நோய்த்தொற்று

நோய்த்தொற்று (Infection) என்பது ஒட்டுண்ணி இனங்கள் ஓம்புயிர் ஒன்றைத் தாக்குவதைக் குறிக்கும்.

ஓம்புயிரிலுள்ள மூல வளங்களைப் பயன்படுத்தி, இந்த ஒட்டுண்ணி இனமானது தன்னைத்தான் இனம்பெருக்கிக் கொள்வதுடன், ஓம்புயிரில் பொதுவாக நோயை நச்சுக்களை ஏற்படுத்தும். இவ்வகை நோய்கள் தொற்றுநோய்கள் எனப்படும்.

நோய்தொற்று
நோய்த்தொற்று
மலேரியா நோய் தொற்று(வெளிர்நீலம்)
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புதொற்றுநோய்கள்
ஐ.சி.டி.-10A00.-B99.
ஐ.சி.டி.-9001-139
நோய்களின் தரவுத்தளம்28832
ம.பா.தD003141

நோய்த்தொற்றானது பொதுவாக தீநுண்மம், பாக்டீரியா, போன்ற நுண்ணுயிர்களால் ஏற்படும். சில பெரிய ஒட்டுண்ணிகள், பெரிய பூஞ்சை போன்றவற்றாலும் நோய்த்தொற்று ஏற்படுத்தப்படும். நோய்க்காரணிகள் பிற உடலில் இனப்பெருக்கம் செய்வதும், நச்சுப் பொருட்களை செலுத்துவதும், பிறபொருளெதிரியாக்கி - பிறபொருளெதிரி தாக்கத்தை ஏற்படுத்துவதாலும் நோய்கள் ஏற்படும்.

நோய்த்தொற்றுக்கு எதிராக ஓம்புயிரின் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொழிற்படுவதுண்டு. முலையூட்டிகளில் இந்த நோய்த்தொற்றுக்கு எதிர்வினையாக அழற்சியும் ஏற்படுவதுண்டு. இவற்றுடன் இவ்வகை நோய்த் தொற்றுக்களிலிருந்து தப்பிக்க மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்

Tags:

ஒட்டுண்ணிஓம்புயிர்தொற்றுநோய்நோய்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சுந்தர காண்டம்ஐம்பெருங் காப்பியங்கள்சித்தர்கள் பட்டியல்வாழைப்பழம்சித்த மருத்துவம்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்சுதேசி இயக்கம்குறுந்தொகைஇரட்டைக்கிளவிவேலூர் மக்களவைத் தொகுதிவிருதுநகர் மக்களவைத் தொகுதிசெயங்கொண்டார்பரிவர்த்தனை (திரைப்படம்)புதிய ஏழு உலக அதிசயங்கள்திருநங்கைஉணவுஅக்பர்சிறுபஞ்சமூலம்இந்திய நாடாளுமன்றம்மனித உரிமைபுறப்பொருள் வெண்பாமாலைசீர் (யாப்பிலக்கணம்)இராசேந்திர சோழன்ஒப்புரவு (அருட்சாதனம்)மக்காச்சோளம்அஜித் குமார்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுலைமான் நபிகடையெழு வள்ளல்கள்வினோஜ் பி. செல்வம்தாவரம்தமிழ்நாடு அமைச்சரவைசட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)திருப்பதிபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்போதைப்பொருள்சென்னை சூப்பர் கிங்ஸ்தமிழில் கணிதச் சொற்கள்ஆண்டு வட்டம் அட்டவணைஇராமலிங்க அடிகள்மதுரைமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்கிராம ஊராட்சிஎல். முருகன்தமிழ் எண்கள்இந்தியாஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)அரிப்புத் தோலழற்சிசிவனின் 108 திருநாமங்கள்இராமர்தைப்பொங்கல்இலங்கைகொன்றை வேந்தன்பஞ்சபூதத் தலங்கள்திராவிட மொழிக் குடும்பம்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்திருவிளையாடல் புராணம்குறிஞ்சி (திணை)தமிழ்த்தாய் வாழ்த்துபால் கனகராஜ்நான்மணிக்கடிகைமுகம்மது நபியின் இறுதிப் பேருரைஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)சத்குருஇந்தியக் குடியரசுத் தலைவர்வியாழன் (கோள்)முல்லை (திணை)விசுவாமித்திரர்மொழிம. கோ. இராமச்சந்திரன்அரக்கோணம் மக்களவைத் தொகுதிஅண்ணாமலை குப்புசாமிபிரபுதேவாபாக்கித்தான்தன்னுடல் தாக்குநோய்முகேசு அம்பானி🡆 More