போர்ப் பிரகடனம்

போர்ப் பிரகடனம் அல்லது போர் சாற்றுதல் (Declaration of war) என்பது ஒரு நாடு முறைப்படி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளின் மீது போர் தொடுக்கப்போவதாக அறிவிக்கும் செய்கையாகும்.

இந்த அறிவிப்பு பொதுமக்கள் அல்லது நாடாளுமன்றத்துக்கு ஆற்றப்படும் உரையின் மூலமோ அல்லது முறைப்படி கையெழுத்திடப்படும் அரசாணையின் மூலமோ செய்யப்படலாம். சட்டப்படி யார் போர் சாற்றலாம் என்பது ஒவ்வொரு நாட்டுக்கும் மாறுபடுகிறது. பொதுவாக நாட்டின் தலைவர் அல்லது அரசின் தலைவர் போர் சாற்றும் உரிமையைப் பெற்றுள்ளார். வேறு சில நாடுகளில் நாடாளுமன்றம் அந்த உரிமையைப் பெற்றுள்ளது. போர் சாற்றுதலுக்கான சர்வதேச நெறிமுறை 1907ம் ஆண்டு கையெழுத்தான ஹாக் சாசனத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.

போர்ப் பிரகடனம்
டிசம்பர் 11, 1941ல் ஹிட்லர் ரெய்க்ஸ்டாகில் அமெரிக்கா மீது போர் சாற்றுகிறார்

முறைப்படி போர் சாற்றும் வழக்கம் பழங்காலத்திலேயே நிலவியதற்கான சான்றுகள் உள்ளன. கி. மு ஏழாம் நூற்றாண்டு சுமேரிய காவியமான கில்கமெஷிலும் விவிலியத்தின் பழைய ஏற்பாட்டிலும் போர் சாற்றுதல் குறிப்பிடப்பட்டுள்ளது. புறநானூற்றின் ஒன்பதாவது பாடலான ”ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்” என்று தொடங்கும் பாடல் போர் சாற்றுதலைக் குறிப்பிடுகிறது. தற்காலத்தில் சர்வதேச சட்டப்படி, இரு நாடுகளிட்டையே போர் நிலவுகிறது என்பதன் அதிகாரப்பூர்வ ஏற்பே போர் சாற்றுதலாகும். அண்மைக் காலத்தில் தீவிரவாதம், சமச்சீரற்ற போர்கள் (asymmetrical wars) பரவியுள்ளதால் அதிகாரப்பூர்வ போர் சாற்றுதலின் முக்கியத்துவம் குறைந்துள்ளது.

வெளி இணைப்புகள்

Tags:

டென் ஹாக்நாடாளுமன்றம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிகுமரி அனந்தன்முகம்மது நபியின் இறுதிப் பேருரைஹதீஸ்இடைச்சொல்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்தங்கம் (திரைப்படம்)திருப்பதிசிறுநீர்ப்பாதைத் தொற்றுமேழம் (இராசி)அன்புமணி ராமதாஸ்சித்தர்இசுலாமிய வரலாறுகொள்ளுசேரர்பொன்னுக்கு வீங்கிவங்காளதேசம்போதி தருமன்சித்தார்த்நீலகிரி மாவட்டம்சிலப்பதிகாரம்கார்லசு புச்திமோன்பூரான்அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)பி. காளியம்மாள்திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிபணவீக்கம்மார்ச்சு 28ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்அங்குலம்இராமச்சந்திரன் கோவிந்தராசுஆண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்பாக்கித்தான்முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்முத்தரையர்மங்கோலியாமுத்துலட்சுமி ரெட்டிதங்க தமிழ்ச்செல்வன்குறிஞ்சிப் பாட்டுதொல்காப்பியம்முக்கூடற் பள்ளுமீனா (நடிகை)அறிவியல்திருவாசகம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்பரிவர்த்தனை (திரைப்படம்)ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்ஹாலே பெர்ரிஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்திருட்டுப்பயலே 2பிரெஞ்சுப் புரட்சிவட்டாட்சியர்பாரதிதாசன்ஆண்டு வட்டம் அட்டவணைநாலாயிர திவ்வியப் பிரபந்தம்பரணி (இலக்கியம்)திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)கண்டம்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்தனுசு (சோதிடம்)டார்வினியவாதம்கூகுள்பெங்களூர்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்கேழ்வரகுதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019தேர்தல் பத்திரம் (இந்தியா)தென்காசி மக்களவைத் தொகுதிபாண்டியர்பொதுவாக எம்மனசு தங்கம்கரூர் மக்களவைத் தொகுதிநருடோவரலாறுவி. சேதுராமன்அத்தி (தாவரம்)சூரரைப் போற்று (திரைப்படம்)🡆 More