சேர்ப்பு அணி

நேரியல் இயற்கணிதத்தில் ஒரு சதுர அணியின் சேர்ப்பு அணி அல்லது இணைப்பு அணி (adjugate matrix) என்பது அச்சதுர அணியின் இணைக்காரணி அணியின் இடமாற்று அணியாகும்.

வரையறை

A அணியின் இணைக்காரணி அணி C இன் இடமாற்று அணியானது A இன் சேர்ப்பு அணி அல்லது இணைப்பு அணி என வரையறுக்கப்படுகிறது.

    சேர்ப்பு அணி 

R ஒரு பரிமாற்று வளையம்; R இலுள்ள உறுப்புகளாலான n×n அணி A.

      சேர்ப்பு அணி 
  • A அணியின் இணைக்காரணி அணி C என்பது ஒரு n×n அணி; இதன் (i,j) ஆவது உறுப்பு A அணியின் (i, j) ஆவது இணைக்காரணியாக இருக்கும்
  • C அணியின் இடமாற்று அணியே A அணியின் சேர்ப்பு அணியாகும். அதாவது n×n வரிசை கொண்ட சேர்ப்பு அணியின் (i,j) உறுப்பானது A அணியின் (j,i) இணைக்காரணியாக அமையும்:
      சேர்ப்பு அணி .

    சேர்ப்பு அணி 

  • R இல், det(A) நேர்மாற்றத்தக்கதாக இருந்தால், இருந்தால் மட்டுமே, A அணியும் நேர்மாற்றத்தக்க அணியாக இருக்கும். அவ்வாறு நேர்மாற்றத்தக்கதாக இருந்தால் கீழுள்ள இரு முடிவுகளும் உண்மையாகும்:
    சேர்ப்பு அணி 
    சேர்ப்பு அணி 

எடுத்துக்காட்டுகள்

1 × 1 பொது அணி

எந்தவொரு பொதுவான 1×1 அணிக்கும் அதன் சேர்ப்பு அணி: சேர்ப்பு அணி .

2 × 2 பொதுஅணி

    சேர்ப்பு அணி  என்ற 2 × 2 பொதுஅணியின் சேர்ப்பு அணி:
    சேர்ப்பு அணி .

மேலும் det(adj(A)) = det(A) என்பதும் adj(adj(A)) = A என்பதும் உண்மையாக இருக்கும்.

3 × 3 பொதுஅணி

    சேர்ப்பு அணி 

இதன் இணைக்காரணி அணி:

    சேர்ப்பு அணி 

சேர்ப்பு அணி:

    சேர்ப்பு அணி 

3 × 3 எண் அணி

    சேர்ப்பு அணி .

செயல்முறை:

    சேர்ப்பு அணி  அணியின் இணைக்காரணி அணி:
    சேர்ப்பு அணி 

இணைக்காரணி அணியின் இடமாற்று அணி:

    சேர்ப்பு அணி 

பண்புகள்

சேர்ப்பு அணியின் பண்புகள்:

A , B இரண்டும் n×n அணிகள் எனில்:

    சேர்ப்பு அணி 
    சேர்ப்பு அணி 
    சேர்ப்பு அணி 

m ஒரு முழு எண் எனில்:

    சேர்ப்பு அணி 
    சேர்ப்பு அணி 

A ஒரு n×n அணி; மேலும் n ≥ 2 எனில்:

      சேர்ப்பு அணி 

மேலும் A ஒரு நேர்மாற்றத்தக்க n×n அணி எனில்:

      சேர்ப்பு அணி 

A நேர்மாற்றத்தக்கது, n = 2 எனில்:

      det(adj(A)) = det(A)
      adj(adj(A)) = A

நேர்மாற்றத்தக்க அணி A க்கு k தடவைகள் சேர்ப்பு அணி காணக் கிடைப்பது:

    சேர்ப்பு அணி 
    சேர்ப்பு அணி 

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

  • Matrix Reference Manual
  • Online matrix calculator (determinant, track, inverse, adjoint, transpose) Compute Adjugate matrix up to order 8
  • "adjugate of { { a, b, c }, { d, e, f }, { g, h, i } }". வொல்பிராம் அல்பா.

Tags:

சேர்ப்பு அணி வரையறைசேர்ப்பு அணி எடுத்துக்காட்டுகள்சேர்ப்பு அணி பண்புகள்சேர்ப்பு அணி மேற்கோள்கள்சேர்ப்பு அணி வெளியிணைப்புகள்சேர்ப்பு அணிஇடமாற்று அணிஇணைக்காரணி அணிசதுர அணி

🔥 Trending searches on Wiki தமிழ்:

சமந்தா ருத் பிரபுபத்துப்பாட்டுஇடைச்சொல்சிங்கம் (திரைப்படம்)மெய்யெழுத்துதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மருதமலை முருகன் கோயில்கம்பர்வேலைக்காரி (திரைப்படம்)சொல்உலக மனித உரிமைகள் சாற்றுரைசாதிபெட்டிமூதுரைவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிதமிழர் நிலத்திணைகள்சிவாஜி (பேரரசர்)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)சிலம்பம்சித்தர்சுரதாதிண்டுக்கல் மாவட்டம்ஐராவதேசுவரர் கோயில்எங்கேயும் காதல்திருவிழாநிணநீர்க்கணுஇந்திய அரசுவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்கல்வெட்டுஇளங்கோவடிகள்கருப்பை நார்த்திசுக் கட்டிதமிழ்நாடுதெலுங்கு மொழிகொங்கு வேளாளர்மொழிபெயர்ப்புபாவலரேறு பெருஞ்சித்திரனார்குல்தீப் யாதவ்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்முத்திரை (பரதநாட்டியம்)தமிழ் நாடக வரலாறுநாயன்மார்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்மேழம் (இராசி)பக்கவாதம்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்விஜய் ஆண்டனிபறையர்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)காதலுக்கு மரியாதை (திரைப்படம்)கண்டி மணிக்கூட்டுக் கோபுரம்கண்ணகிசுற்றுச்சூழல் மாசுபாடுமு. கருணாநிதிவைணவ சமயம்எஸ். பி. பாலசுப்பிரமணியம்இரட்சணிய யாத்திரிகம்வைக்கம் போராட்டம்அகத்தியர்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்மே நாள்இயற்கைவட்டார வளர்ச்சி அலுவலகம்விசயகாந்துதொலமியின் உலகப்படம்வட்டாட்சியர்அக்பர்பஞ்சதந்திரம் (திரைப்படம்)மனித மூளைசின்னம்மைதிராவிடர்இராமர்வளையாபதிதங்கம்சிலம்பரசன்தீபிகா பள்ளிக்கல்முடக்கு வாதம்போக்கிரி (திரைப்படம்)வறட்சிஆப்பிள்🡆 More