போரஸ்

போரஸ், பர்வதேசுவரர் அல்லது புருவேந்தன், புருசோத்தமன் (Porus), பண்டைய இந்தியாவின் பஞ்சாப் பகுதிகளை ஆண்டவர் ஆவார்.

மாமன்னர் யயாதியின் மகன் புருவின் வழித்தோன்றலான பௌரவ ( பாண்டவ மற்றும் கௌரவர்கள்) அரச மரபினர் ஆவார்.இவருக்கு பிறகு இவரது மகன் மலயகேது அரசரானார்.

போரஸ்
மன்னர் போரஸ்
போரஸ்
அலெக்சாண்டரிடம் சரணடையும் போரஸ், ஓவியம் ஆண்டு, 1865
பௌரவ மன்னர்கள்
ஆட்சிகி மு 340–317
முன்னிருந்தவர்பமினி
பின்வந்தவர்மலயகேது
மரபுபௌரவ அரசமரபு
தந்தைபமினி
தாய்அனுசுயா
பிறப்புபஞ்சாப்
இறப்புகி மு அண். 321 – அண். 315
பஞ்சாப்
சமயம்பிற்கால வேதகால சமயம்
போரஸ்
யாணையின் மீது போரஸ் மன்னர், 16ஆம் நூற்றாண்டின் ஓவியம்
போரஸ்
அலெக்சாண்டரிடம் சரணடையும் மன்னர் போரஸ்

ஜீலம் ஆற்றாங்கரையில் ஹைடஸ்பேஸ் என்ற இடத்தில், யானைப்படையையே பார்த்திராத அலெக்ஸாண்டரின் படைகள் முதல் முறையாக போரஸின் யானைப்படையை பார்த்ததில் பிரமித்து பயந்து பின்னோக்கி அடியெடுத்து வைத்தனர். பின்னர் கி.மு.326-ல் நடந்த போரசுக்கு எதிரான போர்களில் வெற்றி கொண்ட அலெக்சாண்டர் போரஸ்சின் வீரத்தை கண்டு வியந்து போரஸிடம் நட்பு பாராட்டி, தான் வென்ற பகுதிகளுக்கு போரஸ் மன்னரையே சத்ரபதியாக நியமித்து கௌரவித்தார்.

ஹைடஸ்பஸ் போர்

அலெக்சாண்டர் கி மு 326இல் படகுப்பாலம் அமைத்து சிந்து ஆற்றை கடந்தார். அங்கு தக்சசீலா மன்னரும், போரசின் எதிரியுமான அம்பியை எதிர்கொண்டார். அப்போது ஜீலம் ஆற்றை கடந்து பஞ்சாபின் ஹைடஸ்பேஸ் என்ற இடத்தை அடைந்தார். இந்திய மன்னர் போரசின் யானைப்படைகளை எதிர்த்து யாராலும் எதிர்த்து போரிட இயலாது என அலெக்சாண்டரிடம் தெரிவித்தனர். ஆனால் அலெக்சாண்டர் அத்தனை தடைகளையும் மீறி தந்திரமாக மன்னர் போரஸ்சின் யானைப் படைகளை வென்றார்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

வெளி இணைப்புகள்

Tags:

போரஸ் ஹைடஸ்பஸ் போர்போரஸ் இதனையும் காண்கபோரஸ் மேற்கோள்கள்போரஸ் ஆதார நூற்பட்டியல்போரஸ் வெளி இணைப்புகள்போரஸ்இந்தியாபஞ்சாப்புரு (மன்னர்)பௌரவர்மலயகேதுயயாதி

🔥 Trending searches on Wiki தமிழ்:

தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்இரட்டைமலை சீனிவாசன்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)புவிபீனிக்ஸ் (பறவை)தொழிற்பெயர்பெரியாழ்வார்கோயம்புத்தூர்திருக்குறள்தமிழ் மாதங்கள்வேதாத்திரி மகரிசிஇரசினிகாந்துகல்விமே நாள்உத்தம புத்திரன் (2010 திரைப்படம்)அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)தனுசு (சோதிடம்)வெப்பம் குளிர் மழைமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)பணவீக்கம்சிந்துவெளி நாகரிகம்மண் பானைசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்பித்தப்பைஐந்திணைகளும் உரிப்பொருளும்கொடைக்கானல்மயங்கொலிச் சொற்கள்புங்கைஜெ. ஜெயலலிதாஆழ்வார்கள்சீரகம்சச்சின் (திரைப்படம்)திருவள்ளுவர்முக்குலத்தோர்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்செக்ஸ் டேப்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்சிறுதானியம்கவிதைஅகத்திணைவிஸ்வகர்மா (சாதி)நீர் மாசுபாடுதிருவரங்கக் கலம்பகம்சீமான் (அரசியல்வாதி)கொன்றை வேந்தன்வடிவேலு (நடிகர்)திவ்யா துரைசாமிமார்பகப் புற்றுநோய்சட் யிபிடிமான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்நெசவுத் தொழில்நுட்பம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைசீனிவாச இராமானுசன்வானிலைசேக்கிழார்கருத்தடை உறைநவரத்தினங்கள்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370ஓரங்க நாடகம்வினைச்சொல்சிறுபாணாற்றுப்படைஇந்திரா காந்திமழைநீர் சேகரிப்புமூகாம்பிகை கோயில்முகம்மது நபிஜே பேபிபழமொழி நானூறுமயில்ஆசிரியப்பாகம்பராமாயணம்புணர்ச்சி (இலக்கணம்)சொல்சேரன் செங்குட்டுவன்பயில்வான் ரங்கநாதன்பிரீதி (யோகம்)ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்வரலாறுதிரிசா🡆 More