பிபனாச்சி எண்கள்

பிபனாச்சி எண்கள் (Fibonacci numbers) என்பவை கணிதத்தில் ஒரு குறிப்பிட்ட முறையில் அடுக்கப்படும் ஓர் எண் தொடரின் வரும் எண்கள்.

இந்த எண் தொடரில், அடுத்தடுத்து வரும் இரண்டு எண்களின் கூட்டுத்தொகையாக அமைவது அதற்கு அடுத்து வரும் எண். காட்டாக, என்று தொடரும் இவ்வரிசை. முதல் இரண்டு எண்களாக 1, 1 என்பதை எடுத்துக்கொண்டால் அடுத்து வரும் மூன்றாவது எண் 1+1 = 2. நான்காவது எண் 1+2 = 3, ஐந்தாவது எண் 2+3 = 5, இப்படியாக இவ் எண் தொடர் விரிகின்றது. இவ் எண்தொடரும் இதன் பண்புகளும் கணக்கில் அதிகம் தொடர்பு இல்லாதவரையும் ஈர்க்கும் ஒரு கணிதக் கருத்து. இயற்கையிலும் இந்த ஃபிபனாச்சி எண் தொடரில் வரும் எண்கள் பரவலாகக் காணப்படுகின்றன (பூக்களின் இதழ்களின் எண்ணிக்கை, இலைகளின் அடுக்கு முதலானவை).

வடமொழியில் 'சந்தஸ் சாஸ்திரம்' (சீர் இயல்) என்று பிங்களர் (ஏறக்குறைய கி.மு.3-ஆவது நூற்றாண்டு) எழுதிய நூலில் 'மாத்ரா மேரு' என்ற பெயரில் முதன் முதல் இக்கருத்துப்பொருள் பேசப்பட்டது. ஆறாவது நூற்றாண்டில் விரஹங்கர் எழுதிய யாப்பிலக்கண நூல்களில் மறுபடியும் பேசப்பட்டது. 12 ஆவது நூற்றாண்டில் ஹேமசந்திரர் என்பவருடைய நூலிலும் விரஹங்கர் நூலுக்கு கோபாலர் எழுதிய உரைநூலிலும் இது விபரமாகப் பேசப்படுகிறது.

மேற்கத்திய வரலாற்றில் லியானார்டோ பிசானோ பிகோலோ (அவருடைய இன்னொரு பெயர் ஃபிபனாச்சி) (13-ஆவது நூற்றாண்டு) எழுதிய லிபர் அபேஸி (1202) என்ற இலத்தீன் நூலில் முதன் முதல் பேசப்பட்டு இன்றும் பல அறிவியல் துறைகளிலும் அவருடைய பெயரைத் தாங்கி நிற்கும் பொருள் இது.

இவ்வெண்களின் தொடர்

பிபனாச்சி எண்கள் 

    பிபனாச்சி எண்கள் 

இப்படிப் போகிறது இத் தொடர்.

இத்தொடரின் விதி: பிபனாச்சி எண்கள் 

ஃபிபனாச்சி மரம்

பிபனாச்சி எண்கள் 

படிமத்தைப்பார். ஒரு மரமும் அதன் கிளைகளும் காண்பிக்கப் பட்டிருக்கின்றன. ஒவ்வொரு 'பழைய' கிளையிலும் (மரத்தையும் சேர்த்துத் தான்) ஓராண்டுக் கொருமுறை புதுக் கிளை முளைக்கிறது. இப்படி முளைக்கும் ஒவ்வொரு புதுக்கிளையும் அடுத்த ஆண்டும் புதுக் கிளையாகவே இருந்து அதற்கு அடுத்த ஆண்டிலிருந்து பழைய கிளையாக பங்கு பெறுகிறது. பிபனாச்சி எண்கள்  ஆண்டுகளுக்குப்பிறகு உள்ள கிளைகளின் எண்ணிக்கை பிபனாச்சி எண்கள்  பிபனாச்சி எண்கள் … .

தொடரும் பின்னம்

பிபனாச்சி எண்கள் 

இத் தொடரும் பின்னத்தின் மதிப்பை பிபனாச்சி எண்கள்  என்று கொண்டால் நமக்குக் கிடைக்கும் சமன்பாடு:

      பிபனாச்சி எண்கள்  அதாவது பிபனாச்சி எண்கள் .

இதனுடைய (நேர்மத) தீர்வு பிபனாச்சி எண்கள்  . இதற்குக் குறியீடு: பிபனாச்சி எண்கள் 

இத்தொடரும் பின்னத்தின் ஒருங்குகள்:

பிபனாச்சி எண்கள் 

இவ்வொருங்குகளின் விகுதிகள் தான் ஃபிபனாச்சி தொடர் எண்கள்.

ஒருங்குகள் ஒருங்கும் வேகம்

இவ்வொருங்குகள் மிக மிக மெதுவாகத்தான் அதன் எல்லையை அடைகின்றன. எல்லாத்தொடரும் பின்னங்களிலும் இதுதான் மிக மெதுவாக எல்லையை நோக்கிச் செல்லும் ஒருங்குகளையுடையது. ஒரு ஒப்பிடுதலுக்கு பிபனாச்சி எண்கள்  வின் தொடரும் பின்னத்தைப் பார்த்தோமானால்,

பிபனாச்சி எண்கள் 

பிபனாச்சி எண்கள்  வின் 6-ஆவது ஒருங்கு பிபனாச்சி எண்கள்  க்கும் பிபனாச்சி எண்கள்  க்கும் உள்ள வித்தியாசம் பிபனாச்சி எண்கள் ;

பிபனாச்சி எண்கள்  இன் 6-ஆவது ஒருங்கு பிபனாச்சி எண்கள்  க்கும் பிபனாச்சி எண்கள்  க்கும் உள்ள வித்தியாசம் பிபனாச்சி எண்கள் .

ஆக, பிபனாச்சி எண்கள்  இன் தொடரும் பின்னத்தின் ஒருங்கும் வேகம் நூறு பங்கு குறைவு!.

பாஸ்கல் முக்கோணம்

பிபனாச்சி எண்கள் 

பாஸ்கல் முக்கோணத்திலிருந்து ஒவ்வொரு நிரை (Row) யாகப் படித்தால் ஒவ்வொரு அடுக்குக்குகந்த ஈருறுப்புக் கெழுக்கள் கிடைக்கும் என்பது கணித உலகில் எல்லோருக்கும் தெரிந்ததே. பாஸ்கலுடைய(1623–1662) காலத்திற்கு 200 ஆண்டுகளுக்குப்பிறகு வந்த லூகஸ் 1872 இல் அதே பாஸ்கல் முக்கோணத்தில் ஏறுமுக மூலைவிட்டங்களின் உறுப்புகளைக் கூட்டினால் ஃபிபனாச்சி எண்களின் தொடர் கிடைப்பதை கவனித்தார். இதைத் தான் படிமம் காட்டுகிறது. இதில் விந்தை என்னவென்றால் 200 ஆண்டுகள் இதை ஒருவரும் கவனித்ததாகத் தெரியவில்லை என்பதுதான்.

கணிதம் சம்பந்தப்பட்டவரை இதில் ஆச்சரியப்படத் தக்கபடி ஒன்றுமில்லை. ஏனென்றால், படிமத்தில் காட்டியபடி

      0 + 1 = 1 (ஈருறுப்புக்கெழு: பாஸ்கல் முக்கோணத்தின் விதி))
      1 + 5 = 6 (ஈருறுப்புக்கெழு: பாஸ்கல் முக்கோணத்தின் விதி)
      4 + 6 = 10 (ஈருறுப்புக்கெழு: பாஸ்கல் முக்கோணத்தின் விதி)
      3 + 1 = 4 (ஈருறுப்புக்கெழு: பாஸ்கல் முக்கோணத்தின் விதி)

இவைகளை நிரல் நிரலாகக்கூட்டினால்,

      8 + 13 = 21 (ஃபிபனாச்சி தொடரின் விதிப்படி)

வெளி இணைப்புகள்

  • Periods of Fibonacci Sequences Mod m at MathPages
  • Scientists find clues to the formation of Fibonacci spirals in nature
  • Fibonacci Sequence - In Our Time பி.பி.சி.யில். (listen now)
  • Hazewinkel, Michiel, ed. (2001), "Fibonacci numbers", Encyclopedia of Mathematics, Springer, ISBN 978-1556080104

Tags:

பிபனாச்சி எண்கள் இவ்வெண்களின் தொடர்பிபனாச்சி எண்கள் ஃபிபனாச்சி மரம்பிபனாச்சி எண்கள் தொடரும் பின்னம்பிபனாச்சி எண்கள் ஒருங்குகள் ஒருங்கும் வேகம்பிபனாச்சி எண்கள் பாஸ்கல் முக்கோணம்பிபனாச்சி எண்கள் வெளி இணைப்புகள்பிபனாச்சி எண்கள்கணிதம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

முகுந்த் வரதராஜன்காளை (திரைப்படம்)ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்சதுரங்க விதிமுறைகள்அகத்தியம்பொது ஊழிவிஜயநகரப் பேரரசுதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்பெ. சுந்தரம் பிள்ளைசிந்துவெளி நாகரிகம்சூரரைப் போற்று (திரைப்படம்)சமுத்திரக்கனிசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)வேளாண்மைமகேந்திரசிங் தோனிகர்மாதொழிற்பெயர்சட் யிபிடிதொழிலாளர் தினம்தேவிகாவேலு நாச்சியார்நிதி ஆயோக்கொடைக்கானல்அம்மனின் பெயர்களின் பட்டியல்நெடுநல்வாடைஅட்சய திருதியைகாளமேகம்மங்காத்தா (திரைப்படம்)திராவிட முன்னேற்றக் கழகம்மதுரைக் காஞ்சிதிருவோணம் (பஞ்சாங்கம்)கருத்துமார்க்கோனிகுருதி வகைஐங்குறுநூறு - மருதம்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)சிறுகதைகடையெழு வள்ளல்கள்இந்திய ரிசர்வ் வங்கிஅறிவுசார் சொத்துரிமை நாள்கலிங்கத்துப்பரணிமுதலாம் இராஜராஜ சோழன்சிவனின் தமிழ்ப் பெயர்கள்எலுமிச்சைஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)அழகர் கோவில்இராமலிங்க அடிகள்இலிங்கம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்இந்திரா காந்திமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)செவ்வாய் (கோள்)கோவிட்-19 பெருந்தொற்றுரயத்துவாரி நிலவரி முறைபனைவண்ணார்திரிகடுகம்தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்அண்ணாமலையார் கோயில்சுப்பிரமணிய பாரதிமு. வரதராசன்குழந்தை பிறப்புபழமுதிர்சோலை முருகன் கோயில்இயேசு காவியம்பட்டா (நில உரிமை)நெசவுத் தொழில்நுட்பம்பத்துப்பாட்டுஐக்கிய நாடுகள் அவைமரவள்ளிநம்மாழ்வார் (ஆழ்வார்)ஜவகர்லால் நேருபெண்களுக்கு எதிரான வன்முறைஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370ஆற்றுப்படைநான்மணிக்கடிகைவெள்ளி (கோள்)பரதநாட்டியம்ஜெ. ஜெயலலிதா🡆 More