டிஜெம்பே

டிஜெம்பே (Djembe) என்பது மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பயன்படுத்தப்படும் தோலால் செய்யப்பட்ட இசைக் கருவி ஆகும்.

மாலியில் வாழும் பம்பாரா மக்கள் வெறும் கையால் இசைக்கும் கருவியாகும். இதன் ஒரு பகுதியில் ஆட்டின் தோல் கொண்டு போர்த்தப்பட்டு நீளமான கயிற்றால் இழுத்துக்கட்டப்பட்டிருக்கும். இதற்காகப் பயன்படுத்தப்படும் மரமானது லென்கே என்ற மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது. பம்பாரா மொழியில் டிஜெ என்றால் ஒன்றுகூடல் என்றும் ம்பெ என்றால் சமாதனம் என்று பொருள் கொள்ளப்படுகிறது. இதன் எடை 5 கிலோவிலிருந்து 13 கிலோ வரை உள்ளது. மாண்டின்கா மக்கள் இன மக்கள் இக்கருவியை தனித்துவமான இசையை இதன் மூலம் வரச்செய்து அனைவரையும் கவருகிறார்கள்.

டிஜெம்பே
Brown goblet-shaped wood and leather drum with blue rope on an alabaster background
மாலி நாட்டின் கிடைக்கும் லென்கா பலகையிலிருந்து செய்யப்படும்போது
மாலி நாட்டின் கிடைக்கும் லென்கா பலகையிலிருந்து செய்யப்படும்போது
தாள வாத்திய கருவிகள்
வகைப்பாடுஇசைக்கருவி
ஓர்ன்பாஸ்டெல்-சாக்ஸ் வகை211.261.1
கண்டுபிடிப்புஅண். 1200
வரிசை

65–1000 Hz.

தொடர்புள்ள கருவிகள்

துனுன், போகரபோ, அசிக்கோ, Goblet drum

மேலதிக கட்டுரைகள்

வரலாறு

ஒரு வேடன் காட்டில் சிம்பன்சி ஒன்று அதன் குட்டி இறந்ததால் அதன் சோகம் தீர்க்க தன் வயிற்றில் தனது இரண்டு கைகளாலும் அடித்துக்கொண்டு கண்ணீர் விட்டதையும், பின்னர் சமாதானம் அடைந்ததையும் கண்டான். இதனைக்கண்ட வேடன் இந்த வாத்தியத்தைத் தயார் செய்ததாக செவிவழிச் செய்தி உள்ளது.

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

டிஜெம்பே 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
டிஜெம்பே
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

டிஜெம்பே வரலாறுடிஜெம்பே மேற்கோள்கள்டிஜெம்பே மேலும் படிக்கடிஜெம்பே வெளி இணைப்புகள்டிஜெம்பேநூதன முரசுபம்பாரா மக்கள்பம்பாரா மொழிமாண்டின்கா மக்கள்மாலிமேற்கு ஆப்பிரிக்கா

🔥 Trending searches on Wiki தமிழ்:

உமறு இப்னு அல்-கத்தாப்மஞ்சள் காமாலைஇறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)ஏலாதிகாப்பியம்வேளாண்மைஹிஜ்ரத்அதிமதுரம்எங்கேயும் காதல்பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்ரோபோ சங்கர்தமிழ்நாடு சட்டப் பேரவைஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்முதற் பக்கம்விந்துஎட்டுத்தொகைஇயற்கை வளம்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்விவேக் (நடிகர்)முக்குலத்தோர்தமிழ்விடு தூதுதமிழ் இலக்கியம்நிதி ஆயோக்ஈரோடு தமிழன்பன்தமிழ்ப் பருவப்பெயர்கள்பொறியியல்போயர்தங்கம் (திரைப்படம்)திருப்பாவைமுகம்மது நபிதவக் காலம்ஆத்திரேலியாதிருவண்ணாமலை மக்களவைத் தொகுதிஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்அபுல் கலாம் ஆசாத்முரசொலி மாறன்மக்களாட்சிதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்ஐரோப்பாமக்காஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்பெரியபுராணம்எலுமிச்சைதிராவிடர்முத்துக்கு முத்தாக (திரைப்படம்)மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்சித்தர்கள் பட்டியல்கல்விதமிழ் தேசம் (திரைப்படம்)சென்னைமயக்கம் என்னபூக்கள் பட்டியல்தண்டியலங்காரம்சூர்யா (நடிகர்)மகாபாரதம்கர்மாஆகு பெயர்கலம்பகம் (இலக்கியம்)திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்எம். கே. விஷ்ணு பிரசாத்தஞ்சைப் பெருவுடையார் கோயில்நம்மாழ்வார் (ஆழ்வார்)துரை வையாபுரிமு. வரதராசன்இலவங்கப்பட்டைஉஹத் யுத்தம்திருப்புகழ் (அருணகிரிநாதர்)முப்பத்தாறு தத்துவங்கள்தமிழர் கலைகள்முத்துலட்சுமி ரெட்டிதமிழ்ஒளிபிள்ளையார்அமெரிக்க ஐக்கிய நாடுகள்மயில்மார்பகப் புற்றுநோய்ரோசுமேரி🡆 More