எதுவும் இல்லை.

உசாத்துணைகள்

  • கருணாகரன், கி., ஜெயா, வ., மொழியியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். 2007.
  • சுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.

Tags:

இதழமைவுநிலை

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்திராவிட மொழிக் குடும்பம்கொங்கு நாடுநீட் தேர்வு (இளநிலை மருத்துவம்)மலேசியாகொங்கு வேளாளர்மழைநீர் சேகரிப்புஉயிர்மெய் எழுத்துகள்உ. சகாயம்தமிழ்நாடு சட்டப் பேரவைகட்டற்ற மென்பொருள்அல்லாஹ்மாதவிடாய்பக்தி இலக்கியம்எட்டுத்தொகை தொகுப்புஒட்டுண்ணி வாழ்வுபரிபாடல்கர்நாடகப் போர்கள்வில்லுப்பாட்டுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்அர்ஜுன்ஆங்கிலம்பணவீக்கம்பார்க்கவகுலம்அபூபக்கர்சிங்கப்பூர்வெண்பாபெயர்ச்சொல்பழனி முருகன் கோவில்பொருளாதாரம்பொன்னியின் செல்வன்புகாரி (நூல்)பனைஅறுபது ஆண்டுகள்ஏ. வி. எம். ராஜன்முன்னின்பம்கெல்லி கெல்லிவேலு நாச்சியார்திராவிடர்நுரையீரல் அழற்சிகொல்லி மலைகுடமுழுக்குஇராமாயணம்சென்னை சூப்பர் கிங்ஸ்கா. ந. அண்ணாதுரைஇந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்சீமான் (அரசியல்வாதி)ராம் சரண்இயோசிநாடிகாதலும் கடந்து போகும்கபிலர் (சங்ககாலம்)நாயன்மார்தமிழில் சிற்றிலக்கியங்கள்காப்பியம்தாஜ் மகால்நெகிழிதனுசு (சோதிடம்)மூசாகரிசலாங்கண்ணிசூர்யா (நடிகர்)இந்திய தேசிய சின்னங்கள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்சுரதாநேச நாயனார்தமிழரசன்மீனா (நடிகை)சுரைக்காய்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பெண்ணியம்பாளையக்காரர்விநாயக் தாமோதர் சாவர்க்கர்இராவணன்ரமலான் நோன்புநான் சிரித்தால்வெந்து தணிந்தது காடுபோதைப்பொருள்செவ்வாய் (கோள்)வல்லினம் மிகும் இடங்கள்தொகைச்சொல்🡆 More