மிளகுக்கீரை

மிளகுக்கீரை (Peppermint) புதினா வகையில் பச்சை புதினா மற்றும் நீர் புதினா ஆகியவற்றின் கலப்பின தாவரம் ஆகும்.

மிளகுக்கீரை
மிளகுக்கீரை
மிளகுக்கீரை (புதினா × நீர் புதினா)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Lamiales
குடும்பம்:
Lamiaceae
பேரினம்:
Mentha
இருசொற் பெயரீடு
Mentha × piperita
L.

இத்தாவரம் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டதாகும். தற்போது இத்தாவரம் உலகில் பல இடங்களிலும் பயிரிடப்படுகிறது. மேலும் இதன் தாய் வழி இனங்கள் பல காடுகளில் காணப்படுகிறது.

சுவீடன் நாட்டின் ஆராச்சியாளர் கரோலசு இலினேயசு மூலம் இங்கிலாந்து பகுதியில் 1753 ஆம் ஆண்டுகளில் காணப்பட்டதாக விவரிக்கப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து கிடைக்கும் எண்ணெயை வைத்து இயற்கையான பூச்சிக்கொல்லிகள் செய்ய பயன்டுத்தப்படுகிறது. மேலும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்கு உடனடி தீர்வாக இதன் எண்ணெய் பயன்படுகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

மிளகுக்கீரை 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mentha × piperita
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
மிளகுக்கீரை 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

வார்ப்புரு:Herbs & spices

Tags:

ஐரோப்பாகலப்பினம்புதினாமத்திய கிழக்கு நாடுகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கம்பராமாயணத்தின் அமைப்புசமூகம்வெண்பாகவிதைவிடுதலை பகுதி 1குமரகுருபரர்அறிவியல்விநாயகர் அகவல்புறப்பொருள்திருமங்கையாழ்வார்மதுரைபனைபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்முத்துலட்சுமி ரெட்டிமயில்விசயகாந்துகபிலர் (சங்ககாலம்)ஆளுமைஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்இந்தியப் பிரதமர்கம்பராமாயணம்இந்தியக் குடியரசுத் தலைவர்இதயம்கோவிட்-19 பெருந்தொற்றுதண்டியலங்காரம்ரோசுமேரிகுண்டூர் காரம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்ஆண்டாள்புதுச்சேரி108 வைணவத் திருத்தலங்கள்தமிழர் பருவ காலங்கள்அயோத்தி இராமர் கோயில்திரு. வி. கலியாணசுந்தரனார்வாதுமைக் கொட்டைகடையெழு வள்ளல்கள்கங்கைகொண்ட சோழபுரம்உவமையணிபொருநராற்றுப்படைசூர்யா (நடிகர்)உலகம் சுற்றும் வாலிபன்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்மேகக் கணிமைதமிழர்கார்லசு புச்திமோன்ருதுராஜ் கெயிக்வாட்உயர் இரத்த அழுத்தம்நீர்ஆயுள் தண்டனைவே. செந்தில்பாலாஜிவெண்குருதியணுஆசாரக்கோவைநாளந்தா பல்கலைக்கழகம்திணை விளக்கம்உலக மலேரியா நாள்தாஜ் மகால்பீனிக்ஸ் (பறவை)அவிட்டம் (பஞ்சாங்கம்)பறம்பு மலைபழனி முருகன் கோவில்பெரும்பாணாற்றுப்படைகண் (உடல் உறுப்பு)சிவாஜி கணேசன்ஆய்வுவேதாத்திரி மகரிசிதமிழ்ப் புத்தாண்டுகாதல் தேசம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)நோய்பொதுவுடைமைதமிழர் தொழில்நுட்பம்வெட்சித் திணைதமிழ் நீதி நூல்கள்மகரம்மங்கலதேவி கண்ணகி கோவில்முலாம் பழம்கர்மாதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்🡆 More