போலிய விக்கிப்பீடியா

போலிய விக்கிப்பீடியா (போலிசு: Wikipedia polskojęzyczna) விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் போலிய மொழி பதிப்பு ஆகும்.

2001 செப்டம்பரில் தொடங்கப்பட்ட இது விக்கியின் ஒன்பதாவது பதிப்பு ஆகும். ஏப்ரல் மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஆறு இலட்சத்தை தாண்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் நான்காவது இடத்தில் இருக்கும் போலிய விக்கியில் சனவரி 1, 2010 வரை மொத்தம் 6,63,970 கட்டுரைகள் உள்ளன. மேலும் சிலாவிய விக்கித்திட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான கட்டுரைகளை கொண்ட பதிப்பாக போலிய விக்கிப்பீடியா உள்ளது.

போலிய விக்கிப்பீடியா
போலிய விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)போலிய மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.pl.wikipedia.org/

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

போலிய விக்கிப்பீடியா 
Wiki
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் போலிய விக்கிப்பீடியாப் பதிப்பு

Tags:

20012009ஏப்ரல்சிலாவிய மொழிகள்செப்டம்பர்போலிய மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

புற்றுநோய்கலித்தொகைஒத்துழையாமை இயக்கம்திராவிடர்அநீதிஇராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்முடியரசன்ஜன கண மனஇந்திய மக்களவைத் தொகுதிகள்மஞ்சள் காமாலைஸ்டார் (திரைப்படம்)தற்கொலை முறைகள்உலக மனித உரிமைகள் சாற்றுரைஉமறுப் புலவர்69சே குவேராகார்த்திக் (தமிழ் நடிகர்)பொது ஊழிகுண்டிசொல்கூகுள்குற்றியலுகரம்ஆகு பெயர்பாரத ரத்னாரஜினி முருகன்காதல் தேசம்குறவஞ்சிபேகன்வானிலைகுதிரைமலை (இலங்கை)தண்டியலங்காரம்யாப்பிலக்கணம்நன்னூல்பிரேமலுவிஷ்ணுஅகத்திணைசெம்மொழிதிட்டக் குழு (இந்தியா)கலம்பகம் (இலக்கியம்)ஆய்த எழுத்து (திரைப்படம்)குறிஞ்சிப் பாட்டுமுல்லைப்பாட்டுகுண்டூர் காரம்கலிங்கத்துப்பரணிநான் அவனில்லை (2007 திரைப்படம்)இயற்கைப் பேரழிவுஆ. ப. ஜெ. அப்துல் கலாம்ஆட்கொணர்வு மனுகுலசேகர ஆழ்வார்நரேந்திர மோதிவேற்றுமை (தமிழ் இலக்கணம்)வேலைக்காரி (திரைப்படம்)தில்லி சுல்தானகம்கலைவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்பவுல் (திருத்தூதர்)கலாநிதி மாறன்பட்டா (நில உரிமை)திருவிளையாடல் ஆரம்பம்முத்தரையர்திருவிழாசிவாஜி கணேசன்சாதிக்காய்பரணி (இலக்கியம்)அண்ணாமலையார் கோயில்விண்ணைத்தாண்டி வருவாயாஊராட்சி ஒன்றியம்அழகர் கிள்ளை விடு தூதுமலையாளம்தமிழர் பருவ காலங்கள்கோயம்புத்தூர்கங்கைகொண்ட சோழபுரம்சுனில் நரைன்ஆற்றுப்படைஇங்கிலீஷ் பிரீமியர் லீக்இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதிகள்மகேந்திரசிங் தோனிதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்யானையின் தமிழ்ப்பெயர்கள்🡆 More