சிவப்புப் பாசி

சிவப்புப் பாசி (red algae) என்பது அல்கா வகைகளில் ஒன்றாகும்.

சிவப்புப் பாசி
புதைப்படிவ காலம்:Mesoproterozoic–present
Had'n
Archean
Proterozoic
Pha.
சிவப்புப் பாசி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
மெய்க்கருவுயிரி (யூக்கரியோட்டா)
தரப்படுத்தப்படாத:
புரொட்டிஸ்டா
பிரிவு:
Rhodophyta (சிவப்பு அல்கா)

Wettstein, 1922 Classification is currently disputed. See Taxonomy.

இது ரோடோபைட்டா பிரிவுக்குரிய (Division rhodophyta) அல்கா அங்கத்தவர்களை உள்ளடக்கியது. சிவப்பு அல்காக்கள் ஏனைய அல்காக்கள் போலவே ஒளித்தற்போசணிகளாகும். இவை மெய்க்கருவுயிரி கல ஒழுங்கமைப்பைக் காட்டுகின்றன. சிவப்பு அல்காக்களின் 5000-6000 வரையான இனங்கள் அறியப்பட்டுள்ளன. இயல்புகள்:

  • இவற்றின் கலச்சுவர் செல்லுலோசு மற்றும் ஏகாரால் ஆனது.
  • அனைத்தும் பல்கல அங்கிகள்.
  • பொதுவாக கடல் வாழ்க்கைக்குரியன. சில நன்னீர் வாழ் இனங்களும் அறியப்பட்டுள்ளன.
  • இவற்றில் நிறப்பொருட்களாக பச்சையம் a, பச்சையம் d, கரோட்டீன், பைக்கோசயனின், பைக்கோ எரித்திரின் என்பவை உள்ளன. இவற்றிலுள்ள பைக்கோ எரித்திரின் நிறப்பொருளே சிவப்பு அல்காக்களுக்குச் சிவப்பு நிறத்தை வழங்குகின்றது.
  • வாழ்க்கை வட்டத்தில் எந்தவொரு நிலையிலும் சவுக்குமுளை இருப்பதில்லை.
  • கலங்களில் சேமிப்புணவாக புளோரிடியன் மாப்பொருள் காணப்படும்.
  • இவை இலிங்க முறை இனப்பெருக்கத்தைக் காண்பிப்பதுடன் சந்ததிப் பரிவிருத்தியையும் காண்பிக்கின்றன.

மேற்கோள்கள்

Tags:

இனம்மெய்க்கருவுயிரி

🔥 Trending searches on Wiki தமிழ்:

ரெட் (2002 திரைப்படம்)அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)சங்க காலம்திருநாவுக்கரசு நாயனார்மு. கருணாநிதிகுற்றியலுகரம்தொழிற்பெயர்புதுச்சேரிமீனா (நடிகை)யாதவர்தமிழ்நாடுவினோஜ் பி. செல்வம்தங்கம்பணவீக்கம்குறை ஒன்றும் இல்லை (பாடல்)இடைச்சொல்தமிழ் தேசம் (திரைப்படம்)முத்துலட்சுமி ரெட்டிநம்மாழ்வார் (ஆழ்வார்)தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005இசுலாமிய வரலாறுஅஸ்ஸலாமு அலைக்கும்சிதம்பரம் நடராசர் கோயில்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021புதுமைப்பித்தன்விடுதலை பகுதி 1இலட்சம்பதினெண் கீழ்க்கணக்குஹரி (இயக்குநர்)மஞ்சும்மல் பாய்ஸ்சீனிவாச இராமானுசன்குகேஷ்தொடை (யாப்பிலக்கணம்)நாலாயிர திவ்வியப் பிரபந்தம்அண்ணாமலையார் கோயில்இராசேந்திர சோழன்நவரத்தினங்கள்விஜயநகரப் பேரரசுவிஷால்சார்பெழுத்துவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)பால் (இலக்கணம்)மாணிக்கவாசகர்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்மக்களவை (இந்தியா)சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்பரிபாடல்அயோத்தி தாசர்வாதுமைக் கொட்டைஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)வல்லினம் மிகும் இடங்கள்கருச்சிதைவுநவதானியம்மதுரைக் காஞ்சிஇலக்கியம்சென்னை சூப்பர் கிங்ஸ்முதலாம் இராஜராஜ சோழன்தமிழ் எழுத்து முறைஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)தேவேந்திரகுல வேளாளர்இந்து சமயம்இசைஇரட்டைக்கிளவிஐங்குறுநூறு - மருதம்சிவன்தேவயானி (நடிகை)திருப்பூர் குமரன்சுற்றுச்சூழல்சிறுநீரகம்கார்லசு புச்திமோன்ஜிமெயில்செக் மொழிஅகத்தியர்சட் யிபிடிநிணநீர்க் குழியம்உரைநடைவெ. இறையன்புரோகிணி (நட்சத்திரம்)🡆 More