தாசுமேனியப் புலி

தாசுமேனியப் புலி அல்லது தைலேசீன் (ஆங்கிலப் பெயர்: thylacine, உயிரியல் பெயர்: Thylacinus cynocephalus) என்பது தற்காலத்தில் அற்றுவிட்ட, ஊன் உண்ணும் பைம்மாவினங்களிலேயே மிகப் பெரியதாகும்.

Animalia

இது தாசுமேனியப் புலி (இதன் அடிமுதுகின் கோடுகளின் காரணமாக) அல்லது தாசுமேனிய ஓநாய் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஆத்திரேலியக் கண்டம், தசுமேனியா, நியூ கினி ஆகிய இடங்களில் காணப்பட்டது. இது புலிகளைப் போன்ற வரிகளும், கங்காருவைப் போன்ற தடித்த பின் வாலையும் உடையது.

தைலேசீன்
புதைப்படிவ காலம்:ஆரம்ப பிலியோசீன்–தற்காலம்
தாசுமேனியப் புலி
தைலேசீன்கள், வாஷிங்டன் டி.சி., அநேகமாக 1906
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
Infraclass:
மார்சூப்பிகள்
வரிசை:
Dasyuromorphia
குடும்பம்:
Thylacinidae
பேரினம்:
Thylacinus
இனம்:
T. cynocephalus
இருசொற் பெயரீடு
Thylacinus cynocephalus
(ஹாரிஸ், 1808)
தாசுமேனியப் புலி
     தாசுமேனியாவில் தைலேசீனின் வாழ்விடங்கள்
வேறு பெயர்கள்
பட்டியல்
  • Didelphis cynocephala ஹாரிஸ், 1808
  • Dasyurus cynocephalus ஜெப்ரே, 1810
  • Thylacinus harrisii டெம்மிங், 1824
  • Dasyurus lucocephalus கிரான்ட், 1831
  • Thylacinus striatus வார்லோ, 1833
  • Thylacinus communis ஆனோன்., 1859
  • Thylacinus breviceps கிரெப்ட், 1868

மேய்ச்சல் ஆடுகளைத் தாக்கி உண்பதால், விவசாயிகளால் பெருமளவு வேட்டையாடப்பட்டு முற்றிலும் அழிக்கப்பட்ட உயிரினம். இந்த உலகின் கடைசி டாஸ்மேனியன் ஓநாய், 1936இல் மிருகக் காட்சி சாலையில் இறந்துவிட்டதோடு இதன் எண்ணிக்கை முடிவிற்கு வந்தது.

 

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

வே. செந்தில்பாலாஜிமகாபாரதம்சுடலை மாடன்இந்தியாவின் பண்பாடுதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்நந்தி திருமண விழாஅறுபது ஆண்டுகள்வேல ராமமூர்த்திபாஞ்சாலி சபதம்கல்லீரல்மருதமலை முருகன் கோயில்திரு. வி. கலியாணசுந்தரனார்டங் சியாவுபிங்பாவலரேறு பெருஞ்சித்திரனார்காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்திருவாரூர் தியாகராஜர் கோயில்ஏறுதழுவல்இந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல்இராவணன்சனகராஜ்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்நாம் தமிழர் கட்சிடிரைகிளிசரைடுகண்டம்பாரிதினமலர்டி. எம். சௌந்தரராஜன்ஜன கண மனபானுப்ரியா (நடிகை)தொல். திருமாவளவன்வெந்து தணிந்தது காடுசுரைக்காய்சப்தகன்னியர்சமையலறைஇயற்கை வளம்ஓரங்க நாடகம்ஆய்த எழுத்து (திரைப்படம்)இந்திய தண்டனைச் சட்டம்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்வ. உ. சிதம்பரம்பிள்ளைஇரசினிகாந்துவிநாயகர் (பக்தித் தொடர்)உயிர்ச்சத்து டிமலேரியாநெடுஞ்சாலை (திரைப்படம்)இந்து சமயம்நீரிழிவு நோய்யாதவர்மனித மூளைதொடர்பாடல்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்முத்தரையர்ஷபானா ஷாஜஹான்ஒட்டுண்ணி வாழ்வுமுதுமலை தேசியப் பூங்காதிராவிடர்பாளையக்காரர்பஞ்சபூதத் தலங்கள்சுந்தரமூர்த்தி நாயனார்குருதிச்சோகைபதினெண் கீழ்க்கணக்குஅபூபக்கர்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)அயோத்தி தாசர்இரைப்பை அழற்சிதமிழகத்தில் நாயக்கர் ஆட்சிஅஸ்ஸலாமு அலைக்கும்விநாயக் தாமோதர் சாவர்க்கர்கருச்சிதைவுதமிழர்சங்க காலப் புலவர்கள்தமிழர் நிலத்திணைகள்மெட்பார்மின்உயர் இரத்த அழுத்தம்மாலை நேரத்து மயக்கம்வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடுதிருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்வெ. இறையன்புசிங்கம் (திரைப்படம்)🡆 More