நோவாக் ஜோக்கொவிச்

நோவாக் ஜோக்கொவிச் (செர்பிய மொழி: Новак Ђоковић, IPA: , ⓘ, பிறப்பு மே 22, 1987, பெல்கிரேட்) செர்பியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆவார்.

சூலை 4,2011 முதல் டென்னிசு தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கத்தின் தரவரிசைப் பட்டியலில் உலகின் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளவர் ஆவார். இது வரை 23 முறை கிராண்ட் சிலாம் எனப்படும் பெருவெற்றித் தொடர் (டென்னிசு) பட்டங்களை பெற்றுள்ளார். நான்கு பெருவெற்றித் தொடர்களிலும் வென்று சாதனை படைத்துள்ளார்.

நோவாக் ஜோக்கொவிச்
நோவாக் ஜோக்கொவிச்
2019 விம்பிள்டன் கோப்பையுடன் நோவாக் ஜோக்கொவிச்
தாய்மொழிப் பெயர்Новак Ђоковић
Novak Đoković
நாடுநோவாக் ஜோக்கொவிச் செர்பியா
வாழ்விடம்மான்டே கார்லோ, மொனாக்கோ
பிறப்பு22 மே 1987 (1987-05-22) (அகவை 36)
பெல்கிறேட், செர்பியா, யுகோசுலாவியா
(இப்போது செர்பியா)
உயரம்1.88 m (6 அடி 2 அங்) (6 அடி 2 அங்)
தொழில் ஆரம்பம்2003
விளையாட்டுகள்வலது கை ஆட்டக்காரர்
பயிற்சியாளர்கொரான் இவானிசெவிச்
பரிசுப் பணம்US$159,041,453
*   தொழில் முறை ஆட்டக்காரர்கள் கலந்த பின் பெருந்தொடரில் இதுவரை அதிக பணத்தை பெற்றவர்
இணையதளம்novakdjokovic.com
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்1012–204 (83.22%)
பட்டங்கள்94 (தொழில் முறை ஆட்டக்காரர்கள் கலந்த பின் பெருந்தொடரில் மூன்றாம் இடம்)
அதிகூடிய தரவரிசை4 யூலை 2011இல் முதல் இடம்
தற்போதைய தரவரிசைஇரண்டாம் இடம் (17 சூலை 2023)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்வெற்றி (2008, 2011, 2012, 2013, 2015, 2016, 2019, 2020, 2021, 2023)
பிரெஞ்சு ஓப்பன்வெற்ற' (2016, 2021, 2023)
விம்பிள்டன்வெற்றி (2011, 2014, 2015, 2018, 2019, 2021, 2022)
அமெரிக்க ஓப்பன்வெற்றி (2011, 2015, 2018)
ஏனைய தொடர்கள்
Tour Finalsவெற்றி (2008, 2012, 2013, 2014, 2015, 2022)
ஒலிம்பிக் போட்டிகள்நோவாக் ஜோக்கொவிச் 2008 கோடை கால ஒலிம்பிக்சு
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்61–76 (44.53%)
பட்டங்கள்1
அதியுயர் தரவரிசை114ஆம் இடம் (30 நவம்பர் 2009)
தற்போதைய தரவரிசை533ஆம் இடம் (27 யூன் 2022)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்முதல் சுற்று - 2006,2007
பிரெஞ்சு ஓப்பன்முதல் சுற்று - 2006
விம்பிள்டன்இரண்டாம் சுற்று - 2006
அமெரிக்க ஓப்பன்முதல் சுற்று - 2006
ஏனைய இரட்டையர் தொடர்கள்
ஒலிம்பிக் போட்டிகள்இரண்டாம் சுற்று 2016
ஏனைய கலப்பு இரட்டையர் தொடர்கள்
ஒலிம்பிக் போட்டிகள்கால் இறுதி - 2020
அணிப் போட்டிகள்
டேவிசுக் கோப்பைவெற்றி 2010 டேவிசுக் கோப்பை
ஒப்மேன் கோப்பைஇறுதி, 2008, 20213 ஓப்மேன் கோப்பை
ஏடிபி விளையாட்டு குழுவில் தலைவராக
பதவியில்
30 ஆகத்து 2016 – 30 ஆகத்து 2020
Vice Presidentகெவின் ஆண்டர்சன்
முன்னையவர்எரிக் புடோரக்
பின்னவர்கெவின் ஆண்டர்சன்
கையெழுத்துநோவாக் ஜோக்கொவிச்
பதக்கத் தகவல்கள்
இற்றைப்படுத்தப்பட்டது: 10 யூலை 2022.

ஆசுதிரேலிய ஓப்பன் மற்றும் யூ. எசு. ஓப்பன்

ஜனவரி 2008 ஆஸ்திரேலியன் ஓப்பனில் தனது முதலாம் பெருவெற்றி (கிராண்ட் ஸ்லாம்) போட்டியை வென்றுள்ளார். பெருவெற்றித்தொடர் போட்டி ஒன்றில் பட்டம் வென்ற முதல் செர்பிய டென்னிஸ் வீரர் இவரே.இதனை அடுத்து 2011ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓப்பன், விம்பிள்டன் மற்றும் யூ.எசு. ஓப்பன் ஆகிய மூன்று பெருவெற்றிப் போட்டிகளிலும் வென்றுள்ளார். இதனால் ஒரே நாட்காட்டியாண்டில் மூன்று பெருவெற்றித் தொடர் போட்டிகளை வென்ற ஆறாவது விளையாட்டுக்காரராக விளங்குகிறார். 2010ஆம் ஆண்டு டேவிசுக் கோப்பையை வென்ற அணியில் பங்கெடுத்துள்ளார். 2011 ஆம் ஆண்டு போலவே 2015ஆம் ஆண்டும் மூன்று போட்டிகளை வென்றவர் இவர்.

2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓப்பனில் ரஃபயெல் நதாலை 5-7, 6-4, 6-2, 6-7 (5), 7-5 என்று ஐந்து தொகுப்புகளில் வென்று வெற்றி பெற்றார். 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓப்பனில் ஆண்டி முர்ரேவை 7–6(7–5), 6–7(4–7), 6–3, 6–0 என்ற புள்ளிகளில் தோற்கடித்தார். ஏழு முறை ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டத்தை வென்றுள்ளார். இது சாதனையாகும். ராய் எமர்சென் என்பவர் தான் இவருக்கு முன் ஆறு முறை ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டத்தை வென்றவர் ஆவார். இவர் மூன்று முறை தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டத்தை வென்றுள்ளார்.

விம்பிள்டன்

2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் லண்டனில் நடந்த விம்பிள்டன் ஆடவர் இறுதிச்சுற்றுகளில் வென்று விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். இரண்டு முறையும் இவருக்கு எதிராக ஆடி, தோல்வி அடைந்தவர் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோசர் பெடரர் ஆவார்.

பிரெஞ்சு ஓப்பன்

ஜோக்கொவிச் 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பிரெஞ்சு ஓபன் இறுதிச் சுற்றுகளில் வென்று பிரெஞ்சு ஓப்பன் பட்டத்தினைப் பெற்றுள்ளார்.

குறிப்புகள்

மேற்கோள்கள்

Tags:

நோவாக் ஜோக்கொவிச் ஆசுதிரேலிய ஓப்பன் மற்றும் யூ. எசு. ஓப்பன்நோவாக் ஜோக்கொவிச் விம்பிள்டன்நோவாக் ஜோக்கொவிச் பிரெஞ்சு ஓப்பன்நோவாக் ஜோக்கொவிச் குறிப்புகள்நோவாக் ஜோக்கொவிச் மேற்கோள்கள்நோவாக் ஜோக்கொவிச்1987உதவி:IPAசெர்பிய மொழிசெர்பியாடென்னிசு தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கம்டென்னிஸ்படிமம்:Sr Novak Djokovic.oggபெருவெற்றித் தொடர் (டென்னிசு)பெல்கிரேட்மே 22

🔥 Trending searches on Wiki தமிழ்:

பாண்டியர் துறைமுகங்கள்ஆய்த எழுத்துஅசையாக்கரடிஉழைப்பாளி (திரைப்படம்)அருந்ததியர்சூளாமணிதமிழ்நாட்டின் நகராட்சிகள்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்சுற்றுச்சூழல் மாசுபாடுசிவவாக்கியர்தமிழக வெற்றிக் கழகம்கலித்தொகையோசேப்பு (யாக்கோபுவின் மகன்)குறை ஒன்றும் இல்லை (பாடல்)பிள்ளையார்மூலம் (நோய்)காடழிப்புயூடியூப்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்காவிரி ஆறுமீன் வகைகள் பட்டியல்ஆசியாபொருளாதாரம்கடல்வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில்நான்மணிக்கடிகைசிறுநீரகம்அயோத்தி தாசர்விண்டோசு எக்சு. பி.இந்தியாமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)பஞ்சாப் கிங்ஸ்கா. ந. அண்ணாதுரைஆய்த எழுத்து (திரைப்படம்)ஈ. வெ. இராமசாமிதட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)தேவாரத் திருத்தலங்கள்சிறுபஞ்சமூலம்நொய்யல் ஆறுதஞ்சாவூர்நாடார்வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் கோயில்அண்ணாமலையார் கோயில்திருவிளையாடல் புராணம்மலையாளம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024மேழம் (இராசி)தற்கொலை முறைகள்ஐக்கிய நாடுகள் அவைதிருக்குர்ஆன்ஆத்திசூடிபழமுதிர்சோலை முருகன் கோயில்காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில்வடிவேலு (நடிகர்)தமிழ் படம் 2 (திரைப்படம்)அம்மனின் பெயர்களின் பட்டியல்தமிழ்ப் புத்தாண்டுஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்பீப்பாய்முதற் பக்கம்கரிகால் சோழன்வீரப்பன்மொயீன் அலிகலிங்கத்துப்பரணிவால்மீகிகடவுள்மேநுரையீரல் அழற்சிஉமா ரமணன்மாநிலங்களவைமட்பாண்டம்எட்டுத்தொகை தொகுப்புஉத்தராடம் (பஞ்சாங்கம்)இந்தியன் (1996 திரைப்படம்)வே. செந்தில்பாலாஜிதிவ்யா துரைசாமிபூவெல்லாம் உன் வாசம்திராவிட மொழிக் குடும்பம்மலையகம் (இலங்கை)🡆 More