சிலாவிய மொழிகள்

சிலாவிய மொழிகள் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை சார்ந்த ஒரு துணை மொழிக் குடும்பமாகும்.

கிழக்கு ஐரோப்பாவில் இம்மொழிகளை மக்கள் பேசுகின்றனர். இக்குடும்பத்தில் மூன்று கிளைகள் உள்ளன. கிழக்கு சிலாவிய மொழிகளில் ரஷ்ய மொழி, உக்ரைன் மொழி, மற்றும் பல்வேறு உள்ளன. போலிய மொழி, செக் மொழி மற்றும் வேறு சில மொழிகள் மேற்கு சிலாவிய மொழிகளில் உள்ளன. தெற்கு சிலாவிய மொழிகள் தென்கிழக்கு ஐரோப்பாவில் குரோவாசியா, செர்பியா, பல்கேரியா, மற்றும் வேறு சில நாடுகளின் மக்கள் பேசுகின்றனர்.

சிலாவிய மொழிகள்
புவியியல்
பரம்பல்:
கிழக்கு ஐரோப்பா, வட ஆசியா
வகைப்பாடு: இந்திய-ஐரோப்பிய மொழிகள்
 பால்த்திய-சிலாவிய
  சிலாவிய மொழிகள்
துணைப்பிரிவுகள்:
கிழக்கு சிலாவிய
தெற்கு சிலாவிய
மேற்கு சிலாவிய
ISO 639-2: sla
சிலாவிய மொழிகள்
  மேற்கு சிலாவிய மொழிகள் பேசும் நாடுகள்
  கிழக்கு சிலாவிய மொழிகள் பேசும் நாடுகள்
  தெற்கு சிலாவிய மொழிகள் பேசும் நாடுகள்
சிலாவிய மொழிகள்
தொகுப்பு சிலாவிய மொழிகள்

வெளி இணைப்புகள்

Tags:

இந்திய-ஐரோப்பிய மொழிகள்கிழக்கு ஐரோப்பாகுரோவாசியாசெக் மொழிசெர்பியாபல்கேரியாபோலிய மொழிரஷ்ய மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிவபுராணம்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்கல்வெட்டுதமிழ் விக்கிப்பீடியாகலித்தொகைராஜா ராணி (1956 திரைப்படம்)முடியரசன்குடலிறக்கம்திரிகடுகம்செக்ஸ் டேப்அகத்திணைசேமிப்புதர்மா (1998 திரைப்படம்)தொல்காப்பியர்பைரவர்பெயர்இந்தியாசிறுபஞ்சமூலம்வேதாத்திரி மகரிசிகுப்தப் பேரரசுவெண்பாசிங்கம்இனியவை நாற்பதுதூது (பாட்டியல்)இந்திய உச்ச நீதிமன்றம்நீர் மாசுபாடுகாரைக்கால் அம்மையார்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்மணிமேகலை (காப்பியம்)காகம் (பேரினம்)பனைமுதற் பக்கம்யோகிஉலா (இலக்கியம்)திருப்பூர் குமரன்விபுலாநந்தர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்அகரவரிசைரோசுமேரிதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்தமிழில் கணிதச் சொற்கள்கடவுள்சீறாப் புராணம்ஏப்ரல் 24வேற்றுமையுருபுஸ்டீவன் ஹாக்கிங்சமூகம்கண் (உடல் உறுப்பு)லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்சட் யிபிடிஇல்லுமினாட்டிபல்லவர்தமிழர் கப்பற்கலைமகரம்ஜிமெயில்விளம்பரம்முடக்கு வாதம்மறைமலை அடிகள்வண்ணார்பதினெண் கீழ்க்கணக்குஇமயமலைதிருமந்திரம்கூலி (1995 திரைப்படம்)மலைபடுகடாம்உரைநடைதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்பாலை (திணை)அகத்தியர்முகம்மது நபிஐங்குறுநூறு - மருதம்குகேஷ்வேலுப்பிள்ளை பிரபாகரன்பிரசாந்த்தமிழ் எழுத்துருக்களின் பட்டியல்மாசாணியம்மன் கோயில்மனித மூளைஐயப்பன்கொங்கணர்அதிமதுரம்🡆 More