விலங்கு கழுதை

கழுதை (Donkey) என்பது பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்காகும்.

கழுதை
விலங்கு கழுதை
வளர்ப்பு விலங்கு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
ஒற்றைப்படைக் குளம்பிகள்
(பெரிசோடாக்டிலா, Perissodactyla)
குடும்பம்:
பேரினம்:
துணைப்பேரினம்:
கழுதை துபே
(Asinus)
இனம்:
ஆப்பிரிக்கக் கழுதை
துணையினம்:
E. africanus asinus
முச்சொற் பெயரீடு
Equus africanus asinus
லின்னேயசு, 1758
விலங்கு கழுதை
கழுதை

இது ஒரு தாவர உண்ணி. இது குதிரை இனத்தைச் சேர்ந்தது. கழுதை, பாலூட்டிகளில் குதிரை, வரிக்குதிரையைப் போல ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம். முகத்தில் மூக்கின் அருகே வெண்மையாக இருப்பது இதன் அடையாளங்களில் ஒன்று.

கழுதை அதனுடைய சகிப்புத்தன்மைக்குப் பெயர் பெற்றது. கழுதைகளின் தாக்குப்பிடிக்கும் திறன் அதிகம். எனவே இவை கரடுமுரடான பகுதிகளில் மிகுந்த பாரம் தூக்கிச் செல்ல பயன்படுத்தப்படுகின்றன.

பண்புகள்

பெரும்பாலான காட்டுக் கழுதைகள் 102 முதல் இருந்து 142 செ.மீ உயரம் வரை இருக்கின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் கழுதைகள் 91-இல் இருந்து 142 செ.மீ உயரம் வரை இருக்கின்றன. கழுதைகள் மிதமான பாலைநிலங்களில் வாழவல்லவை. இவை குதிரைகளை விட குறைவான உணவே உட்கொள்கின்றன. அதிகமான உணவு கொடுக்கப்படும் கழுதைகள் 'லேமினிடிஸ்' என்னும் நோயால் பாதிக்கப்படுகின்றன. கழுதைகளால் மிக்க ஒலி ஏற்படுத்த முடியும்.

மேற்கோள்கள்

Tags:

ஒற்றைப்படைக் குளம்பிதாவர உண்ணிபாலூட்டி

🔥 Trending searches on Wiki தமிழ்:

சைவ சமயம்அம்மனின் பெயர்களின் பட்டியல்திருநெல்வேலிவெந்து தணிந்தது காடுகீர்த்தி சுரேஷ்மழைவேளாண்மைகண்ணனின் 108 பெயர் பட்டியல்முக்குலத்தோர்சங்கம் (முச்சங்கம்)வீரப்பன்நிணநீர்க்கணுதமிழிசை சௌந்தரராஜன்விஜய் வர்மாதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021பெருஞ்சீரகம்குணங்குடி மஸ்தான் சாகிபுஇந்திய தேசியக் கொடிதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்கொடைக்கானல்மு. கருணாநிதிதமிழ் மன்னர்களின் பட்டியல்முருகன்தமிழக வரலாறுமு. க. ஸ்டாலின்பொது நிர்வாகம்மொழிவாசுகி (பாம்பு)மும்பை இந்தியன்ஸ்குப்தப் பேரரசுபுனித ஜார்ஜ் கோட்டைசாதிசிறுநீர்ப்பைதிருநாவுக்கரசு நாயனார்கட்டபொம்மன்இந்திய வரலாறுபிள்ளைத்தமிழ்தனுசு (சோதிடம்)உத்தரகோசமங்கைசிவன்நயன்தாராசெயற்கை மழைஇராமலிங்க அடிகள்உன்னாலே உன்னாலேபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்உணவுஅகத்தியர்சித்த மருத்துவம்இணையம்யூடியூப்வெப்பநிலைதொல். திருமாவளவன்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்நாலடியார்ரோசுமேரிதமிழ் இலக்கணம்சிவபெருமானின் பெயர் பட்டியல்ஏப்ரல் 24மு. களஞ்சியம்மீனா (நடிகை)ஆறுமுக நாவலர்பதிற்றுப்பத்துநாயக்கர்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)புவிஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராபுறநானூறுதமிழ் இலக்கியப் பட்டியல்கூகுள்காச நோய்பாசிப் பயறுசுற்றுச்சூழல் பிரமிடுதிரௌபதி முர்முநீக்ரோகலிங்கத்துப்பரணிபனைகமல்ஹாசன்முன்னின்பம்இசைஞானியார் நாயனார்🡆 More