கொரியப் போர்

Total: 972,214

Korean War
(한국전쟁)
(조선전쟁)
the பனிப்போர் பகுதி
கொரியப் போர்
மணிக்கூட்டு வழமாக மேலிருந்து: U.S. Marines retreating during the Battle of Chosin Reservoir; U.N. landing at இஞ்சியோன் harbor, starting point of the Battle of Inchon; Korean refugees in front of an American M26 Pershing tank; U.S. Marines, led by First Lieutenant Baldomero Lopez, landing at Incheon; F-86 Sabre fighter aircraft.
நாள் 25 June 1950 – 27 July 1953
(3 ஆண்டு-கள், 1 மாதம் and 2 நாள்-கள்)
இடம் கொரிய தீபகற்பம்
முடிவு
  • The Korean Armistice Agreement, a cease-fire armistice
  • North Korean invasion of South Korea repelled
  • U.N. invasion of North Korea repelled
  • Chinese invasion of South Korea repelled
  • Korean Demilitarized Zone established, little territorial change at the 38th parallel border, essentially uti possidetis
நிலப்பகுதி
மாற்றங்கள்
Korean Demilitarized Zone established; both sides gained little border territory at the 38th parallel
பிரிவினர்
Medical support
  • பல்காரியா Bulgaria
  • செக்கோசிலோவாக்கியா Czechoslovakia
  • அங்கேரி Hungary
  • போலந்து Poland
  • உருமேனியா Romania
Other support
தளபதிகள், தலைவர்கள்
பலம்
  • தென் கொரியா 602,902
  • ஐக்கிய அமெரிக்கா 326,863
  • ஐக்கிய இராச்சியம் 14,198
And others
  • கனடா 8,123
  • துருக்கி 5,453
  • ஆத்திரேலியா 2,282
  • வார்ப்புரு:நாட்டுத் தகவல் Ethiopian Empire 1,600
  • பிலிப்பீன்சு 1,496
  • நியூசிலாந்து 1,385
  • தாய்லாந்து 1,290
  • கிரேக்க நாடு 1,263
  • பிரான்சு 1,185
  • கொலம்பியா 1,068
  • பெல்ஜியம் 900
  • தென் ஆப்பிரிக்க ஒன்றியம் 826
  • நெதர்லாந்து 819
  • சுவீடன் 170
  • நோர்வே 105
  • டென்மார்க் 100
  • இத்தாலி 72
  • இந்தியா 70
  • லக்சம்பர்க் 44

  • சீனா 1,350,000
  • வட கொரியா 266,600
  • வார்ப்புரு:நாட்டுத் தகவல் Union of Soviet Socialist Republics 26,000

Total: 1,642,600
Note: The figures vary by source; peak unit strength varied during war.

இழப்புகள்
Total: 178,426 dead and 32,925 missing
Total wounded: 566,434
Details
Total dead: 367,283-750,282
Total wounded: 686,500-789,000
Details
  • வட கொரியா வட கொரியா:
    215,000-350,000 dead
    303,000 wounded
    120,000 MIA or POW
  • சீனா P.R. China:
    (Chinese sources):
    152,000 dead
    383,500 wounded
    450,000 hospitalized
    4,000 missing
    7,110 captured
    14,190 defected
    (American estimates)
    :
    400,000+ dead
    486,000 wounded
    21,000 POW
  • வார்ப்புரு:நாட்டுத் தகவல் Union of Soviet Socialist Republics Soviet Union:
    282 dead
  • Total civilians killed/wounded: 2.5 million (est.)
  • South Korea: 990,968
    373,599 killed
    229,625 wounded
    387,744 abducted/missing
  • North Korea: 1,550,000 (est.)

வார்ப்புரு:Campaignbox Korean War

கொரியப் போர் என்பது, 1950 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி முதல் 1953 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி வரை வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடம் பெற்ற போரைக் குறிக்கும். இரண்டு கொரியாக்களுமே தமது சொந்த அரசாங்கங்களின் கீழ் கொரியாவை ஒருமைப்படுத்த முயன்றன. இப் போரில் இரண்டு அரசாங்கங்களுக்குமே வெளிச் சக்திகளின் ஆதரவு இருந்தது. "கொரியப் போர்" என்பது முன்னர் குறிப்பிட்ட தீவிரமான போர்க்காலத்துக்கு முன்னும் பின்னும் நடந்த நிகழ்வுகளையும் சேர்த்துக் குறிக்கப் பயன்படுவது உண்டு. கொரியா முழுமைக்குமான தேர்தல் தொடர்பாக எழுந்த பிணக்குக்குப் பின்னரும், எல்லைப் பிரச்சினை தீவிரமானதைத் தொடர்ந்தும் 1950 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் நாள் வட கொரியப் படைகள் தென் கொரியாவைத் தாக்கின. பரந்த பனிப் போரின் ஒரு பகுதியாக ஐக்கிய அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் கொரியாவில் தலையிட்டதனால் இப் போர் மேலும் விரிவடைந்தது.

பெயர்

இப் போர் தொடங்கிய நாளையொட்டி இதனைத் தென் கொரியாவில் 6-25 போர் என்று அழைப்பர். ஆனாலும் முறைசார்ந்த வகையில் இது கொரியப் போர் என்றே குறிப்பிடப்படுகிறது. வட கொரியாவிலும் பொதுவாகக் கொரியப் போர் என்றே இது அழைக்கப்பட்டாலும், முறையாகக் குறிப்பிடும்போது இதனைத் தந்தையர் நாட்டு விடுதலைப் போர் என்பர். அமெரிக்காவில் இதனைக் காவல்துறை நடவடிக்கை - கொரியப் பிணக்கு - என்பர். போர் அறிவிப்பு ஒன்றை அமெரிக்க மேலவை வெளியிடவேண்டிய தேவையை இல்லாமல் செய்வதற்காகவே போர் என்று குறிப்பிடுவதை அமெரிக்கா தவிர்த்தது என்பர். சில சமயங்களில் இதனை மறக்கப்பட்ட போர் அல்லது அறியப்படாத போர் எனவும் குறிப்பிடுவது உண்டு. இது 20 ஆம் நூற்றாண்டின் முக்கியமானதொரு போராக இருந்தும், இரண்டாம் உலகப் போர், வியட்நாம் போர் போன்றவற்றிலும் மிகக் குறைந்த முக்கியத்துவமே இதற்குக் கொடுக்கப்பட்டதே இப் பெயர்களுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இப் போரில் பயன்படுத்தப்பட்ட நுட்பங்கள் முதலாம் உலகப் போரிலும், இரண்டாம் உலகப் போரிலும் பயன்படுத்தப்பட்ட நுட்பங்களின் தனித்துவமான கலவையாக இருந்தது. தொடக்கத்தில் விரைவான காலாட்படை முன்னேற்றமும் அதைத் தொடர்ந்து அமெரிக்காவினதும் அதன் கூட்டாளிகளினதும் விமானக் குண்டு வீச்சுக்களும் இடம்பெற்றன. எனினும் இரண்டு தரப்பினரும் தாம் கைப்பற்றிய பகுதிகளைத் தக்க வைக்கமுடியாமல் போனதால் ஜனவரி 1951 இல் இது முதலாம் உலகப் போர்ப் பாணியிலான பதுங்குகுழிச் சண்டையாக உருவானது. இறுதியில் ஒருவரும் வெற்றிபெற முடியாத நிலை ஏற்படும்வரை இது நீடித்தது.

உசாத்துணை

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

பதினெண்மேற்கணக்குஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்சங்குகும்பகோணம்மாசாணியம்மன் கோயில்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்இன்று நேற்று நாளைமூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)பெயர்ச்சொல்மனித உரிமைஈரோடு தமிழன்பன்மாதவிடாய்மதுரை வீரன்இந்திய நிதி ஆணையம்சப்தகன்னியர்மரகத நாணயம் (திரைப்படம்)திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்ஜோதிகாஇங்கிலாந்துபத்து தலஅரிப்புத் தோலழற்சிதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்வல்லினம் மிகும் இடங்கள்மருதமலை முருகன் கோயில்சுற்றுலாசோல்பரி அரசியல் யாப்புதிருமுருகாற்றுப்படைசித்தர்கள் பட்டியல்பட்டினத்தார் (புலவர்)குடும்பம்சுற்றுச்சூழல்தொல்காப்பியம்ஆசாரக்கோவைமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுபழனி முருகன் கோவில்கார்த்திக் (தமிழ் நடிகர்)முத்துராமலிங்கத் தேவர்கட்டபொம்மன்ஜெயகாந்தன்கூலி (1995 திரைப்படம்)சப்ஜா விதைகங்கைகொண்ட சோழபுரம்பல்லவர்அருணகிரிநாதர்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்சீர் (யாப்பிலக்கணம்)திராவிடர்கழுகுஅரண்மனை (திரைப்படம்)ஆந்திரப் பிரதேசம்இராசேந்திர சோழன்பத்துப்பாட்டுவிசாகம் (பஞ்சாங்கம்)இராமர்நயன்தாராஔவையார்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்கருப்பைஅட்சய திருதியைமயங்கொலிச் சொற்கள்கள்ளர் (இனக் குழுமம்)கன்னி (சோதிடம்)வேதாத்திரி மகரிசியுகம்ரஜினி முருகன்கடையெழு வள்ளல்கள்கண்ணாடி விரியன்முத்துராஜாநிலக்கடலைதமிழ் எழுத்து முறைசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்ஏலகிரி மலைகீழடி அகழாய்வு மையம்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370🡆 More