மரின்டுவுக்

மரின்டுவுக் (Marinduque) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், மிமரோபா பிராந்தியத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களில் ஒன்றாகும்.

இதன் தலைநகரம் பொவாக் ஆகும். இது 1920 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. இம்மாகாணத்தில் 218 கிராமங்களும், 6 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் ரொமுலா பக்கோரா (Romulo Baccoro ) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 952.58 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக மரின்டுவுக் மாகாணத்தின் சனத்தொகை 234,521 ஆகும். மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 76ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 69ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் தகலாகு ஆங்கிலம் ஆகிய இரு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மாகாணத்தின் சனத்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 250 மக்கள் என்பதாகும். மேலும் சனத்தொகை அடர்த்தியின் அடிப்படையில் இது 81 பிலிப்பீனிய மாகாணங்களில் 37ஆம் மாகாணம் ஆகும்.

மரின்டுவுக்
மாகாணம்
தீவாகக் காணப்படும் மாகாணம்
தீவாகக் காணப்படும் மாகாணம்
நாடுபிலிப்பீன்சு
பிராந்தியம்மிமரோபா
நேர வலயம்பிசீநே (ஒசநே+8)
அதிகாரப்பூர்வ இணையதளம்

மேற்கோள்கள்

Tags:

ஆங்கிலம்தகலாகு மொழிமிமரோபாலூசோன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஏழாம் அறிவு (திரைப்படம்)தமிழ் எண்கள்இந்தியப் பொதுத் தேர்தல்கள்சிவம் துபேபொது ஊழிசட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)தவக் காலம்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்துரைமுருகன்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்குறை ஒன்றும் இல்லை (பாடல்)வேளாண்மைஉரைநடைஅகமுடையார்பழனி முருகன் கோவில்ஓம்பி. காளியம்மாள்நன்னீர்கம்போடியாஉருவக அணிபதினெண் கீழ்க்கணக்குநன்னூல்புறநானூறுதிராவிடர்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்குப்தப் பேரரசுஇலட்சம்இராவண காவியம்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)போதி தருமன்அளபெடைமுகலாயப் பேரரசுசுதேசி இயக்கம்நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிதிருப்பூர் மக்களவைத் தொகுதிஐ (திரைப்படம்)நவரத்தினங்கள்பங்களாதேசம்தமிழ்நாடு சட்டப் பேரவைபுதுச்சேரிஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)காம சூத்திரம்கலம்பகம் (இலக்கியம்)மு. கருணாநிதிநரேந்திர மோதிவே. செந்தில்பாலாஜிமார்ச்சு 28மதீச பத்திரனசவ்வாது மலைபர்வத மலைபால்வினை நோய்கள்சிறுபாணாற்றுப்படைவட்டாட்சியர்நயன்தாராசரத்குமார்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005திருநாவுக்கரசு நாயனார்மனத்துயர் செபம்கண்ணாடி விரியன்ஆண்டு வட்டம் அட்டவணைதிருமந்திரம்முத்துலட்சுமி ரெட்டிஉன்னை நினைத்துராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்சிவாஜி (பேரரசர்)கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதிருமுருகாற்றுப்படைவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிபித்தப்பைநாயக்கர்அபூபக்கர்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்முக்கூடற் பள்ளுஇந்தியாஅத்தி (தாவரம்)🡆 More