கோவேறு கழுதை

கோவேறு கழுதை (mule) என்பது கழுதையும் குதிரையும் தம்மிடையில் இனவிருத்தி செய்வதன் மூலம் பெறும் தனியன்கள் (individuals) ஆகும்.

கோவேறு கழுதை
கோவேறு கழுதை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
E. caballus x E. asinus
இருசொற் பெயரீடு
எதுவுமில்லை
வேறு பெயர்கள்
Equus mulus

இவை தம்முள் இனக்கருக்கட்டல் செய்து எச்சங்களைத் தரமாட்டா. ஆகவே மலட்டு எச்சங்களாகும். இவை பெண் குதிரைக்கும், ஆண் கழுதைக்கும் செயற்கைக் கருவூட்டல் முறையில் தோன்றும் ஒரு இனமே இது. இதனால் இவை கழுதையை விட தோற்றத்தின் பெரியனவாகவும், குதிரையை விட சிறினவாகவும் உடலைப் பெற்றிருக்கும்.

மேற்கோள்கள்

Tags:

ஆண் (பால்)இனப்பெருக்கம்கழுதைகழுதை (விலங்கு)குதிரைசெயற்கைக் கல முறைபெண் (பால்)மலட்டு எச்சம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வெட்சித் திணைசிவனின் தமிழ்ப் பெயர்கள்சிறுபஞ்சமூலம்ஐக்கிய நாடுகள் அவைவிஷால்சீனிவாச இராமானுசன்மாசிபத்திரிவிசாகம் (பஞ்சாங்கம்)ஓரங்க நாடகம்சுற்றுச்சூழல்சமரச சுத்த சன்மார்க்க சங்கம்இராமலிங்க அடிகள்ஏப்ரல் 25முத்துலட்சுமி ரெட்டிதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்உத்தரகோசமங்கைமழைநீர் சேகரிப்புஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்தன்யா இரவிச்சந்திரன்பழமொழி நானூறுஇடைச்சொல்சிற்பி பாலசுப்ரமணியம்சென்னைசிறுதானியம்ஆளி (செடி)அருந்ததியர்இராசேந்திர சோழன்நம்ம வீட்டு பிள்ளைகில்லி (திரைப்படம்)தமிழ் மாதங்கள்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்பனைபோக்கிரி (திரைப்படம்)பரணி (இலக்கியம்)குற்றாலக் குறவஞ்சிபுற்றுநோய்நெசவுத் தொழில்நுட்பம்காளை (திரைப்படம்)தாஜ் மகால்மலேரியாமழைபாரதிதாசன்திருவரங்கக் கலம்பகம்சிறுகதைஏலாதிகணையம்சொல்கூகுள்நீரிழிவு நோய்மதுரைக் காஞ்சிஇனியவை நாற்பதுஇசைதிருவண்ணாமலைசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்தமிழ்சைவத் திருமுறைகள்தினகரன் (இந்தியா)காளமேகம்தமிழ்நாடு அமைச்சரவைசிவாஜி கணேசன்இந்திய தேசியக் கொடிபஞ்சபூதத் தலங்கள்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்புறநானூறுதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்இந்திய நாடாளுமன்றம்தேவாரம்வசுதைவ குடும்பகம்வீரப்பன்இரட்டைமலை சீனிவாசன்பொது ஊழிநிணநீர்க் குழியம்வண்ணார்🡆 More