தி டைம்ஸ்

தி டைம்சு (தி டைம்ஸ்; The Times) என்பது 1785 ஆம் ஆண்டில் லண்டனில் தொடங்கப்பட்டு வெளிவரும் ஆங்கில நாளிதழ் ஆகும்.

உலக அளவில் 'டைம்ஸ்' என்ற வார்த்தையை தாங்கி வரும் நியூயார்க் டைம்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற அனைத்துப் பத்திரிக்கைகளும் டைம் என்ற வார்த்தையை உபயோகப்படுத்த தொடங்கியது இந்த நாளிதழை தொடர்ந்துதான்.

தி டைம்ஸ்
வகைநாளிதழ்
வடிவம்காம்பாக்ட் (திங்கள்–சனி)
பிராட்ஷீட் (ஞாயிறு)
உரிமையாளர்(கள்)நியூஸ் கார்ப்பரேஷன்
ஆசிரியர்ஜேம்ஸ் ஹார்டிங்க்
நிறுவியதுஜனவரி 1, 1785
அரசியல் சார்புமிதவாதம் பழமைவாதம்
தலைமையகம்வாப்பிங்க், லண்டன்
விற்பனை502,436 (மார்ச் 2010)
ISSN0140-0460
இணையத்தளம்www.thetimes.co.uk

வரலாறு

தோற்றம்

தி டெய்லி யுனிவர்சல் ரெஜிஸ்டர் என்ற பெயரில் ஜான் வால்டர் என்பவரால் 1785 ஆம் ஆண்டு லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பகாலத்தில் தான் தோற்றுவித்த நாளிதழிலேயே எடிட்டராக பணியாற்றிய வால்டர் 1788 ஆம் ஆண்டு தனது நாளிதழின் பெயரை 'தி டைம்ஸ்' என்று மாற்றினார். அன்றிலிருந்து இன்று வரை அதே பெயரிலே வெளிவருகிறது.

வடிவமைப்பு

ஆரம்பிக்கப் பட்ட நாளிலிருந்து பிராட் சீட் என்ற வடிவமைப்பில் வெளிவந்த நாளிதழ் 2004 ஆம் ஆண்டில் டேபுளாய்டு உருவமைப்பிற்கு மாறியது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

தி டைம்ஸ் வரலாறுதி டைம்ஸ் தோற்றம்தி டைம்ஸ் வடிவமைப்புதி டைம்ஸ் மேற்கோள்கள்தி டைம்ஸ் வெளி இணைப்புகள்தி டைம்ஸ்1785டைம்ஸ் ஆப் இந்தியாநாளிதழ்நியூயார்க் டைம்ஸ்லண்டன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கொல்லி மலைஇராமலிங்க அடிகள்சங்க காலம்அன்னை தெரேசாகுத்தூசி மருத்துவம்ஓ. பன்னீர்செல்வம்பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவுபாக்கித்தான்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்பரிவுவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்பிலிருபின்ஏலாதிஇந்திய அரசியல் கட்சிகள்திராவிட முன்னேற்றக் கழகம்மேற்குத் தொடர்ச்சி மலைநெடுநல்வாடைஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்அறிவியல்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்சப்ஜா விதைசிறுநீர்ப்பாதைத் தொற்றுசிவவாக்கியர்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்மணிமேகலை (காப்பியம்)சங்க காலப் பெண்பாற் புலவர்கள்மு. வரதராசன்வாழைப்பழம்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்திருமந்திரம்நீரிழிவு நோய்பரிவர்த்தனை (திரைப்படம்)மயங்கொலிச் சொற்கள்வி.ஐ.பி (திரைப்படம்)ஆழ்வார்கள்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்துரை வையாபுரிதேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்கெத்சமனிகாமராசர்மஞ்சள் காமாலைமதுராந்தகம் தொடருந்து நிலையம்அத்தி (தாவரம்)சிறுகதைஇறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)பரிபாடல்தமிழ்நாடு அமைச்சரவைமாணிக்கம் தாகூர்சென்னை சூப்பர் கிங்ஸ்மியா காலிஃபாதட்டம்மைஉத்தரகோசமங்கைதேர்தல் பத்திரம் (இந்தியா)ஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-2மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்அண்ணாமலை குப்புசாமிவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிரோபோ சங்கர்சுப்பிரமணிய பாரதிசன்ரைசர்ஸ் ஐதராபாத்இயேசுவின் சாவுஉணவுதேவதூதர்திருப்புகழ் (அருணகிரிநாதர்)தமிழ்சிதம்பரம் நடராசர் கோயில்புதிய ஏழு உலக அதிசயங்கள்உ. வே. சாமிநாதையர்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்திரு. வி. கலியாணசுந்தரனார்வரிநெடுநல்வாடை (திரைப்படம்)இந்திய வரலாறு🡆 More