மெய்க்கருவுயிரி

மெய்க்கருவுயிரி (Eukaryote) எனப்படுவது, மென்சவ்வுகளால் சூழப்பட்ட சிக்கலான அமைப்புக்களைக் கொண்ட உயிரணுக்களாலான உயிரினம் ஆகும்.

இது நிலைக்கருவிலி உயிரினங்களிலிருந்து வேறுபடுவது முக்கியமாக மரபணு அல்லது பாரம்பரியப் பொருளைக் கொண்டிருக்கும் நிலையான கருவையும், அதனை மூடியுள்ள கருமென்சவ்வையும் கொண்டிருப்பதனால் ஆகும். அனேகமான மெய்க்கருவுயிரிகள் மென்சவ்வால் மூடப்பட்ட இழைமணிகள், பசுங்கனிகம் அல்லது பச்சைய உருமணிகள், கொல்கி உபகரணங்கள் போன்ற நுண்ணுறுப்புக்களைக் கொண்டிருக்கும். தாவரங்கள், விலங்குகள், பூஞ்சைகள் போன்ற பல்கல உயிரினங்கள் யாவும் பொதுவாக இவ்வகை மெய்க்கருவுயிரிகளேயாகும்.

மெய்க்கருவுயிரி
Eukaryote
புதைப்படிவ காலம்:Statherian–Present 1700–0Ma
Had'n
Archean
Proterozoic
Pha.
மெய்க்கருவுயிரி
Cryptista
மெய்க்கருவுயிரி
Viridiplantae (தாவரங்கள்)
மெய்க்கருவுயிரி
Discoba
மெய்க்கருவுயிரி
Amoebozoa
மெய்க்கருவுயிரி
Rhizaria
மெய்க்கருவுயிரி
Alveolata
மெய்க்கருவுயிரி
Holozoa (விலங்குகள்)
மெய்க்கருவுயிரி
Holomycota (பூஞ்சை)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
மெய்க்கருவுயிரி

Supergroups and திணை (உயிரியல்)
  • வியர்ப்புயிரி
    • SAR supergroup
    • Haptista
    • Cryptista
    • Archaeplastida (incl. தாவரம்)
    • புரோவோரா
  • Hemimastigophora
  • மெட்டமொனாடா
  • Malawimonadida
  • அன்சைரோமொனாடிடா
  • CRuMs
  • அமார்பியா
    • அமீபோசூவா
    • பிரேவிடியா
    • Apusomonadida
    • Opisthokonta
வேறு பெயர்கள்

கலத்தின் கட்டமைப்பு அம்சங்கள்

மெய்க்கருவுயிரி 

மெய்க்கருவுயிரி கலமானது நிலைக்கருவிலி கலத்தை விட அளவில் பெரியது. மெய்க்கருவுயிரி கலத்தில் ஓர் கரு (கலத்தின் அனுசேபத் தொழிற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் அலகு) காணப்படும். எனினும் நிலைக்கருவிலி கலத்தில் கரு மென்சவ்வு அற்ற ஓர் போலியான கரு போன்ற DNA திரள் மாத்திரமே காணப்படும்.அத்தோடு மெய்க்கருவுயிரி கலத்தில் மாத்திரமே நுண்ணுறுப்புகள் காணப்படும்.

மெய்க்கருவுயிரி கலங்களுக்கிடையிலான வித்தியாசங்கள்

மெய்க்கருவுயிரி கலங்களை இலகுவான பயன்பாட்டுக்காக தாவரக் கலம், விலங்குக் கலம் எனப் பிரித்து நோக்கலாம்.

விலங்குக் கலம்

மெய்க்கருவுயிரி 
ஒரு விலங்குக் கலமொன்றின் கட்டமைப்பு

விலங்குக் கலத்தில் பச்சையவுருமணியோ, கலச்சுவரோ காணப்படுவதில்லை. இதில் சிறிய தற்காலிகமான புன்வெற்றிடங்களே இருக்கும். இதில் கலச்சுவர் இல்லாததால் இதனால் எந்த வடிவத்தையும் அடைய முடியும். உதாரணமாக மனித வெண்குருதிக் கலங்கள் ஏனைய நோயை ஏற்படுத்தும் கலங்களை விழுங்க முடியும். மனித உடலில் மாத்திரம் 210க்கும் மேற்பட்ட கலவகைகள் உள்ளன.

தாவரக் கலம்

மெய்க்கருவுயிரி 
ஒரு தாவரக் கலமொன்றின் கட்டமைப்பு

தாவரக் கலங்கள் கரு உள்ள கலங்களாகும். எனவே இவை மெய்க்கருவுயிரி கலங்களாகும். இவற்றில் ஒளித்தொகுப்புக்குத் தேவையான பச்சையம் காணப்படுவது ஒரு சிறப்பம்சமாகும். இவற்றில் விலங்குக் கலங்களில் காணப்படாத பல விசேட அமைப்புக்கள் உள்ளன:

  • கலத்தின் மத்தியில் உள்ள பெரிய புன்வெற்றிடம்.
  • செல்லுலோஸ், அரைசெல்லுலோஸ் மற்றும் பெக்டின் ஆல் அக்கப்பட்ட கலச்சுவர். விலங்குக் கலத்தில் இவ்வாறானதொரு அமைப்பு காணப்படுவதில்லை. பூஞ்சையின் கலச்சுவர் கைடினால் ஆனதென்பதால் தாவரக் கலத்திலிருந்து பூஞ்சையின் கலம் வேறுபடும்.
  • ஒளித்தொகுப்புக்காக விசேடமாக தாவரக் கலத்தில் பச்சையவுருமணி இருக்கும்.

அடிக்குறிப்புகள்

Tags:

மெய்க்கருவுயிரி கலத்தின் கட்டமைப்பு அம்சங்கள்மெய்க்கருவுயிரி கலங்களுக்கிடையிலான வித்தியாசங்கள்மெய்க்கருவுயிரி அடிக்குறிப்புகள்மெய்க்கருவுயிரி

🔥 Trending searches on Wiki தமிழ்:

மனித மூளைஇளங்கோவடிகள்வெண்பாபெண் தமிழ்ப் பெயர்கள்புறப்பொருள் வெண்பாமாலைதமிழக வரலாறுகலம்பகம் (இலக்கியம்)பெருஞ்சீரகம்முல்லைக்கலிஆறுதமிழ் இலக்கணம்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிதமிழர் தொழில்நுட்பம்போக்கிரி (திரைப்படம்)நன்னூல்தாஜ் மகால்சிவபுராணம்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)இரட்டைக்கிளவிதேவேந்திரகுல வேளாளர்மூவேந்தர்தமிழ்நாடுபஞ்சதந்திரம் (திரைப்படம்)அகத்தியர்மயக்க மருந்துகரிசலாங்கண்ணிஅறுவகைப் பெயர்ச்சொற்கள்வினைச்சொல்சின்னம்மைகள்ளழகர் கோயில், மதுரைமாமல்லபுரம்தமிழ்தேவிகாகுடும்பம்கூத்தாண்டவர் திருவிழாஏப்ரல் 25அரவான்திருவிழாதிரிசாமருதம் (திணை)கோயில்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்சங்க காலம்வாணிதாசன்இட்லர்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)பழமுதிர்சோலை முருகன் கோயில்வளைகாப்புகுண்டலகேசிவிளம்பரம்இந்திய வரலாறுதிருமால்மருதமலை முருகன் கோயில்மருதநாயகம்இந்திய ரிசர்வ் வங்கிஇடிமழைபுவியிடங்காட்டிபள்ளிக்கூடம்விஷால்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்ஈரோடு தமிழன்பன்மாத்திரை (தமிழ் இலக்கணம்)விசயகாந்துபொது ஊழிமதுரை வீரன்யாதவர்ஆற்றுப்படைஆசிரியப்பாபாலின விகிதம்108 வைணவத் திருத்தலங்கள்கலாநிதி மாறன்இந்திய உச்ச நீதிமன்றம்பரணர், சங்ககாலம்இசுலாமிய வரலாறுதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்பெண்ந. பிச்சமூர்த்தி🡆 More