இஞ்சியோன்

இஞ்சியோன் பெருநகரம் (Incheon Metropolitan City) கொரியாவின் வடமேற்கில் அமைந்துள்ளது.

1883ஆம் ஆண்டு கெமுல்போ துறைமுகம் கட்டப்பட்டபோது நகரில் 4700 நபர்களே இருந்தனர். இன்று அதுவே 2.76 மில்லியன் மக்கள்தொகை உள்ள பெருநகரமாக வளர்ந்து கொரியாவின் சியோல் மற்றும் புசானை அடுத்து மூன்றாவது பெருநகரமாக விளங்குகிறது. துறைமுக நகராக இருக்கும் வசதியால் கொரியாவின் பொருளாதார முன்னேற்றத்துடன் இந்த நகரமும் அண்மைக்காலங்களில் விரைவாக வளர்ச்சி அடைந்துள்ளது.

இஞ்சியோன்
인천
仁川

இங்கோன், இன் சுன்
பெருநகரப் பகுதி
கொரியப் பெயர் transcription(s)
 • அங்குல்인천광역시
 • ஹஞ்சா仁川廣域市
 • உரோமானிய எழுத்துருவில்Incheon Gwang-yeoksi
 • மெக்குன்-ரீச்சௌர்Inch'ŏn Kwang'yŏkshi
கொரியப் பெயர் சிறுவடிவில் transcription(s)
 • அங்குல்인천
 • உரோமானிய எழுத்துருவில்Incheon
 • மெக்குன்-ரீச்சௌர்Inch'ŏn
Map of தென்கொரியா வின் வரைபடத்தில் இஞ்சியோன் அமைவிடம்
Map of தென்கொரியா வின் வரைபடத்தில் இஞ்சியோன் அமைவிடம்
நாடுதென்கொரியா
கொரிய மண்டலம்சியோல் தேசிய தலைநகர்ப் பகுதி (சுடோக்வன்)
நிறுவப்பட்டது1883 - கெமுல்போ என்று
நிர்வாகப் பிரிவுகள்
பட்டியல்
  • 8 districts ("gu")
  • Bupyeong-gu (부평구; 富平區)
  • Gyeyang-gu (계양구; 桂陽區)
  • Jung-gu (중구; 中區)
  • Nam-gu (남구; 南區)
  • Namdong-gu (남동구; 南洞區)
  • Seo-gu (서구; 西區)
  • Yeonsu-gu (연수구; 延壽區)
  •  
  • 2 counties ("gun")
  • Ganghwa-gun (강화군; 江華郡)
  • Ongjin-gun (옹진군; 甕津郡)
அரசு
 • வகைபெருநகரம்
 • மேயர்சாங் யங்-கில்
 • அவைத் தலைவர்கிம் கி-சின்
பரப்பளவு
 • மொத்தம்1,029.16 km2 (397.36 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்27,75,645
 • அடர்த்தி2,700/km2 (7,000/sq mi)
நேர வலயம்கொரியா சீர்தர நேரம் (ஒசநே+9)
கொரிய மொழி வகைகள்சயோல் பாணி
மலர்ரோஜா
மரம்துலிப் மரம்
பறவைநாரை
இணையதளம்incheon.go.kr (ஆங்கிலம்)

இஞ்சியோன் துறைமுகம் 2003ஆம் ஆண்டில் கொரியாவின் முதல் திறந்த பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்டது. அது முதல் பல உள்நாட்டு நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் இந்தப் பொருளாதார மண்டலத்தில் முதலீடு செய்துள்ளன. சாம்சங் நிறுவனம் தனது உயிரியல் தொழில் முனைவிற்கு சாங்டோ பன்னாட்டு நகரை மையமாகக் கொண்டுள்ளது.

ஓர் பன்னாட்டு நகரமாக இங்கு 2009 இஞ்சியோன் உலக சந்தை மற்றும் விழா போன்ற பல பெரும் பன்னாட்டு மாநாடுகளும் கருத்தரங்கங்களும் நடைபெறுகின்றன. பதினேழாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இங்கு செப்டம்பர் 19, 2014 முதல் நடைபெற உள்ளன. உலகின் பல பகுதிகளையும் வடகிழக்கு ஆசியாவுடன் இணைக்கும் மையமாக இஞ்சியோன் பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் இஞ்சியோன் துறைமுகம் விளங்குகின்றன.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

கொரியாசியோல்புசான்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஓம்துரைமுருகன்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிநாடாளுமன்ற உறுப்பினர்கிராம நத்தம் (நிலம்)சிறுபஞ்சமூலம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்இந்திய நிதி ஆணையம்வ. உ. சிதம்பரம்பிள்ளைஅன்மொழித் தொகைமாத்திரை (தமிழ் இலக்கணம்)திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்அமேசான்.காம்குற்றாலக் குறவஞ்சிஎல். முருகன்நிணநீர்க்கணுகே. என். நேருபெரம்பலூர் மக்களவைத் தொகுதிசே குவேராபீப்பாய்இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்முரசொலி மாறன்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்திருப்பூர் மக்களவைத் தொகுதிதிருவள்ளுவர்அறுசுவைபதினெண்மேற்கணக்குமாமல்லபுரம் கடற்கரைக் கோயில்வைப்புத்தொகை (தேர்தல்)காதல் மன்னன் (திரைப்படம்)அறிவியல் தமிழ்பெண்மீனாட்சிசுந்தரம் பிள்ளைவேதநாயகம் பிள்ளைவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்செக் மொழிகண்ணே கனியமுதேஇலங்கைதிருநங்கைஅரண்மனை (திரைப்படம்)திருவோணம் (பஞ்சாங்கம்)ஆடு ஜீவிதம்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021யூடியூப்அபூபக்கர்போக்கிரி (திரைப்படம்)டி. என். ஏ.செங்குந்தர்கொள்ளுஇந்திய வரலாறுகுடியுரிமைசூரியக் குடும்பம்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்எங்கேயும் காதல்மனித மூளைபாரத ஸ்டேட் வங்கிமுன்னின்பம்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்திருமலை நாயக்கர் அரண்மனைகருணாநிதி குடும்பம்விரை வீக்கம்சொல்லாட்சிக் கலைபெ. சுந்தரம் பிள்ளைகொன்றைகுடும்ப அட்டைஐக்கிய நாடுகள் அவைபெரியபுராணம்தமிழ்ஒளிஉப்புச் சத்தியாகிரகம்உயிரியற் பல்வகைமைதிருவள்ளூர் மக்களவைத் தொகுதிசைவ சமயம்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்இயற்பியல்நாளந்தா பல்கலைக்கழகம்இசைக்கருவிலியோஐராவதேசுவரர் கோயில்🡆 More