போலிய மொழி (język polski, polszczyzna) ஒரு மேற்கு சிலாவிய மொழியாகும்.
போலந்து நாட்டின் ஆட்சி மொழி ஆகும். கிட்டத்தட்ட 42.7 மில்லியன் மக்கள் இம்மொழியை பேசுகின்றனர்.
போலிய மொழி | |
---|---|
język polski | |
உச்சரிப்பு | /pɔlski/ |
நாடு(கள்) | போலந்து, ஜெர்மனி, உக்ரைன், லித்துவேனியா, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இசுரேல், கனடா, ஐக்கிய அமெரிக்கா, பெலரூஸ், பிரசில், லாத்வியா, செக் குடியரசு, சிலவாக்கியா, ரஷ்யா, அயர்லாந்து |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 42.7 மில்லியன் (date missing) |
இந்தோ-ஐரோப்பிய
| |
இலத்தீன் (போலிய வகை) | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | ஐரோப்பிய ஒன்றியம் போலந்து |
Regulated by | போலிய மொழி சபை |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | pl |
ISO 639-2 | pol |
ISO 639-3 | pol |
This article uses material from the Wikipedia தமிழ் article போலிய மொழி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.