சுண்ணக்கல்

சுண்ணக்கல் என்பது ஒரு வித படிவப்பாறை ஆகும்.

இது பெரும்பாலும் கல்சைற்று மற்றும் அரகோனைட் கொண்ட கனிமங்கள். இந்த கனிமங்கள் கல்சியம் கார்பனேட்டின் (CaCO3) பல்வேறு படிக வடிவங்களுள் ஒன்றாகும். இது கால்சைட்டால் ஆனது. இது வெளிர் சாம்பல்,பழுப்பு அல்லது கருநிறம் கொண்டது. பாறையின் துகள் ஒரே அளவானவையாக இருக்கும். இதில் நீர்த்த ஹைட்ரோ குளோரிக் அமிலத்தைச் சேர்க்கும் போது பொங்கும். கிளிஞ்சல்களின் புதை படிவுகளால் ஆன சுண்ணாம்புப் பாறை கிளிஞ்சல் சுண்ணாம்புப் பாறை ஆகும்.

சுண்ணக்கல்
 —  படிவ பாறை  —
சுண்ணக்கல் Image
நியூசிலாந்து நாட்டில் உள்ள சுண்ணக்கல்
கலவை
கல்சியம் காபனேற்று: படிக கனிம கல்சைற்று மேலும்/அல்லது கரிம கல்கேரியஸ் பொருள்
சுண்ணக்கல்
முற்றிலும் சுண்ணக்கல்லாற் செய்யப்பட்ட உலக அதிசயங்களில் ஒன்றான கிசாவின் பெரும் பிரமிடு.

மேற்கோள்கள்

Tags:

ஹைட்ரோகுளோரிக் அமிலம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தங்கம்நீர்நிலைசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)வினைச்சொல்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)ஆய்த எழுத்துஇடிமழைசினேகாசூரியக் குடும்பம்அழகிய தமிழ்மகன்இந்திய நாடாளுமன்றம்சேலம்தாய்ப்பாலூட்டல்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்புவிசோழர்நீதி இலக்கியம்காதல் தேசம்தரணிசன்ரைசர்ஸ் ஐதராபாத்மே நாள்ஏப்ரல் 26ஜி. யு. போப்தமிழச்சி தங்கப்பாண்டியன்ந. பிச்சமூர்த்திஐங்குறுநூறுதற்கொலை முறைகள்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்ரஜினி முருகன்தமிழ்நாட்டின் நகராட்சிகள்கண் (உடல் உறுப்பு)பிள்ளையார்ம. கோ. இராமச்சந்திரன்இந்திய உச்ச நீதிமன்றம்புறப்பொருள் வெண்பாமாலைஅங்குலம்பிரசாந்த்அஸ்ஸலாமு அலைக்கும்வியாழன் (கோள்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்குலசேகர ஆழ்வார்இராமானுசர்திவ்யா துரைசாமிஇந்தியாவில் இட ஒதுக்கீடுசொல்சூர்யா (நடிகர்)மீனா (நடிகை)யுகம்தெலுங்கு மொழிதொலைபேசிவிநாயகர் அகவல்திருமூலர்காளமேகம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுதமிழர் அணிகலன்கள்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)குறுந்தொகைமாற்கு (நற்செய்தியாளர்)விண்டோசு எக்சு. பி.கருத்தடை உறைரத்னம் (திரைப்படம்)சிறுதானியம்சேக்கிழார்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்புறநானூறுமாணிக்கவாசகர்முக்கூடற் பள்ளுநீக்ரோகடலோரக் கவிதைகள்வரலாறுபூலித்தேவன்வைகைவிருமாண்டிசிவன்மலை சுப்பிரமணியர் கோயில்தாவரம்சிலப்பதிகாரம்அக்கினி நட்சத்திரம்தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு🡆 More