இசைக்கருவி: Veenai

இசைக்கருவிகள் (ⓘ) இசைக்கச்சேரிகளில் பாடகரின் பாடலை பொலிவு பெறச்செய்வதற்கும், நடனக்கச்சேரிகளில் மேலும் மெருகூட்டுவதற்கும் பயன்படுகின்றன.

இசையொலியின் (நாதம்) பல நுட்பங்களைத் தெரிந்து கொள்வதற்கும், இசையறிவில் வளர்ந்து இசையின் அழகைத் துய்ப்பதற்கும், சிறப்பாக மொழி கலவாத் தனியிசையின் (absolute music) மேன்மையை உணர்வதற்கும் இவை பெரிதும் பயன்படுகின்றன.

இசைக் கருவிகளை வாத்தியக்கருவிகள் எனவும் அழைப்பர்.

இசைக்கருவிகளின் வகைகள்

இசைக்கருவிகள் நான்கு வகைப்படும். அவை:

  1. நரம்புக் கருவிகள் (தந்தி வாத்தியங்கள் - chordophones). யாழ், தம்புரா, வீணை, வயலின், கோட்டு வாத்தியம் ஆகியன நரம்புக் கருவிகள்.
  2. துளைக் கருவிகள் (காற்று வாத்தியங்கள் - aerophones). புல்லாங்குழல், நாதசுரம், கிளாரினெட் முதலியவை துளைக்கருவிகள்.
  3. தோற்கருவிகள் (அவனத அல்லது கொட்டு வாத்தியங்கள் - membranophones). தவில், மிருதங்கம், கஞ்சிரா, பறை முதலியவை தோற்கருவிகள்.
  4. கன கருவிகள் (கஞ்சக் கருவிகள் (idiophones அல்லது autophones). ஜால்ரா, குழித்தாளம், ஜலதரங்கம் முதலியவை கனகருவிகள்.

அரங்கிசையில் வாசிக்கப்படும் முக்கிய கருவிகள்

அரங்கிசையில் வாசிக்கப்படும் துணைக்கருவிகள்

கிராமிய இசைக்கருவிகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

  • "Musical Instruments". Furniture. Victoria and Albert Museum. பார்க்கப்பட்ட நாள் 1 ஜூலை 2008.
  • "Music & Musical Instruments". More than 5,000 musical instruments of American and European heritage at the Smithsonian. National Museum of American History. Archived from the original on 2008-09-17. பார்க்கப்பட்ட நாள் 30 செப்டம்பர் 2008.

Tags:

இசைக்கருவி களின் வகைகள்இசைக்கருவி அரங்கிசையில் வாசிக்கப்படும் முக்கிய கருவிகள்இசைக்கருவி அரங்கிசையில் வாசிக்கப்படும் துணைக்கருவிகள்இசைக்கருவி கிராமிய கள்இசைக்கருவி மேற்கோள்கள்இசைக்கருவி வெளி இணைப்புகள்இசைக்கருவிஇசைபடிமம்:Ta-இசைக்கருவி.ogg

🔥 Trending searches on Wiki தமிழ்:

சேரர்கீழடி அகழாய்வு மையம்உரிச்சொல்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்இந்திய அரசியலமைப்புமுதுமலை தேசியப் பூங்காசுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிபாலை (திணை)கருக்காலம்பள்ளுஆற்றுப்படைசிவாஜி கணேசன்மார்கஸ் ஸ்டோய்னிஸ்கார்த்திக் சிவகுமார்கருக்கலைப்புவிளம்பரம்பால் (இலக்கணம்)தேசிய அடையாள அட்டை (இலங்கை)நீதிக் கட்சிசிவனின் 108 திருநாமங்கள்தமிழ் இணைய மாநாடுகள்திரு. வி. கலியாணசுந்தரனார்திணையும் காலமும்மயங்கொலிச் சொற்கள்கபிலர் (சங்ககாலம்)நிணநீர்க் குழியம்முத்துராமலிங்கத் தேவர்தொழினுட்பம்வேதாத்திரி மகரிசிசச்சின் டெண்டுல்கர்வழக்கு (இலக்கணம்)தேவேந்திரகுல வேளாளர்சைவத் திருமுறைகள்தமிழ் எழுத்துருக்களின் பட்டியல்செக்ஸ் டேப்இந்தியக் குடியரசுத் தலைவர்இந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்கல்லணைவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)சங்க காலம்மருதமலைகண்டம்இடைச்சொல்ஐங்குறுநூறுதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்மகேந்திரசிங் தோனிதளபதி (திரைப்படம்)ராஜேஸ் தாஸ்சித்த மருத்துவம்நீக்ரோபாசிப் பயறுமயக்கம் என்னபழனி முருகன் கோவில்சிறுதானியம்மதீச பத்திரனஇராவணன்கர்மாதிருக்குறிப்புத் தொண்ட நாயனார்கோத்திரம்அரண்மனை (திரைப்படம்)பாரதிதாசன்செக் மொழிசெயங்கொண்டார்அறுபது ஆண்டுகள்இலட்சத்தீவுகள்நிதி ஆயோக்சிவம் துபேதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்பெண்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்தமிழர் நிலத்திணைகள்கோயம்புத்தூர்பூப்புனித நீராட்டு விழாஊராட்சி ஒன்றியம்ஐந்திணைகளும் உரிப்பொருளும்நாயக்கர்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்ரோசுமேரிவிவேகானந்தர்🡆 More