பீட்

பீட் (/ˈbiːd/ BEED-'; 672/673 – 26 மே 735) அல்லது வணக்கத்திற்குரிய புனித பீட் (இலத்தீன்: Bēda Venerābilis) என்பவர் ஆங்கிலேயத் துறவியும், அறிஞரும் எழுத்தாளரும் ஆவார்.

இவரின் ஆங்கிலேயத் திருச்சபையின் வரலாறு (Historia ecclesiastica gentis Anglorum) என்னும் படைப்பு இவருக்கு ஆங்கிலேய வரலாற்றின் தந்தை என்னும் பட்டத்தைப் பெற்றுத்தந்தது.

வணக்கத்திற்குரிய புனித பீட்
பீட்
நோவான் நற்செய்தியினை மொழிபெயர்க்கும் வணக்கத்திற்குரிய பீட்; ஓவியர் பென்ரோஸ் (அண். 1902)
திருச்சபையின் மறைவல்லுநர், துறவி, வரலாற்றாசிரியர்
பிறப்புc. 673
not recorded, possibly Monkton
இறப்பு26 மே 735
Jarrow, Northumbria
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம், லூதரனியம்
புனிதர் பட்டம்1899இல் மறைவல்லுநராக அறிவிக்கப்பட்டார், உரோமை by திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ
முக்கிய திருத்தலங்கள்Durham Cathedral.
திருவிழா25 மே (மேற்கில்)
27 மே மரபு வழி திருச்சபை
பாதுகாவல்எழுத்தாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள்

1899இல் திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ இவரை திருச்சபையின் மறைவல்லுநர் என அறிவித்தார். இப்பட்டத்தைப்பெற்ற ஒரே ஆங்கிலேயர் இவராவார். இவர் ஒரு சிறந்த மொழியியலாளரும், மொழிபெயர்ப்பு வல்லுநரும் ஆவார். இவரின் படைப்புகள் திருச்சபைத் தந்தையரின் கிரேக்க மற்றும் இலத்தீன் படைப்புகளை ஆங்கிலோ-சாக்சன் மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக்கின.

மேற்கோள்கள்

பீட் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bede
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

ஆங்கில ஒலிப்புக் குறிகள்இங்கிலாந்தின் வரலாறுஇலத்தீன் மொழிஉதவி:IPA/Englishதுறவி

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ் இலக்கியம்நன்னூல்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்பிரேமலுசுவாதி (பஞ்சாங்கம்)ஔவையார் (சங்ககாலப் புலவர்)சங்க காலப் பெண்பாற் புலவர்கள்இதயம்மஞ்சும்மல் பாய்ஸ்விஜய் (நடிகர்)சீனாஇந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்இரண்டாம் உலகப் போர்கணியன் பூங்குன்றனார்மருதமலை முருகன் கோயில்வைப்புத்தொகை (தேர்தல்)கண்ணே கனியமுதேவாழைப்பழம்பத்து தலசனீஸ்வரன்இந்திய மக்களவைத் தொகுதிகள்மாத்திரை (தமிழ் இலக்கணம்)கம்பர்மனித வள மேலாண்மைகோலாலம்பூர்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிசூரியக் குடும்பம்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்சி. விஜயதரணிபெயர்ச்சொல்மட்பாண்டம்வன்னியர்கருப்பசாமிஅகத்தியர்மருது பாண்டியர்மு. மேத்தாபாசிசம்குற்றாலக் குறவஞ்சிஇளையராஜாதமிழ்நாடுஆடுதங்கர் பச்சான்தமிழ் தேசம் (திரைப்படம்)மக்களாட்சிதற்குறிப்பேற்ற அணிஉணவுமுதுமொழிக்காஞ்சி (நூல்)இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்வேலுப்பிள்ளை பிரபாகரன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)நான் அவனில்லை (2007 திரைப்படம்)வி. கே. சின்னசாமிதேனீசங்க காலப் புலவர்கள்தமிழ் விக்கிப்பீடியாஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்சிவகங்கை மக்களவைத் தொகுதிவயாகராநிதி ஆயோக்திருநெல்வேலி மக்களவைத் தொகுதிகருக்காலம்தாஜ் மகால்முதலாம் இராஜராஜ சோழன்பறையர்இலிங்கம்காயத்ரி மந்திரம்ஒற்றைத் தலைவலிபிரீதி (யோகம்)சீறாப் புராணம்வாணிதாசன்திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்மணிமேகலை (காப்பியம்)குப்தப் பேரரசுஇசுலாத்தின் ஐந்து தூண்கள்நீரிழிவு நோய்தீபிகா பள்ளிக்கல்சீவக சிந்தாமணிசோழர் காலக் கட்டிடக்கலை🡆 More