செயற்கைக் கல முறை

உயிரியல் போன்ற துறைகளில், உயிரியின் உடலுள் செய்யாமல் புறத்தே கண்ணாடி போன்ற செயற்கைப் பொருளில் (கலம் அல்லது கொள்கலத்தில்), தகுந்த சூழல் கட்டுப்பாட்டோடு நிகழ்விக்கும் அல்லது நிகழும் செய்முறைக்குச் செயற்கைக் கல முறை அல்லது இன் விட்ரோ (in vitro) முறை என்று பெயர்.

இன் விட்ரோ என்றால் இலத்தீன் மொழியில் கண்ணாடியில் என்று பொருள். இந்த செயற்கைப் பொருள் கண்ணாடிக் கிண்ணியாகவோ, குடுவையாகவோ, அடி மூடிய கண்ணாடிக் குழாய் போன்றதாகவோ பெரும்பாலும் இருக்கும், ஆனால் கண்ணாடியால் செய்யப்படாத கலமாகவும் இருக்கலாம். இயற்கை உயிரியின் உடலில் நிகழும் ஓர் உயிரியச் செயற்பாட்டை தக்க சூழலுடன் புறத்தே செயற்கைக் கலமுறையில் செய்தாலும் இவை இரண்டும் முற்றிலும் ஈடானது என்று கூறவியலாது. ஆகவே இப்படி புறத்தே நிகழ்வித்துச் செய்யப்படும் செய்முறைகளை செயற்கைக் கல முறை என்றோ இன் விட்ரோ என்றோ தெளிவாக குறிப்பிடப்படுகின்றது. இம் முறையானது பல ஆய்வுகளில் பயன்படுத்தப்படுவதோடு, புதிய உயிரியை உருவாக்கும் வெளிச் சோதனை முறை கருக்கட்டல் செயல் முறையிலும் பயன்படுத்தப்படுகின்றது.

செயற்கைக் கல முறை அல்லது இன் விட்ரோ ஆய்வு

இவ்வகையான ஆய்வின் நோக்கம் செய்முறையில் பல கூறுகளை மாற்றி அதனால் விளையும் பயன்களை அல்லது விளைவுகளை ஆய்வு செய்ய முடியும். இன் விட்ரோ முறை ஆய்வுகள் அதிகப் பொருள் செலவில்லாமலும், பலவாறு சூழலை மாற்றி ஆய்வு செய்ய இயலும் என்பதாலும் இன் விவோ (in vivo) எனப்படும் உயிரியுள் (உயிரியுடலுள்) செய்வித்து ஆயும் முறையைக் காட்டிலும் சிறப்பாக விரும்பப்படுகின்றது.

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

Tags:

இலத்தீன்உயிரியல்கண்ணாடிவெளிச் சோதனை முறை கருக்கட்டல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருப்பரங்குன்றம் முருகன் கோவில்திரைப்படம்பாட்டாளி மக்கள் கட்சிமுதுமொழிக்காஞ்சி (நூல்)இமயமலைகுற்றியலுகரம்ஜே பேபிஅருண் ஜேட்லி விளையாட்டரங்கம்கலிங்கத்துப்பரணிகாடழிப்புதிதி, பஞ்சாங்கம்பால்வினை நோய்கள்சுப்மன் கில்குணங்குடி மஸ்தான் சாகிபுஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்தமிழர் பருவ காலங்கள்முகலாயப் பேரரசுகாளமேகம்வேதம்தமிழ்ஒளிதமிழ்த் தேசியம்கா. ந. அண்ணாதுரைஆழ்வார்கள்தஞ்சாவூர்மனித வள மேலாண்மைநாலடியார்திருமலை (திரைப்படம்)ஆறுமுக நாவலர்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்சாருக் கான்திருவண்ணாமலைசோழர்கால ஆட்சிபால் (இலக்கணம்)மண்ணீரல்பொதுவுடைமைதிராவிடர்நாடோடிப் பாட்டுக்காரன்கோயம்புத்தூர்தனுஷ்கோடிம. பொ. சிவஞானம்வாணிதாசன்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்குடும்ப அட்டைதமிழில் கணிதச் சொற்கள்மயில்அக்கி அம்மைஉணவுபொது ஊழிதமிழ் தேசம் (திரைப்படம்)அறுவகைப் பெயர்ச்சொற்கள்தாஜ் மகால்தமிழர் விளையாட்டுகள்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்இன்ஸ்ட்டாகிராம்விஜய் வர்மாகல்லீரல்காம சூத்திரம்பட்டினப் பாலைதிருநெல்வேலிசெக்ஸ் டேப்ஈரோடு தமிழன்பன்தேவயானி (நடிகை)விஷால்கணினிஓமியோபதிதிருப்பாவைஉடுமலைப்பேட்டைகண்டம்பொருநராற்றுப்படைஅகத்தியர்பிரேமலுவ. உ. சிதம்பரம்பிள்ளைகடல்கட்டுவிரியன்மாநிலங்களவைகாஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்அட்சய திருதியைமுதலாம் இராஜராஜ சோழன்🡆 More